# உஷ்ட்ராசனம் - முதல் நிலை

**Asana:** Ustrasana (Camel Pose) (உஷ்ட்ராசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 2 Dec 2021
**Duration:** 8m 21s
**Video:** https://www.youtube.com/watch?v=LeqFGpULkFY
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ustrasana-081
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/081.json

## Summary

The video begins with a discussion on the Muladhara (root) chakra, its role in physical and psychological health, and its connection to desire, reproductive energy, and prana. The teacher explains how imbalances in this chakra can lead to various disorders and emphasizes the importance of foundational yoga practices for chakra balance. In the second half, the focus shifts to the demonstration of Ustrasana (Camel Pose), starting from Vajrasana, with step-by-step guidance.

**Tags:** chakra system, muladhara chakra, prana flow, psychosomatic health, Ustrasana, Camel Pose, spine extension, chest opening, reproductive health

## Chapters

- `0:00` Topic: Muladhara Chakra: Foundation of Health and Energy
- `7:43` Asana: Ustrasana (Camel Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` This  
  _இந்த_
- `0:05` In this segment, every day  
  _பகுதில ஒவ்வொரு நாளும்_
- `0:07` We learn about a yoga asana every day. Today, the asana we are going to learn about is Ustrasana. Specifically, we will learn about its first stage. To explain this asana, yoga teacher Soundararajan is here to demonstrate for us, along with yoga instructor Sugandhi. Let's look at this asana now. Greetings to Podhigai friends. Yesterday, we introduced yoga chakras. To fully talk about these chakras, I would need at least 300 episodes, as it is such a vast subject. For our understanding, let's learn about the seven main chakras discussed in our tradition. Now, how do we understand these chakras? Often, this is called bio-psychology, which means the science of seeing body, life force, and mind together. For example, why does a person suddenly get angry? Outwardly, something happened, someone scolded them, or something they didn't like occurred, so they shouted in anger. This is just the external event. But at the level of the body and life force,  
  _ஒவ்வொரு யோகாசனம் பற்றி நாம தெரிந்துட்டோறும். அந்த வகையில் இந்நிக்கு நாம தெரிந்துகொப்போற யோகாசனம் என்னாப்டின்னா உஷ்டிராசனம் பத்திதான் இந்நிக்கு நாம தெரிந்துகொப்போறும். அதிலும் நிலை ஒண்ணு என்னா அப்படின்றது தெரிந்துகொப்போறும். அந்த வகையில இன்னிக்கு இந்த யோகாசனம் பற்றி நமக்காக விளக்குவதற்காக வராரு. யோக ஆச்ரியர் சவுந்தராஜன அவர்கள் நமக்காக செய்து ஹான்பிக்க வராங்க. யோக பயிற்சியாளர் சுகந்தி அவர்கள். அந்த யோகாசனத்தை பற்றி இப்ப பாக்கலாம். பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நேற்று நாம் யோகச் சக்கரங்கள் பற்றிய அறிமுகம் ஒன்றை செய்தோம். பொருவாக இந்த யோகச் சக்கரங்கள் பற்றி பேசவேண்டும் என்றால் குறைந்தது எனக்கு ஒரு 300 எபிசோடு தேவைப்படும். ஏன்னா அவ்வளவு vast subject. மிகப் பெரிய தரப்பில் பேசவேண்டிய ஒரு subject அது. னமக்கு ஒரு அடிப்படையான விஷயங்களை தெரிஞ்சுக்குக்காக தான் நான் ஏழு சக்கரங்களாவது நம்ம மரபில் பேசக் கூடிய முக்கியமான ஏழு சக்கரங்கள் பற்றி தெரிஞ்சுக்கொள்ளலாம். இது ஒரு பக்கம். இன்னும் என்னனா இந்த சக்கரங்களை எப்படி புரிந்து கொள்வது பெரும்பாலும் இந்த Bio-psychology என்றச் சொல்வாங்க. Bio-psychology என்னனா உடல், உயிர், மனம் இந்த மூன்றையும் இணைத்து பார்க்கும் அறிவியல்ான அர்த்தம். ஒரு மனிதர் வந்து திடீர்னு ஏன் கோபப்படுகிறார்? கோபப்படுகிறார்னு சம்பவம் வெளியில் நடஞ்சாச்சி, வெளியில் வந்து யாரோ ஒருத்துரு அவர்த் திட்டிட்டாங்க, இல்லையெதோ அவருக்கு பிடிக்காத ஒரு சம்பவம் நடந்தாச்சி, அதனால அந்த மனிதர் கோபப்பட்டுக் கத்தினார். இது வந்து ஒரு வெளியே பார்க்குறதுக்கு ஒரு சம்பவம் மட்டும்மா. ஆனா உடல் அளவிலேயும், அவருடைய உயிர் ஆற்றலிலேயும்_
- `0:08` what  
  _என்ன_
- `0:11` what is happening is also connected, and this is what bio-psychology looks at. Which hormone triggered this anger?  
  _நடந்துருக்கு என்றையும் இணைத்து பார்க்கக்கூடிய விஷயம்னா Bio-Psychology. அவருடைய எந்த ஹார்மன் அவரை இப்படிக் கோபப்படத் தூண்டியது?_
- `1:44` Which hormone caused this  
  _எந்த ஹார்மோன் அப்படித் தூண்டியதனால் இவள்_
- `1:46` to use these words?  
  _இந்த வார்த்தையைப் பிரயோகப் பளித்தினார்?_
- `1:48` Only by connecting all these things  
  _இப்படி எல்லாவற்றையும் இணைத்து பார்த்தல் மட்டுமே_
- `1:51` can we understand these chakra-related matters  
  _இந்த யோகச் சக்கரமாரியான விஷயங்கள புரிந்துவல்வதற்கான_
- `1:53` as a foundation.  
  _அடிப்படையாக இருக்க முடியும்._
- `1:56` The first chakra that yoga tradition highlights is the Muladhara  
  _முதல் சக்கரமாக யோக மரபு முன்னுக்குக்கூடியது மூலாதார_
- `1:59` chakra.  
  _சக்கரம்._
- `2:01` We have already  
  _இந்த மூலாதார சக்கரம் நாம ஏக்கணவே_
- `2:03` seen this in a previous class  
  _ஒரு வகுப்பில் பார்த்தோம்_
- `2:05` Life functions with three energies: desire (iccha shakti), knowledge (jnana shakti), and action (kriya shakti).  
  _மூன்று சக்திகளால் இந்த வாழ்க்கை இங்குகிறது என்று. இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி._
- `2:13` A desire, and to achieve it,  
  _ஒரு இச்சை, அதையடைவதற்கான_
- `2:17` knowledge, and kriya shakti is  
  _அறிவு, கிரியாசக்தி என்பது_
- `2:20` the power to act.  
  _செய்வதற்கான ஆற்றல்._
- `2:21` Only if these three exist, life  
  _இது மூன்று இருந்தால்தான் இந்த வாழ்க்கை_
- `2:24` can function.  
  _வாழவே முடியும்._
- `2:56` This is how yoga or Indian tradition classifies people. Our life is filled with three energies. So, what modern science calls bio-psychology, and what tradition calls these three shaktis—iccha, jnana, kriya—yoga combines both as a knowledge practice. The first chakra created is the Muladhara chakra. In both male and female bodies, the reproductive gland  
  _இப்படித்தான் யோக மரபு அல்லது இந்திய மரபு மனிதர்களை பகுக்கிறது. மூன்று சக்திகளால், மூன்று ஆற்றல்களால் நிறைந்தது நம் வாழ்வு. அப்போ, modern scienceல சொல்லக்கூடிய bio-psychology, மரபில் சொல்லக்கூடிய இந்த திரிசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இவை இரண்டையும் இணைத்துத்தான் யோக மரபு ஒரு அறிவு செயல்பாடாக ஒன்று முன்மைக்கிறது. அதில் முதல் சக்கரமாக உருவாக்கப்பட்டக் கூடியது மூலாதார சக்கரம் என்பது. ஆண் உடம்பிலும் சரி, பெண் உடம்பிலும் சரி, இனப்பெருக்க சுரப்பியாக இருக்கக்கூடிய_
- `3:00` Estrogen-like reproductive secretion  
  _ஈஸ்ட்ரோஜென் மாதிரியான ஒரு இனப்பெருக்க சுரப்பு_
- `3:02` exists, right? The basic source for that secretion is desire,  
  _ஒன்று இருக்கிறது அல்லவா? அந்த சுரப்பிக்கு அடிப்படை ஆதாரம் இச்சை,_
- `3:25` A desire must be present for even a small amount of reproductive secretion in men. In women, the estrogen needed for conception is secreted only if there is desire. The difference between infertility and having a child is  
  _ஒரு desire ஒன்று இருக்கிறது அல்லவா? அது இருந்தால்தான் ஆண் உடம்பில் மிகச் சிறிய அளவிலேயாவது இனப்பெருக்கு சுரப்பு ஒன்று சுரக்கும். பெண் உடம்பில் இருக்கக்கூடிய கரு தரிப்பதற்கு தேவையான ஈஸ்ட்ரோஜென் அப்படிங்கிறான் அந்த சுரப்பு இந்த இச்சை இருந்தால்மட்டுமே சுரக்கும். மலட்டுத்தன்மைக்கும் ஒரு குழந்தை பெருவதற்கு என்ன வித்யாசம் அப்படின்னா_
- `3:27` in the Muladhara chakra,  
  _இந்த மூலாதார சக்கரத்தில்_
- `3:29` when prana functions properly,  
  _பிராணன் சரியாக இயங்கும்போது_
- `3:31` a person  
  _ஒருவருக்கு_
- `3:32` gets the qualification to conceive a child,  
  _குழந்தை ஜனிக்கக்கூடிய குழந்தையைப் பிறக்க வைக்கக்கூடிய qualification,_
- `3:37` the eligibility arises.  
  _தகுதி ஏற்படுகிறது._
- `3:39` In the Muladhara chakra,  
  _அந்த மூலாதார சக்கரத்தில்_
- `3:40` when prana is absent, such  
  _பிராணன் இல்லாதபொழுது இதுமாதிரியான_
- `3:42` basic  
  _அடிப்படை_
- `3:43` problems occur.  
  _சிக்கல்கள் வருகிறது._
- `4:02` A person's fear, anger, or imaginary fears about the future—these psychological disorders can arise from the Muladhara chakra. Even one's overall health planning  
  _ஒருவருடைய பயம், ஒருவருடைய கோபம், ஒருவருடைய future பற்றி imaginary fear என்று சொல்வாங்க. உருவாகப்படுத்திக்கொண்டே இருப்பார். தனக்குத்தானே இப்படியாயிடும் அப்படியாயிடும் ஒரு தேவையற்ற பயம் மாதிரியான psychological disorder உருவாகக்கூடியிடம் மூலாதார சக்கரம். ஒருவருடைய முள்ளு ஆரோக்கியம் திட்டமிடும்_
- `4:05` a good  
  _நல்ல ஒரு_
- `4:07` sharp mind-like  
  _கூருந்த மதி மாதிரியான_
- `4:08` whether it is intelligence or clarity,  
  _அறிவு சம்மந்தமான விஷயமாக இருக்கட்டும் தெளிவு சம்மந்தமான விஷயமா இருக்கட்டும்_
- `4:13` that too is in the Muladhara chakra. If someone is very  
  _அதுவும் மூலாதார சக்கரத்துல இருக்கிறது. ஒருத்தர் வந்து மிகத்_
- `4:15` clear-minded,  
  _தெளிவாக இருக்கார் அப்படின்னா_
- `4:18` every matter  
  _ஒவ்வொரு விஷயமும்_
- `4:19` is planned and done clearly, with sharpness,  
  _திட்டமிடுகிறார், தெளிவாகதான் செய்ஞ்சிடுகிறார் அப்படின்னா கூர்மையான ஒரு_
- `4:21` if they do things sharply,  
  _விஷயத்தைச் செய்கிறார் அப்படின்னா_
- `4:23` in some way,  
  _எதோ வகையில்_
- `4:24` it means their prana is functioning well in the Muladhara chakra.  
  _அவருடைய மூலாதார சக்கரத்தில் பிராணன் மிகச்சரியாக இயங்குகிறது என்று அர்த்தம்._
- `4:28` Now,  
  _இப்போ_
- `4:29` what does yoga tradition say  
  _யோக மரபு என்ன சொல்றதுன்னா_
- `4:30` about these seven chakras,  
  _இந்த ஏழு சக்கரங்கள் இருக்கிறது,_
- `4:32` the Muladhara chakra  
  _மூலாதார சக்கரம் என்பதோ_
- `4:33` is at the base of your spine, in men  
  _உங்கள் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில், ஆணோட_
- `4:36` in the body,  
  _உடம்பில்_
- `4:37` almost  
  _கிட்டத்தட்ட_
- `4:38` between the anus and reproductive organs,  
  _anusக்கும் reproductive organsக்கும் நடுவில் இருக்கக்கூடிய_
- `4:42` that place is called  
  _அந்த இடத்துக்கு பெயர்_
- `4:43` Muladhara. In women,  
  _மூலாதாரம். பெண்னுட_
- `4:44` if it is a female body,  
  _உடம்பா இருந்தால்_
- `4:45` at the genital  
  _பிறப்புறுப்பின்_
- `4:46` area, at the tip of the uterus,  
  _அளவு, கருப்பையின் நுனியில் இருக்கக்கூடிய_
- `4:47` that place  
  _இடத்துக்கு_
- `4:48` is called Muladhara  
  _மூலாதாரம் என்று_
- `4:50` chakra.  
  _பெயர்._
- `4:50` Here, for life,  
  _இங்கே வாழ்வதற்கான_
- `4:52` the foundation  
  _அடிப்படை_
- `4:53` for desire is created  
  _இச்சையை உருவாக்குவது_
- `4:54` by this Muladhara chakra.  
  _இந்த மூலாதார சக்கரம்._
- `4:55` Here, if prana is very  
  _இங்கே பிரானன் மிகச்_
- `4:56` properly  
  _சரியாக_
- `4:58` functioning, life is healthy  
  _இயங்கும்போது வாழ்க்கை ஆரோக்கியமாகாமையும்_
- `5:00` if prana here  
  _இங்கே பிரானன்_
- `5:01` is less  
  _கம்மியாக_
- `5:02` or not functioning properly  
  _சரியாக இயங்காதபோது_
- `5:04` as I said,  
  _நான் சொன்ன_
- `5:05` psychological, biological  
  _psychological, biological_
- `5:06` all disorders will come.  
  _எல்லா disorderமும் வரும்._
- `5:07` From constipation to brain disorders,  
  _constipation இருந்து ஆரம்பித்து மூள நொய்மாரியான_
- `5:11` there is a big list of diseases. If the Muladhara  
  _ஒரு மிகப் பெரிய நோய் லிஸ்ட்ே இருக்கு. மூலாதாரம்_
- `5:13` does not  
  _சரியாக_
- `5:15` function properly, these symptoms can occur. So  
  _செயல்படாவிட்டால் வரக்கூடிய நோய்க்குறுகள். அப்போ_
- `5:19` think about what happens if you do Tadasana.  
  _ஒரு தாடாசனா பண்ணக்கூடிய ஒரு என்னாவன்னு நினைச்சுப் பாருங்க._
- `5:21` Whether knowingly or unknowingly,  
  _அவர் தெரிந்தோ தெரியாமலோ_
- `5:53` directly  
  _நேரடியாக_
- `6:02` every time  
  _ஒவ்வொரு முறைமும்_
- `6:44` on the body  
  _அந்த உடம்பைமேல்_
- `6:55` towards  
  _நோக்கி_
- `6:55` when lifting up with the breath  
  _உயர்த்தும்போது மூச்சுடன் இணைந்தும்_
- `7:07` up  
  _மேல்_
- `7:07` towards  
  _நோக்கி_
- `7:08` when lifting  
  _உயர்த்தும்போது_
- `7:08` they apply pressure or bring about a change  
  _அவர் pressure போடக்கூடியது. அல்லது ஒரு மாற்றம் கொண்டு வருவது_
- `7:42` this  
  _இந்த_
- `7:43` in the Muladhara chakra. That is why yoga first recommends Tadasana as the basic practice. If there is a basic problem, even a slight touch will help, and all issues will be resolved. Therefore, you should start with Tadasana. That is why balance is kept as the first practice in yoga. So, every practice is about how it brings balance to these chakras and how it moves prana to them. That is why in every practice, we focus on prana and breath. Practicing with breath is what we have been emphasizing for about 70-75 days. In that way, today’s important practice is also Ustrasana. First, sit in Vajrasana position  
  _மூலாதார சக்கரத்துலாம். அதுதான் முதல் பயிற்சியாக யோகமரவு தாடாசனத்தையே முன்னுக்கிறது. ஏன்னா அடிப்படையில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கு. அதை லேசா தொட்டுட்டாலே போரும், மொத்த சிக்கலும் சரியாயிடும். அதனால தாடாசனத்துல இருந்து தொடங்க வேண்டியிருக்கு. அதனால சம நிலைதான் யோகத்தோட அடிப்படையான முதல் பயிற்சியாக வைத்திருக்காங்க. சோ ஒவ்வொரு பயிற்சியும் இந்த சக்கரங்களின் எப்படி சம நிலைக்கு கொண்டு வரிகிறது? இந்த சக்கரங்களுக்கு எப்படி பிராணனை கொண்டு செல்கிறது? அப்படிங்கறதுனாலதான் நாம ஒவ்வொரு பயிற்சியிலும் பிராணன், மூச்சை பிரதானமாக வைத்திருக்கிறோம். மூச்சுடன் இணைந்த பயிற்சி அப்படின்னு அதுதான் நாம திரும்பத் திரும்பக் கிட்டத்தட்ட ஒரு 70, 75 நாட்களாக சொல்லிக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இண்டு இண்டு முக்கியமான ஒரு பயிற்சி. இதுவும் உஷ்டிராசனம்தான். முதலில் வட்ஜிராசனம் என்னும் நிலையில்_
- `7:43` sit in Vajrasana, then shift your body weight to your knee joints. Make sure your body weight is evenly distributed on both knees. After checking, first take your right leg and move it forward  
  _அமர்ந்து வட்ஜிராசனத்திலிருந்து மூட்டு பகுதிக்கு உங்கள் உடம்பின் எடையை கொண்டு வந்தணும். உங்கள் உடல் எடை மிகச் சரியாக இரண்டு மூட்டு பகுதிகளிலும் இருக்கதா என்பதைச் சக் பண்ணிக்கலாம். சக் பண்ணிட்டு முதல்ல என்ன பண்ணனா வலது கால எடுத்து முன்புறமாக இந்த கர_
