# உபவிஸ்ட கோணாசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Upavishta Konasana (Second Stage) (உபவிஸ்ட கோணாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 7 Dec 2021
**Duration:** 6m 56s
**Video:** https://www.youtube.com/watch?v=vusbpOUBe-0
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/upavishta-konasana-086
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/086.json

## Summary

The video begins with a discussion on the Ajna chakra, its location, significance, and its connection to intuition and foreseeing abilities. The second half demonstrates the second stage of Upavishta Konasana, detailing its technique, benefits for the lower and mid-back, and its supportive role for those with diabetes, hypertension, and cervical spondylosis.

**Tags:** ajna chakra, intuition, pituitary gland, foreseeing ability, Upavishta Konasana, seated wide-angle pose, lower back stretch, cervical spondylosis relief

## Chapters

- `0:00` Topic: Ajna Chakra and Intuition in Yogic Tradition
- `3:13` Asana: Upavishta Konasana (Second Stage)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, something new  
  _இன்று புத்தம் புது_
- `0:04` an asana, Upavishta Yogasana  
  _ஒரு ஆசன உபவிஷ்டு யோகாசனா_
- `0:08` second stage  
  _இரண்டாம் நிலை_
- `0:09` to explain this, our yoga  
  _இதை சொல்லித்தர வராங்க நம்மோட யோகா_
- `0:11` teacher Saundhirarajan and trainer Sugandhi  
  _ஆசிரியர் சவந்திராஜன் மற்றும் பையிற்சியாளர் சுகந்தி_
- `0:15` let's see, greetings to new viewers  
  _வாங்க பாக்கலாம் புது கேயின் என்னர்பர்களுக்கு வணக்கம்_
- `0:18` yesterday we saw about the Vishuddhi chakra  
  _நேற்று நாம் விஷுத்தி சக்கரம் பற்றிய_
- `0:21` we saw some basic information. Next  
  _அடிப்படையான சில தகவல்களைப் பார்த்தோம். இதற்கடுத்த_
- `0:23` very importantly  
  _மிக முக்கியமாக_
- `0:25` in all Indian traditions, a chakra called Ajna chakra, located at the center of the forehead  
  _அனைத்து இந்திய மரபுகளிலும் சொல்லக்கூடிய ஒரு சக்கரத்திற்கு ஆஜ்ஞா சக்கரம் என்று பெயர். நெற்றி பூர்வ மத்தியிலிருக்க_
- `0:26` from Thirumoolar to today, everyone talks about the Ajna chakra. Ajna means command, commanding. Where is this Ajna chakra? In science, it's the pituitary and pineal gland, called the master gland. The qualities attributed to the master gland are directly attributed to this Ajna chakra.  
  _கூடிய திருமுளர்முதல் இன்றுமுறை அனைவரும் சொல்லக்கூடிய சக்கரமாக சொல்லக்கூடியது ஆஜ்ஞா சக்கரம். இந்த ஆஜ்ஞை கட்டலை என்றால் கமாண்டிங் என்று சொல்லுகிறார்கள். அந்தத்துக்கு பெயர் தான் ஆஜ்ஞை என்று பெயர். இந்த ஆஜ்ஞா சக்கரம் எங்கு இருக்கிறது? இந்த சாயன்சில் இருக்கக்கூடிய பிடியூட்ரிப் பீனியல் க்லாண்டு அது மாஸ்டர் க்லாண்டு என்று சொல்கிறார்கள். அதுக்கு ஈக்வலா மாஸ்டர் க்லாண்டுக்கு என்னெல்லாம் அற்றிபியூப் பண்ணுகிறாங்களோ அதுக்கு என்னெல்லாம் அதோட குணாதிசியங்கள் பேசப்படுகிறதோ அப்படியே நேரடி குணாதிசியங்கள் பேசப்படக்கூடிய ஒரு சக்கரம் தான் இந்த ஆஜ்ஞா சக்கரம்_
- `1:04` as it is called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:06` a two-petaled lotus at the center of the brows. The Ajna chakra holds all the samskaras (impressions) from previous births. If someone can direct prana here through practice, their best energy emerges. This is the seat of intuition—the ability to foresee. Ordinary people can't know the future, but  
  _புருவதின் மையத்தில் இருக்கக்கூடிய இரண்டு இதல்களால் ஆன ஒரு மலர் அப்படியெச்சுக்கொள்கிறோம். இந்த ஆஜ்ஞா சக்கரம் கருத்தரித்த நால்முதல் ஒரு குழந்தைக்கு வாசனாஸ் சம்ஸ்காராஸ் என்று சொல்லக்கூடிய முன் பிறவியின் பதிவுகள் அனைத்தும் இருக்கக்கூடியது. அந்த குழந்தையின் நன்மதிப்பான விஷயங்கள் நல்ல ஒரு காளிபிகேஷன் இருக்குல்ல அது எல்லாமே இந்த ஆஜ்ஞா சக்கரத்தில் உழைக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்ப இந்த ஆஜ்ஞா சக்கரத்தில் மிகவும் சரியாக பிரானனை ஒருத்தர் பயிற்சின் முலமாக அனுப்ப முடியிந்தார், அவருக்கு என்ன நடக்கும்? இந்த ஆஜ்ஞா சக்கரத்தில் இருக்கக்கூடிய மிகவும் செரந்த ஆற்றல் வெளிப்படும். என்ன ஆற்றல் இருக்கிறது என்று மொத்தல்ல இன்டியூடிவ்னஸ் என்று சொல்லக்கூடிய உள்ளுணர்வின் தளம் இந்த ஆஜ்ஞா சக்கரம். உள்ளுணர்வு என்னனா இந்த போர் சீங் அபிலிட்டி. அடுத்த வருடம் என்ன நடக்கும் இப்பவே தெரிஞ்சுக்கக்கூடிய ஒரு தகுதி. இப்ப நமக்கு பொதுவாகவே ஒரு நொர்மல் ஹிமன் பீங்குக்கு நாம்மல மாறி சாதாரனமான மனிதர்களுக்கு என்னனா அடுத்த வாரம் என்ன நடக்கும் நமக்கு தெரியாது. ஆனா_
- `2:08` for a rishi, sage, or yogi  
  _ஒரு ரிஷி அல்லது ஒரு முனிவர், ஒரு யோகிக்கு_
- `2:11` in their lifetime  
  _தன் வாழ்நாளி_
- `2:12` what will happen  
  _க்கூடிய விஷயத்தை_
- `2:14` they can predict it now itself.  
  _இப்பவே கணிக்கக்கூடியவர்._
- `2:16` this foreseeing ability, this intuition  
  _இந்த போர் சீங் அபிலிட்டி, இந்த இன்டியூடிவ்னஸ்_
- `2:18` where does it come from,  
  _எங்க இருந்து வருது அப்படின்னா,_
- `2:20` this Ajna chakra, pituitary and pineal gland, master gland—intuition comes from here. Everyone has intuition, not just special people. Sometimes, for a micro-millisecond, intuition comes and goes. For example, you feel you've been somewhere before.  
  _இந்த ஆஜ்ஞா சக்கரம் பிடியூட்ரிப் பீனியல் கிளாண்டு அது மாஸ்டர் கிளாண்டு இருந்துதான் இது உருவாகுது. நாம எல்லோடுக்கும் இந்த இன்டியூடிவ்னஸ் உண்டு. இதையோ ஒரு ஸ்பேஷல் பீப்புல்க்கு மட்டும்தான் இருக்கு அப்படின்னு நினைத்துக்கூடாது. இப்ப நாம சில நேரங்களில் ரொம்ப ஒரு மைக்ரோ மில்லி செக்கன் இந்த இன்டியூடிவ்னஸ் நமக்க வந்து போயிருக்கும். இதோ ஒரு இடத்துக்கு போபோம் இந்த இடத்துக்கு ஏற்கனவே வந்த மாதிரி தோன்றதே அப்படின்னு தோணும்._
- `2:22` or someone tells us something, and it feels like we already knew it, though it's the first time they're telling us.  
  _அல்லது யாரோ ஒரு தகவல் நமக்கிடம் சொல்வாங்க அந்த தகவல் நமக்கு அப்ப ஏற்கனவே தெரிஞ்ச தகவலா இருக்கும். அவர்கள் முதல் முறை அந்த தகவல சொல்லுறாங்க ஆனால்_
- `2:24` we feel we've heard it before. Some places, some information, are already in our system, that's why  
  _நாம ஏற்கனவே அதை நாம கேட்டிருப்போம். இப்படிச் சில இடங்கள் சில தகவல்கள் ஏற்கனவே நம்முடைய சிஸ்டத்துக்குள்ள இருக்குத்தான் அந்த இடத்துக்குப்_
- `3:00` it's called  
  _பெயர் தான்_
- `3:02` the seat of intuition  
  _உள்ளுணர்வின் தளம்_
- `3:04` that's the name. So, for someone whose prana is in the Ajna chakra,  
  _அப்படின்னு பெயர். அப்ப இந்த ஆஜ்ஞா சக்கரத்தில் பிராணன் இருக்கும் ஒருத்தருக்கு_
- `3:06` what happens  
  _என்ன நடக்கும்_
- `3:07` they get foreseeing ability.  
  _நா போர் சீங் அப்பிலிட்டி கிடைக்கும்._
- `3:09` about their life  
  _தன் வாழ்க்கையைப் பற்றிய_
- `3:11` without any prior conclusions, they can now predict what will happen in the future. Today  
  _முன் முடிவுகள் எதுவும் இல்லாமல் ஃபியூச்சர்ல என்ன நடக்கும்னு இப்பவே அவரால ஒடலது கணிச்சின முடியும். இன்று_
- `3:13` this Upavishta Konasana, as a continuation of yesterday's practice, its  
  _இந்த உபவிஷ்ட கோணாசனம் என்கிற நேத்து பார்த்த பயிற்சியின் தொடர்ச்சியாக இதன்_
- `3:17` next stage we are going to see.  
  _அடுத்த கட்டத்தைப் பார்க்கிறோம்._
- `3:19` Friends, here I have already said  
  _நண்பர்களே, இங்குல வந்து நான் முதலிய சொல்லியிருக்கேன்_
- `3:23` age is very important. If an elderly person  
  _வயது மிக முக்கியமான தமந்து. வயதான ஒருவன் இதை_
- `3:25` cannot do this  
  _செய்ய முடியலையென்றால்_
- `3:27` it's not a problem if you can't do this practice. You can skip it. There is no compulsion. We'll see thousands of such practices here. Upavishta Konasana is for those with a healthy lower back. Sit with legs stretched and spread wide, clasp hands behind your back. Yesterday, we bent forward with arms extended; today, clasp hands behind, sit upright, inhale, and as you exhale, bend forward, touch chin or forehead to the floor if possible. Hold for 3, 5, or 7 breaths. Do only as much as possible. If you feel pressure or pain in the back, don't go further. This practice directly helps lower back pain, mid back pain, and cervical spondylosis. Those with severe cervical spondylosis can't do standing poses; even lifting the head can cause dizziness. For them, do such practices seated. This is important for a healthy back. For those with early diabetes or hypertension, just starting medication, or depression, this practice can gradually enhance the effect of medicine. Sometimes, with practice and medicine,  
  _ஒன்னும் குறையில்லை. இந்த பயிற்சியைப் பண்ணாமலேயே கூட விட்டுரலாம். செய்யத்தே ஆக வேண்டுமென்ற எந்த கட்டாயமும் கிடையாது. இதுபோல நாம ஆயிரம் ஆயிரக்கணக்கான பயிற்சிகள் நாம இங்குப் பார்க்கப் போகிறோம். இந்த உபவிஷ்ட கோணாசனம் என்பது ஒருவகையில் நல்ல ஹெல்தியான லோவர்பாக் நல்ல ஆரோக்யமான முதுகிருக்கக் கூடியவர்கள் செய்யக் கூடியப் பயிற்சி அப்படியெச்சுக்கொள்கிறோம். அதே மாதம் கால்கள் நீட்டிய அமர்ந்த நிலையில் இரண்டு கால்களையும் முழுவதுமாக விரித்த நிலையில் கைகள் இரண்டையும் இப்போது பின்புறமாக கட்டிக்கொள்ள வேண்டும். நேத்தே என்னப் பண்ணம்னா முன்புறமாக குநிந்து கைகளை விரித்த நிளையில் வைத்திருந்தோம். இன்று கைகளை பின்புறமாக கட்டிய நிலையில் மெதுவாக இந்த சென்டர் போசின்ல நேர்நிலையில் இருக்கும்போது மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து மூச்சு வெளியே செல்லும்போது முன்புறமாக குநிந்து முடிந்தால் உங்களுடைய தாடை அல்லது நெற்றுயால் தரையைத் தொடலாம். தரையைத் தொட்ட பின் அந்த இருதி நிலையில் மூன்று, ஐந்து, ஏழு முரை மூச்சை உள்ளிழுத்து வெளியே எடுத்தலாம். எவ்வளவுமே அவளைப் பண்ணப் போறும். மூன்று மூச்சுதான் செய்ய முடியும். அதுக்குள்ளுமே வயத்தில் ஒரு பிரஷர் உண்டாகுது முதுகில் ஒரு வலி இருக்கு அப்படின்னா அவங்க அதுக்கு மேல போவேண்டாம். இந்த பயிற்சி நேரடியாக லோவர்பாக் பெயின், மிட்பாக் பெயின், சர்விகல் ஸ்பாண்டிலிசிஸ் மாதிரியான பிரச்சினை இருக்கவர்களுக்கான நேரடி தீர்வு. இந்த ஸ்பாண்டிலிசிஸ் அப்படின்னு சொல்லக்கூடிய மேல நோக்கிப் பார்த்தாலே தலை சுற்றக்கூடிய மனிதர்கள் இருக்காங்க இல்லையா? அவர்கள் நின்றுகொண்டு இந்த பயிற்சியும் செய்யவே முடியாது. நின்று சதாரணமான தணாசனம் பண்ணி லேசைத் தலை மேல தூக்கினாக்குட மயக்கப் பொட்டு கிழவிழுந்துருவாங்க. அந்தளவுக்கு இந்த சர்விக்கல் ஸ்பாண்டிலிசிசோட அதுவுடைய நோயின் வீறியம் அதிகமா இருக்கும். அப்பா அவங்களுக்கு என்ன சப்போட்ட் அப்படின்னா இந்த மாதிரி பயிற்சிகளை உட்கார்ந்தை செய்விடலாம். இது ரொம்ப முக்கியமான பயிற்சி ஆரோக்யமான முதுகுப்பகுதியை அடைவதற்கு. அப்போ நா சொன்னேன் டையபெடிஸ் சர்க்கரைநோய் நீரிழிவு நோயோட தொடக்கத்திலிருக்கும் ஒருத்தர். இப்ப தான் மருந்து எடுக்க ஆரம்புச்சிருக்காங்க. பிரஷர் மூலமாக அல்லது டிப்ரஷன் மூலமாக ஒரு நோய் இப்ப தான் ஆரம்புச்சிருக்குக்குக் அந்த நோய்க்கான மருந்து இப்ப தான் அவர்கள் எடுக்க ஆரம்புச்சிருக்காங்க அப்படின்னா இது போன்ற பயிற்சி என்ன பண்ணும் கொஞ்சம் கொஞ்சமா அந்த மருந்தின் வீறியத்தை அதிகப்படுத்தும் மருந்தின் வீறியம் அதிகமா என்னாகும் ஒரு வேளை பயிற்சியும் மருத்துவமும்_
- `5:43` if you continue, in three years you may stop tablets. I'm saying, after three years of practice, you become healthy  
  _நீங்க தொடந்து செய்வதுவே வரும் பச்சத்தில் மூன்றே வருடத்தில் நீங்க மாத்தரையை நிறுத்தியுடலாம் இப்பல்ல நான் சொல்றது பயிற்சி ஆரம்புச்சு நீங்க மூன்று வருடத்தில் ஆரோக்யமான_
- `5:45` after becoming a healthy person  
  _மனிதராக ஆன பின்_
- `5:47` you can stop the medicine.  
  _மருந்தின் நிறுத்தியுடலாம்._
- `5:48` modern medicine says  
  _நவீன மருத்துவம் சொல்லக்கூடிய_
- `5:50` taking all that into account  
  _அத்தனை விஷயத்தையும் உள்ளெடுத்து கொண்டு_
- `5:52` we are doing these traditional practices.  
  _நாம் மறபாரந்த பயிற்சிகளே செய்கிறோம்._
- `5:54` through that, the benefits of these two practices, another new...  
  _அதன் மூலம் இரண்டு பயிற்சி நமக்கு கொடுக்கக்கூடிய பலன்கள் இன்னொரு நவ_
