# உத்தானாசனம் (நிலை 2)

**Asana:** Utthanasana (Stage 2) (உத்தானாசனம் (நிலை 2))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 26 Feb 2022
**Duration:** 7m 17s
**Video:** https://www.youtube.com/watch?v=MK-UKiyRsVE
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/utthanasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/162.json

## Summary

The video begins with a discussion on Kundalini Yoga, explaining its philosophical background, the concept of Kundalini Shakti, and its significance in spiritual and physical development. The second half demonstrates Utthanasana (Stage 2), detailing its steps, benefits for urinary disorders and low blood pressure, and its connection to stimulating the Mooladhara (root) chakra.

**Tags:** kundalini shakti, mooladhara stimulation, spiritual awareness, guru guidance, Utthanasana, forward bend, urinary health, low blood pressure, mooladhara activation

## Chapters

- `0:00` Topic: Introduction to Kundalini Yoga and Kundalini Shakti
- `3:34` Asana: Utthanasana (Stage 2)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நன்பர்களுக்கு வணக்கம்._
- `0:03` Here we are learning about various syllabi.  
  _நாம் இங்கு பல்வேறு பாட திட்டங்களை_
- `0:05` We are understanding their basics. One of them is Kundalini  
  _அதன் அடிப்படைகளை தெரிந்துகொண்டு இருக்கிறோம். அதில் ஒன்று குண்டலினி_
- `0:07` yoga. We often  
  _யோகம் என்று சொல்லக்கூடியது. நாம எக்கனே_
- `0:10` We might have heard about Kundalini Yoga in many places, and about Kundalini Shakti. Though it may seem mystical or supernatural, it is not a specific organ. We must first understand that. When it is said that Kundalini Shakti resides at the base of the spine, it doesn't mean a particular organ. That's not the case. In Shakta, Yoga, and Kashmir Shaiva traditions, Kundalini Shakti is discussed in detail. It is a small form, a drop of the universal energy residing in our body. That is Kundalini Shakti. Just as the universe functions, the supporting energy for this movement is also within us. The practice that stimulates this energy is called Kundalini Yoga. 'Kundal' means coiled. The universal energy is coiled somewhere in the body. Where exactly is debated, but the yoga tradition explains further. It says Kundalini Shakti is at the 'Mooladhara', at the base of the spine or near the reproductive organs, not exactly at the coccyx gland. At that spot, a spark of the universal energy resides. So,  
  _நிறைய இடத்தில் கேள்விப் பட்டுருக்கும் குண்டலினி யோகம் அப்படின்றுதான் வந்து நிறைய இடத்தில் குண்டலினி சக்தி இதலாம் கேள்விப் பட்டுருக்கும். இது ஏதோ ஒரு அமானுஷ்யமான, ஒரு மாயத்தன்மை இருக்கக்கூடிய ஒரு பேராகத் தெரிந்தாலும் இது ஏதோ ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பு அல்ல. அது முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எலும்புத்தெண்ணின் அடிப்பகுதியில் குண்டலினி சக்தி உறைகிறது அப்படின்னு சொன்னா ஏதோ ஒரு குறிப்பிட்ட உறுப்பு அப்படின்னு நாம் நினைத்துவிட வேண்டாம். அப்படில்லாம் எதுவுமே இல்லை. ஷாக்த மரபிலும் சரி யோக மரபிலும் சரி காஷ்மிரை சைவ மரபிலும் சரி இப்படி பல்வேறு இந்திய மரபுகளில் இந்த குண்டலினி சக்திபட்டி மிகவும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. அது இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு சிரு வடிவம் ஒரு சிரு துளி இந்த உடலிலும் உறைகிறது. அதுதான் குண்டலினி சக்தி. இந்த பிரபஞ்சம் எப்படி இயங்கிக்கிடுருக்கோ இந்த இயக்கத்திற்கு எதிர்க்க ஆதாரமோ அந்த ஆதார சக்தி இந்த உடலிலும் இருக்கிறது. அதை தூண்டக்கூடிய ஒரு பயிற்சி திட்டத்திற்கு பேர்தான் குண்டலினி யோகம் என்று பெயர். குண்டல் அப்டின்னாலே சுருள் வடிவா அப்படின்னத் தோன்றும். சுருள் வடிவில் இந்த பிரபஞ்ச சக்தி இந்த உடலில் எங்கோ வடத்துல உறைகிறது. எங்கோ வடம் அப்படின்னு சொல்லப்படுதே தவறா யோக மரபு அதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லப்படிகிறது. எப்படி சொல்லுகிறது அப்படின்னா குண்டலினி சக்தி மூலாதாரம் என்று சொல்லக்கூடிய நம்முடிய முதுகுத்தெண்ணின் அடிப்பக்குதியில் அல்லது நம்முடிய பிறப்புருப்புக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிட்டத்தட்ட கொணால் கிளாண்டுக்கு நேர்ந்து சொல்லாமே. அந்ந இடத்தில் இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு துளி கணல் அங்கே உறைகிறது. அப்போ_
- `1:43` Through proper practice, by stimulating that spark, that dynamic energy  
  _ஒரு சரியான பயிற்சியின் மூலம் அந்த கணலைத் தூண்டுவதின் மூலம் அந்த இயக்க சக்தியைத்_
- `1:45` by stimulating it, one can  
  _தூண்டுவதன் மூலம் அவரிமிதமான_
- `1:49` achieve various things.  
  _விஷயங்களை அடைந்து விடலாம்_
- `1:54` It is said so. This  
  _என்று சொல்லப்பட்டு. இது_
- `1:55` leads one towards a higher state of awareness. That  
  _ஒருவரை உயர்நிலை உயர்வெளிப்புநிலை என்று சொல்லக்கூடிய awareness stateன் நோக்கிக்குடிப்போம். அது_
- `2:01` helps to unite with the universal energy.  
  _இந்த பிரபஞ்ச சக்தியுடன்_
- `2:03` It helps to connect oneself with it.  
  _தன்னை இணைத்துக்கொள்வதற்கு உதவும்._
- `2:06` Why connect in this way?  
  _அப்படி இணைத்துக்கொள்வது எதற்காக என்றால்_
- `2:08` Each person  
  _ஒவ்வொருவருக்கும்_
- `2:10` may have a need. It may be spiritual or  
  _ஒரு தேவையிருக்கலாம். ஆன்மிக தேவையாருக்கலாம் அல்லது ஒரு மிகப்_
- `2:12` a need for great success.  
  _பெரிய வெற்றிசார்ந்த தேவையாருக்கலாம்._
- `2:16` For that, this energy  
  _அதற்கு இந்த சக்தியை_
- `2:18` can be used as a tool. But the problem is  
  _ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இதில் இருக்கக்கூடிய பிரச்சனையென்ன என்றால்_
- `2:23` awakening and closing Kundalini Shakti  
  _இந்த குண்டலினி சக்தியை எழுப்புவது மறுபடியாக குளோஸ் பண்டுவது_
- `2:27` is not that easy. It is a long  
  _அவ்வளவு ஈசியான விஷயம் இல்லை. இது மிக நீண்ட ஒரு_
- `2:28` syllabus.  
  _பாடத்திட்டம்_
- `2:32` It can be done only with the help of a proper lineage or teacher. Because  
  _மிகச் சரியான குருபரம்பரை அல்லது சரியான ஆசிரியரின் உதவியுடன் மட்டுமே செய்யக் கூடிய ஒரு விஷயம். ஏன்னா_
- `2:40` Kundalini Shakti and Kriya Yoga—there are only three traditions worldwide for regulating these. With the help of teachers from those traditions, we can achieve many things. This is the basic foundation of Kundalini Shakti or Kundalini Yoga. Today, as a continuation of what we saw yesterday,  
  _குண்டலினி சக்தியும் சரி, கிரியா யோகமும் சரி. இதை கட்டுட்டடுத்துவதற்கு உலக அளவிலே இன்று மூன்றே மூன்று மரபுகள் மட்டுமே இருக்கிறது. அந்த மரபுகளில் வந்த ஆசிரியர்களின் உடன் உதவியுடன் இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு நாம் பல்வேறு பணங்களை அடைந்து விடலாம். அதுதான் இதோட அடிப்படை குண்டலினி சக்தி அல்லது குண்டலினி யோகம் என்பதற்கான அடிப்படை இதுதான். இன்று நாம் நேற்று பார்த்த_
- `3:34` Utthana asana  
  _உத்தான் ஆசனா_
- `3:38` we are seeing the next stage of the Utthanasana practice. Though both practices may look similar, this is especially important for those with urinary disorders. As you will see, slowly what you do is,  
  _என்ற பயிற்சியின் அடுத்த நிலையைப் பார்க்கிறோம். பயிற்சி பார்க்கதற்கு இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் இதை ஒரு யூரிநரி டிஸோடர் சிருநீரக கோளார் இருக்கக்கூடிய ஒருவருக்கு முக்கியமான பயிற்சியாக இந்தப் பயிற்சியை நாம் முன்மைக்கலாம். ஏன்னா இதில இந்தப் பயிற்சியை பார்க்கும்போதே உங்களுக்குத் தெரியும். மெதுவாக என்னப் பண்ணனா,_
- `3:52` both legs, whichever is comfortable for you,  
  _கால்கள் இரண்டும் உங்களுக்கு எது வசதியோ_
- `3:54` place them accordingly,  
  _அந்த இடத்தில் பொருத்தி வைத்தபின்_
- `3:56` slowly raise your hands upwards,  
  _மெதுவாக கைகளே மேல் நோக்கி_
- `3:58` lift them up,  
  _உயர்த்தி மேலே_
- `4:00` as you lift, inhale.  
  _உயர்த்தும்போது மூச்சு உள்ளே வரட்டும்._
- `4:02` As you exhale, bend forward and bring your hands behind,  
  _மூச்சு வெளியே செல்லும்போது முன்புறமாக குவிந்து கைகளை பின்ன்புறமாக_
- `4:06` bring them,  
  _கொண்டு வந்து_
- `4:08` clasp your fingers together.  
  _கை விரல்களால் கோர்த்துக்கொள்ளலாம்._
- `4:10` You can hold your wrist or  
  _உங்களுடைய மணிக்கட்டு பகுதியைப் பிடித்துக்கொள்ளலாம் அல்லது_
- `4:14` interlock your fingers. In this,  
  _கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொள்ளலாம். இதில்_
- `4:16` whichever is comfortable for you,  
  _உங்களுக்கு எது வசதியோ_
- `4:18` that position.  
  _அந்த நிலை._
- `4:20` Your head should turn fully inward, but some may not be able to do so completely. That's okay. Try as much as you can, that's what we always say. In the final position, the Drishti Point is to gaze at the eyebrow center. Looking at the brow center, slowly inhale and exhale three times. For those with low BP, this is an important practice and they can do it freely. Those with high BP should not stay in the final position for three breaths—just inhale and exhale once, then return to normal. For some, this may cause a slight dizziness as blood flow moves towards the throat area. So, they shouldn't stay long in the final position. As I said yesterday, there are practices in our tradition equivalent to Sirsasana. Those who can't do Sirsasana can do these and get full benefit. This practice is for those with low BP, those without blood pressure,  
  _உங்களுடைய தலை முழுவதுமாக உள்புறமாகத் திரும்பி சிலருக்கு இவ்வளவு முழுவதுமாகத் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்காது. அதனால் பரவாயில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி பண்ணுங்க அப்படிங்கதான் நாம் எல்லா இடத்திலையும் சொல்லக்கூடியது. இறுதி நிலையில இதன் Drishti Point என்று சொல்லக்கூடிய எதை நோக்குதல் என்றால் புருவமத்தியை நோக்குதல். புருவமத்தியை நோக்கி மெதுவாக மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுக்கொள்ளலாம். Low BP இருக்கு அப்படின்றவங்களுக்கு இது நொம்ம முக்கியமான ஒரு பயிற்சி. அவர்கள் தாராளமாக செய்யலாம். High BP இருக்குறவங்க, உயர ரத்த அழுத்தம் இருக்குறவங்க இது மூன்று மூச்சுவரை இறுதி நிலையில் இருக்க வேண்டாம். வெறும் ஒரு முறை மூச்சு உள்ளிழுத்து வெளியேற்றப்பின் உடனே நேர்நிலைக்க வந்து விட வேண்டும். ஏன்னா, இது சிலருக்கு என்ன பண்ணும்னா ரத்த ஓட்டம் முழுவதையும் தொண்டை பகுதியில் மேல் நோக்கி அனுப்புவதால் ஒரு சின்ன கிருகிருப்பு மயக்கம் ஒரு சின்ன கிடினஸ் சொன்னு வரலாம். அப்போ அவர்கள் ரொம்மநேரம் இறுதி நிலையில இருக்க வேண்டாம். நான் நேற்றையே சொன்னேன் சிரசாசனத்துக்கு இணையாக சில பயிற்சிகளை நம்மரபு ஏற்படுத்திய வைத்திருக்கிறது. சிரசாசனம் செய்ய முடியாதவர்கள் இது போன்ற பயிற்சிகளை செய்து முழு பழணை அடைந்து விடலாம் அப்படின்னுதான் சொன்னேன். இந்தப் பயிற்சி லோ பி.பி இருக்குறவங்க ரத்த ஓட்டம் ரத்த அழுத்தம் இல்லாதவர்கள்_
- `5:22` Low BP, those with urinary disorders—generally, urinary disorders are of two types. One is frequent urge to urinate. This temptation keeps occurring. When there is urinary infection, especially for women with ovary or urinary related disorders, this is a direct practice. It may look like just bending the spine forward, but this practice is almost close to the Kundalini yoga practice we discussed today. It is a parallel practice. In the Kundalini syllabus, there are about 20-25 important practices, and this asana is one among them. So this practice is not just  
  _குறை ரத்த அழுத்தம் என்று சொல்லக்கூடிய லோ பி.பி இருக்குறவங்க யூரினரி டிசார்டர் பொதுவா யூரினரி டிசார்டர் இரண்டு விதமா வரும். ஒன்று அடிக்கடி ஒருவருக்கு சிருநீரகம் போவதற்கான உந்துதல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த temptation இருந்து கொண்டே இருக்கும். யூரினரி இருக்கும்போது அல்லது யூரினரி Infection பெரும்பாலும் பெண்களுக்கு இந்த ஓவிரி ரிலேட்டட் அல்லது யூரினரி ரிலேட்டட் டிசார்டர் இருக்குறவங்களுக்கு இது நேரடியான பயிற்சி. பார்ப்பதற்கு என்னமோ நாம முதுகுத்தெண்டை முன்புறமாகக் குணிந்து ஏதோ செய்வதுபோன்று மாதிரி தெரிகிறது. ஆனால் இந்தப் பயிற்சி செய்யக்கூடியது நாம் இன்று பார்த்த குண்டலினி யோகப் பயிற்சிக்கு கிட்டத்தட்ட close. அதுக்கு இணையாகச் செய்யக்கூடிய ஒரு பயிற்சி. ஏன்னா குண்டலினி பாடத்திட்டத்தைப் பற்றி வரைக்கும் 20-25 முக்கியமான பயிற்சிகள் இருக்கிறது. இது போன்ற ஆசனப் பயிற்சிகள் அதற்குள் ஒன்று. அப்போ இந்தப் பயிற்சி வெறும்_
- `6:22` a physical practice alone,  
  _உடல் சார்ந்த பயிற்சி மட்டும் இல்ல_
- `6:24` it also stimulates our Mooladhara  
  _நம்முடைய மூலாதாரம்_
- `6:25` so-called  
  _என்று சொல்லக்கூடிய_
- `6:27` the base of the vital energy movement,  
  _இந்த உயிர் இயக்கச் சக்திக்கு எது_
- `6:29` the support  
  _ஆதாரமோ_
- `6:30` that spot  
  _அந்த இடத்தை_
- `6:32` is stimulated by this practice. If  
  _தூண்டக்கூடிய ஒரு பயிற்சி. ஆண்ணனை_
- `6:34` you can properly  
  _மிகச் சரியாக உங்களுடைய_
- `7:06` send energy to the Mooladhara area, your Kundalini Shakti will gradually awaken, says the yoga tradition. Whether such a force exists or not is not controversial. As far as this is concerned, this practice helps to strengthen both the body and the internal organs.  
  _இந்த மூலாதாரம் இருக்கக்கூடிய பகுதியில் அனுப்ப முடிந்தால் உங்களுடைய குண்டலினி சக்தி மெதுவாக எழும்பும் என்றுதான் யோக மரபு சொல்லுகிறது. இப்படியொரு சக்தி இருக்கா இல்லையா அப்படின்னு கான்ட்ரவஷ்சில இல்லை. இதைப் பொருத்த வரைக்கும் நீங்கள் மிகச் சாதாரணமாக உடலியல் மற்றும் இந்த உள்ளே இருக்கக்கூடிய உறுப்புகளைத் திடன்ப்பண்ணுவதற்கும் அதை பலமாக மாற்றுவதற்கும் கூட இந்தப் பயிற்சி_
