# உபவிஸ்ட கோணாசனம் - முதல் நிலை

**Asana:** Upavishta Konasana (உபவிஸ்ட கோணாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 6 Dec 2021
**Duration:** 7m 56s
**Video:** https://www.youtube.com/watch?v=CXTyp91mp-Y
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/upavishta-konasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/085.json

## Summary

The video begins with a discussion on the Vishuddhi chakra, its symbolic meaning, and its role in purification and communication. The second half demonstrates Upavishta Konasana, a seated forward bend, with instructions for proper breathing and the importance of Savasana as a counter pose. The practice is explained step-by-step, emphasizing safety and gradual progress.

**Tags:** chakra symbolism, purification, speech clarity, mental blocks, Upavishta Konasana, inner thighs, hip flexibility, forward bend, Savasana

## Chapters

- `0:00` Topic: Vishuddhi Chakra: Purification and Communication
- `4:19` Asana: Upavishta Konasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` How to do each interesting yoga asana  
  _ஒவ்வொரு சுவாரஸ்யமான யோகாசனத்தை எப்படி செய்யனும்_
- `0:03` He is coming to give a practical explanation  
  _அப்படின்னு செய்முறை விளக்கம் கொடுக்க வராரு_
- `0:05` Mr. G. Soundararajan  
  _ஜி.சவுந்தர்ராஜன் அவர்கள்_
- `0:07` How beautifully it should be done  
  _அதை எவ்வளவு அழகா செய்யனும் அப்படின்னு_
- `0:09` They say, and P. Sugandhi is coming to demonstrate. Here, a special yoga asana awaits you. This is not just yoga, but for you, Podhigai friends, greetings. Yesterday, we saw some basic information about the Anahata chakra. Friends, matters related to this chakra...  
  _சொல்றாங்க பீ.சுகந்தி செய்து காட்ட வருகிறார்கள் இங்க உங்களுக்கு ஒரு சிறப்பான யோகாசனம் காத்துக்கிடுக்கு யோகமென்று இல்ல இதோ உங்களுக்காக பொதிகை நண்பர்களுக்கு வணக்கம் நேற்று நாம் அனாகத சக்கரம் பற்றிய அடிப்படையான சில தகவல்களை பார்த்தோம் நண்பர்களே இந்த சக்கரம் சார்ந்த விஷயங்கள்_
- `0:43` It should be viewed only in the background of yoga tradition or tantric tradition. This is a tradition.  
  _யோக மரபிலும் அல்லது தாந்திரிக மரபின் பின்னணியில் மட்டுமே இதை பார்க்க வேண்டியுள்ளது இது ஒரு மரபு_
- `1:13` Traditional information or tradition.  
  _ரீதியான தகவல்கள் அல்லது மரபு_
- `1:43` Only traditional or symbolic matters should be considered; do not confuse them with modern science. For example, Anahata, Manipura, and Muladhara chakras are not direct physical organs. If you dissect the spinal cord, you won't find a chakra-like organ behind the navel. The yoga tradition presents chakras as concepts related to the mind or psychology, not as physical entities. So, don't try to equate them with modern science. I emphasize this because the yoga tradition uses symbolism and multiple dimensions to interpret each chakra. After Anahata, the next chakra in the throat region is called Vishuddhi. Vishuddhi means purification. Purification refers to the body accumulating toxins every 28 minutes. If you drink a glass of water, only about ten percent is needed by the body; within one and a half to two hours, the rest is expelled. When you inhale, only 23% is oxygen; the remaining 77% is other gases. We take in both necessary and unnecessary things from the universe through food and air. Vishuddhi chakra is presented as the center for purification, not just physically but also mentally. For example, mental blocks—if someone can't express their thoughts clearly, it means there is a block in their Vishuddhi chakra. Manipura is associated with leadership skills. If you want to reach a crowd of hundreds, thousands, or millions, you need the support of Vishuddhi chakra. If prana flows well in Vishuddhi, a person will have eloquence and clarity in speech, and can motivate others. Some people, when they speak, we learn from them or are ready to do anything for them. This means their Vishuddhi chakra is functioning well at that moment.  
  _ரீதியான குறியீட்டு ரீதியான விஷயம் மட்டுமே இவற்றை நவீன அறிவியலுடன் சேர்த்து பார்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம் உதாரணமாக அனாகத சக்கரம் மணிபுரக சக்கரம் மூலாதார சக்கரம் என்ற சக்கரங்கள் நேரடியாக ஒரு உடல் உறுப்பு அல்ல இப்போது டிசெக் பண்ணிப் பார்த்தா ஸ்பைனல் கார்ட்ல அதாவது முதுகுத்தண்டுல தொப்புள்க்கு நேரா பின்னாடி மணிபுரக சக்கரம் இருக்குமா சக்கரம் மாதிரியான ஏதோ ஒரு உறுப்பு இருக்குமா அப்படின்னா அப்படில்லாம் எதுவுமே இருக்காது யோகமரபு இந்த சக்கரம் அப்படிங்கற விஷயத்தை அல்லது யோகசக்கரங்கள் அப்படிங்கற விஷயத்தை நம்முடைய சித்தம் சார்ந்து அல்லது ஒரு உளவியல் சார்ந்த நோக்காகத்தான் இது முன்னைக்கிறது நேரடியாக நவீன அறிவியலோடு இதை நாம் பொருத்திப் பார்க்க வேண்டாம் இதுக்கு முதலில் நான் கவலில்கிறேன் ஏன்னா இந்த யோகமரபு நா சொல்லிருக்கேன் அழகியல் குறீடு இப்படி பல்வேறு டைமெஞ்சன் பல்வேறு தரப்புல ஒவ்வொரு சக்கரத்தையும் அவங்க மீன் பண்ணாங்க அர்த்தப்படுத்துறாங்க அந்த வகையில் அனாகத சக்கரத்துக்கு அடுத்து நம்முடைய தொண்டை பகுதியில் இருக்கக்கூடிய சக்கரத்துக்கு பெயர் விஷுத்தி என்ற பெயர் விஷுத்தி சக்கரம் விஷுத்தி என்றாலே சுத்திகரித்தல் என்ன சுத்திகரித்தல் அப்படின்னா இந்த உடல் முழுவதும் ஒவ்வொரு 28 நிமிடத்திற்கும் ஒரு முறை டாக்சின் அப்படின்னு சொல்லக்கூடிய விஷப்ப்தன்மையை அகிமிளேட் சேர்த்துக்கொண்டே இருக்கிறது நீங்க ஒரு கிளாஸ் தண்ணி குடிக்கிறீங்க அதுல ஒரு மேவி பத்து پسندேஜ் தான் இந்த உடலுக்கு தேவையான நீர் உங்களுக்குத் தெரியும் ஒன்னரை மணிநேரம் இரண்டு மணிநேரத்துக்குள்ள அது சிரினீடாக உடலை விட்டு வெளியே சென்றுவிடுகிறது இப்படி நாம் சுவாசம் ஒரு முறை உள்ளே எடுக்குற அந்த காற்று இருக்குல அதுல 23% மட்டும்தான் ஆக்ஸிஜன் மீதி 77% அதர் கையாசத்தான் இப்படி நாம் இந்த பிரவஞ்சத்திலிருந்து இந்த உலகத்திலிருந்து தேவையான தேவையெற்ற இரண்டையுமேதான் நாம் உள்ளே உட்கொள்கிறோம் உணவின் மூலம் காற்றின் மூலம் இப்படி பல்வேறு டைமெண்சியன்ல் நாம் உள்ளே எடுக்கிறோம் இவற்றை சுத்திகரிப்பதற்கான நிலையமாக விஷுத்தி சக்கரத்தை யோகமடபு முன்மைக்கிறது உடல் அளவில் மட்டும் இல்லை மனதளவில் இப்போ வந்து மென்டல் பிளாக் தடைகள் இருக்குன்னு சொல்லுங்க ஒருத்தருக்கு தான் நின்னைத்ததை இன்னொருத்தருக்கு தெளிவாக சொல்ல முடியவில்ல சொல்ல தெளிவாக சொல்லக்கூடிய ஆற்றல் இல்லையென்றால் என்ன அர்த்தம்னா அவருடைய விஷுத்தி சக்கரத்தில் ஏதோ ஒரு இடத்தில் பிளாக் தேக்க நிலை இருக்கிறது மனிபுரக சக்கரத்திற்கு லீடர்ச்சிப் ஸ்கில் சொல்லக்கூடிய தலைமைய பண்பு இருக்கும் நுட்டு பேர் இருக்கக்கூடிய க்ராவ்டு ஆயிரம் பேர் இருக்கக்கூடிய அல்லது இரண்டு ஆயிரம் பேர் இருக்கக்கூடிய அல்லது ஒரு கோடி பேருக்கு போய் தெளிவாக ரீச் ஆகணும் அப்டின்னா விஷுத்தி சக்கரத்தோட சபோட் இருந்தா இது நன்றுக்கும் விஷுத்தி சக்கரத்துக்கு என்ன தேவையென்னா விஷுத்தி சக்கரத்துல் மிகச் சரியாக ப்ரானன் இருக்கக்கூடிய ஒரு நபருக்கு வாக்கு வன்மை பல்லமை அப்படின்று சொல்வாங்க தான்பேசக்கூடிய விஷயத்தை தெளிவா சொல்வார் தெளிவா சொல்றத மட்டும் இல்ல அப்படி சொல்வதன் மூலம் இன்னொரு நபரை அந்த செயலையை செய்யத் தூண்டுவார் சிலர்லாம் சொன்னவுடன் நாம் அந்த வேலை கற்றுவோம் அவங்க ஜெஸ் நம்ம ஒரு பார்வதாம் பாப்பாங்க இல்ல ஒரு சின்ன வேலை தான் ரெண்டே அல்லது மூனே வார்த்தையில ஒரு விஷயத்தை சொல்லுவாங்க அவங்களுக்காக நாம் உயிரையே கொடுப்பதற்கு தயாரா இருப்போம் என்ன அர்த்தம் அப்படின்னா இது தான் அவர்களுடைய விஷுத்தி சக்கரத்தில் அந்த நேரத்தில் ப்ரானன் மிகச் சரியாக இயங்குகிறது அதனால்_
- `4:13` If he says something, it will be effective. Some children hesitate to speak, won't talk in a crowd, or feel shy. The reason for all this is lack of prana in Vishuddhi. When prana flows correctly from Vishuddhi chakra, a person becomes eloquent.  
  _அவர் சொன்னா சொல் பலிக்கும் அப்படின்னு சொல்லுவாம் சில குழந்தைகளுக்கு பேசுவதில் தயக்கம் இருக்கும் கிராவ்ட்ல பேசமாட்டாங்க நாலு பேர் இருக்கும்போது பேசமாட்டாங்க வெக்கம் இருக்கும் இது எல்லாத்துக்கும் காரணம் விஷுத்தியில் ப்ரானன் இல்லையென்றுதான் அப்டு விஷுத்தி சக்கரத்திலிருந்து சரியாக ஒரு திறப்பிரானனை அனுப்பும் பச்சத்தில் அவர் வாக்கு வல்லமை இருக்கக்கூடிய ஒரு மனிதராக மாறிவிடுவார்_
- `4:15` Today, let's see another practice.  
  _இன்று இன்னொரு பயிற்சி பார்க்கட்டும்_
- `4:19` The name of the practice is Upavishta Konasana.  
  _உப்பவிஷ்ட கோணாசனம் என்பதுதான் அதன் பெயர்_
- `4:22` Upavishta means a seated practice. If your forehead or chin can't touch the floor, it's okay. Bend forward as much as you can, then finally...  
  _உப்பவிஷ்டம் என்றால் உக்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய பயிற்சி நெற்றியோ அல்லது தாடை பகுதியோ போய் தரையை தொட முடியாவிட்டால் பரவாயில்லை எவ்வளவு உங்களால் குனிய முடியுமோ அவ்வளவு தூரம் குனிந்தப் பின் இருதி_
- `4:29` In the final position, hold both feet with your hands and slowly inhale and exhale three or five times.  
  _நிலையில் உங்கள் கால்கள் இரண்டையும் கைகளால் தொட்டப்படி மூன்று அல்லது ஐந்து முறை இன்பெயல் எக்சேல் மெதுவாக_
- `5:13` Draw the breath in...  
  _மூச்சை உள்ளே இழுத்து மூச்சையை_
- `5:15` ...and exhale. Staying in the final position is very important. How many times you stay depends on your capacity. Friends, what's very important is that these forward bending practices...  
  _வெளியே விட வேண்டும் இந்த இருதி நிலையில் இருக்குதான் ரொம்ப முக்கியம் எத்தனைத் தடவா இருக்கலாம் அப்படின்னா ஒவ்வொருத்தருடைய கேபாசிட்டியைப் பொறுத்து நண்பர்களே ரொம்ப முக்கியமா என்ன அப்படின்னா இந்த மாதிரி forward bending சொல்லக்கூடிய முன்பரமாக_
- `5:16` ...by bending forward...  
  _குனிந்து_
- `5:18` ...for all such practices, after finishing, you can lie down in Savasana. Or, you must do a counter pose in the opposite direction. After finishing five or seven rounds, you can freely lie in Savasana and wait for twenty or thirty breaths. I already mentioned Savasana—it's a simple practice where you lie down, close your eyes, and observe your body. For any forward bending or advanced practice, immediately lying in Savasana helps your body regain balance. We'll meet again tomorrow morning with another practice. Thank you, greetings.  
  _செய்யக்கூடிய அத்தனைப் பயிற்சிக்கும் நீங்கள் பயிற்சி செய்து முடித்த பின் சவாசனத்தில படுத்துக்கலாம் இல்லட்டா counter pose சொல்லக்கூடிய இதற்கு நேர எதிர் திசையில் செய்யக்கூடிய எதனும் ஒரு பயிற்சையையும் நிச்சயமாக செய்ய வேண்டும் இப்படி பயிற்சி முடிச்சுட்டு நீங்கள் என்ன பண்லாம் அப்படின்னா ஐஞ்சு ரவுண்டோ அல்லது ஏழு ரவுண்டோ முடிச்சிட்டு தாராளமா நீங்கள் சவாசனத்தில படுத்து ஒரு இருபத்தி ஓர் மூச்சுவரைக்கும் வெய்ட் பண்ணலாம் அதிகப் பச்சம் நா சொல்றது ஏற்கணவே நாம சவாசனத்தில நீங்கள் செய்து காம்சுட்டோம் சவாசனம் என்பது ரொம்ப சிம்பிளான ரொம்ப சாதாரணமாக செய்யக்கூடிய படுத்த நிலையில் கண்களை மூடி உடலை கவனிக்கக்கூடிய பயிற்சிக்குப் பெயர் தான் சவாசனம் இந்த மாதிரியான forward bending அல்லது advanced practice எது பண்ணினாலும் உடனே உங்களுடைய உடல் மறுபடியும் சமநிலை அடைவதற்காக சவாசனத்தில படுத்திருத்தல் மிகம் முக்கியம் மீண்டும் ஒரு பயிற்சியுடன் நாளை காலை சந்திப்போம் நன்றி வணக்கம்_
