# உத்தீத லோலாசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Utthita Lolasana (Second Stage) (உத்தீத லோலாசனம் (இரண்டாம் நிலை))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 8 Oct 2021
**Duration:** 8m 30s
**Video:** https://www.youtube.com/watch?v=W74UNWZ64mY
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/utthita-lolasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/028.json

## Summary

The video begins with a discussion on the concept of nadis (energy channels) in yoga, their importance for health, and how lifestyle factors like food, sleep, and activity affect them. The second half demonstrates Utthita Lolasana (Second Stage), with detailed instructions and precautions for practice. The asana is shown step-by-step, emphasizing breath coordination and movement.

**Tags:** nadi system, energy channels, lifestyle balance, sleep hygiene, physical activity, Utthita Lolasana, dynamic standing forward bend, spinal mobility, energizing movement

## Chapters

- `0:00` Topic: Understanding Nadis and Lifestyle Balance
- `5:03` Asana: Utthita Lolasana (Second Stage)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:04` In today's Yogam Indru episode, we  
  _இன்றைய யோகமின்று பதிவில் நம்ம_
- `0:06` are going to see which asana today, you ask?  
  _என்ன ஆசனம் பற்றி பாக்கப் போறும் அப்படின்னு பாத்தீங்கன்னா_
- `0:08` Utthita Lolasana.  
  _உத்தித லோலாசனம்_
- `0:09` What are the special features of this Utthita Lolasana?  
  _இந்த உத்தித லோலாசனத்தின் சிறப்பம்சங்கள் என்ன?_
- `0:12` How do we do this? What are the benefits in this?  
  _இதை நம்ம எப்படி செய்வது? இது குள்ள இருக்கக்கூடிய பயன்கள்_
- `0:14` What?  
  _என்ன?_
- `0:16` That's what today's program is about.  
  _அப்படிங்கறது பற்றிதான் இன்றைய நிகழ்ச்சி தொகுப்புக்குள்_
- `0:18` We are going to see.  
  _நம்ம பாக்கப் போறோம்_
- `0:19` In this Yogam Indru episode,  
  _இந்த யோகமின்று பதிவில்_
- `0:20` we are going to learn many things.  
  _நம்ம நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கப் போறோம்_
- `0:22` They say, to explain this to us in a very simple way,  
  _அப்படின்னாங்க சொல்லணும் இதை ரொம்பவே இயல்பா நமக்கிட்ட சொல்றத்துக்கு_
- `0:25` they are ready.  
  _தயாரா இருக்காங்க_
- `0:25` Who are they? Yoga teacher Mr. Soundararajan and assistant yoga trainer  
  _யாரவங்க அப்படின்னு பாத்தீங்கன்னா யோகாசிரியர் சௌந்தராஜன் அவர்கள் கட்டைக்க யோகப் பயிற்சியாளர்_
- `0:29` Suganthi.  
  _சுகந்தி_
- `0:31` They are here to demonstrate. Let's see. Greetings to Podhigai friends. Today let's learn about nadis. Nadis, many people think, just means the nervous system, but it's not just that.  
  _அதைச் செய்து காண்பிக்கூம் இருக்காங்க வாங்க பாக்கலாம் பொதிகை நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் நாடிகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம் நாடிகள் அப்படின்னா இது வெறும் நரம்பு மண்டலம் அப்படின்னு பொதுவார் நிறைய பேர் வந்தா அதை அர்த்தப்படுத்திக்கிறாங்க நரம்பு மண்டலம் மட்டுமில்லை இந்த_
- `1:02` Nadis is the name for the connection that links body, life, and mind together. In yoga anatomy and Ayurveda, it's called srothas. Srothas means something that connects body, life, and mind.  
  _உடல் உயிர் மனம் சொல்லக்கூடிய மொத்தத்தையும் இணைக்கக் கூடிய ஒரு இணைப்புக்குப் பேரு நாடிகள் நம்முடைய யோகம் அனாடமிப்படி இவன் ஆயுர்வேதத்தில இதுக்குப் பேரு ஸ்ரோதஸ் ஸ்ரோதஸ் அப்படின்னது என்ன அப்படின்னா உடல் உயிர் மனம் இது எல்லாத்தையும் எதோ ஒன்று இணைத்துக்கொண்டு இருக்கிறது_
- `1:05` That connection is called nadis.  
  _அந்த இணைப்புக்குப் பேர்த்தான் நாடிகள்_
- `1:08` That's the name. For example, when I eat food,  
  _அப்படின்னு பேரு நான் சாப்பிடுகிறான் ஒரு ஃபுட்டு_
- `1:09` from that food,  
  _அந்த ஃபுட்டுல இருந்து_
- `1:11` how does the required essence  
  _எனக்கு தேவையான எஸன்ஸ் எப்படி_
- `1:12` get taken and given to my body? It's because  
  _இந்த உடம்பு எடுத்து கொடுத்துக்கொண்டு இருக்கிறது அப்படின்னா இந்த_
- `1:14` these nadis exist.  
  _நாடிகள் இருக்குறதுனால்தான்_
- `1:15` For this, in this body or in this life,  
  _இதுக்கு இந்த உடம்பில் அல்லது இந்த உயிரில்_
- `1:18` there are said to be 72,000 nadis.  
  _72,000 நாடிகள் இருப்பதாக_
- `1:21` Siddha, yoga, and Ayurveda traditions, as well as other sub-Vedas, all say there are 72,000 nadis. We don't need to know all of them, but we should know which nadis are important for life force movement and how to keep them healthy and energetic, and the practices for that. Among the 72,000, about 15 or 16 are very important. The main problem is some nadis are overactive or underactive. In Ayurveda, these are called 'appravarthi' (underactive) and 'athipravarthi' (overactive). Underactive means the nadis function less, overactive means they function too much. Some people have nerve weakness, hand tremors, etc.—that means the srothas, the movement of nadis, is too much, causing agitation and restlessness. If the nadis are underactive, there's no energy, the person is weak, can't get up, always tired, anemic. These are the effects. Of all the nadis, three are most important in Indian yoga tradition. In modern science, these are seen as the parasympathetic, sympathetic, and central nervous systems. Parasympathetic is the left, sympathetic is the right, central nervous system is the main nerve system.  
  _சித்தமரபு, யோகம் மரபு, ஆயுர்வேத மரபு உப வேதங்களாக சொல்லக்கூடிய இன்னிக்கிருக்குக்கூடிய அத்தன மரபுகளும் அதுதான் சொல்லது அப்படின்னு 72,000 நாடிகளும் நாம தெரிஞ்சுக்கணுமா அவ்வளவு இல்ல நம்முடைய விஷயம் இந்த உயிர் ஏக்கத்துக்கு எது முக்கியமான நாடிகளோ அதை எப்படி சிரியாக வைத்துக்கொள்ளுவது அல்லது ஆற்றலுடன் வைத்துக்கொள்ளுவது என்றதை தெரிஞ்சுக்கணும் அதற்கான பயிற்சிகளை நாம தெரிஞ்சுக்கணும் அதுதான் நமக்கு முக்கியம் இந்த 72,000 நாடிகள்ல முக்கியமா ஒரு 15, 16 நாடிகள் ரொம்ப முக்கியமானது இந்த நாடிகளில் அதிகமாக செயல்வாடு குறைவாக செயல்வாடு என்றுதான் நம்ம எல்லாருக்குமே இருக்கக்கூடிய பிரச்சினை அப்படின்னா என்ன பண்ணிட்டாங்கனா ஆயுர்வேதத்தில் இதே ரெண்டா பிரிக்கிறாங்க அப்பிரவருத்தி, அதிப்பிரவருத்தி என்று இரண்டு சொல்றாங்க அப்பிரவருத்தி என்னா இந்த நாடிகள் மிக குறைவாக செயல்படுவது என்று அர்த்தம் அதிப்பிரவருத்தி அப்படின்னா அதிகமாக செயல்படுவது சிலருக்கு நரம்பு தலர்ச்சி, நரம்பு கையிகால் நடுக்கம் அதெல்லாம் இருக்கும் அந்த உடம்பில் இந்த ஸ்ரோதஸ் இந்த நாடிகளின் இயக்கம் அதிகமாக இருக்கிறது அதனால கையிகால நடுக்கம் இருக்கிறது எஜிடேஷன் சொல்லக்கூடிய படபடப்புத்தன்மை இருக்கிறது ஒரேட்டத்தில் உக்கார முடியவில்லை ரெஸ்ட்லெஸ்னெஸ் அப்படின்னு சொல்றான் இல்லையா? ஓய்வின்மை அது அந்த உடம்பில் இருக்கு இதே அப்பிரவருத்தி என்று சொல்லக்கூடிய நாடிகளின் தன்மை ரொம்ப குறைவா இருக்கு அந்த உடம்பில் எனர்ஜியேயே இல்ல அப்படின்னா அதிர்வேடா அவர் வாழ ஏழுந்து கமுடியிலே உக்கார முடியிலே ரொம்ப தையாடா இருக்காரு எப்போமே வீக்கா இருக்காரு அனிமிக் என்று சொல்றாங்க இது எல்லாம் இந்த அப்பிரவருத்தியோட வேலை அதில் மிக முக்கியமான மூன்று நாடிகளை இந்திய யோகமரபு முன்வைக்கிறது அதாவது இன்னைக்கு மாடன் சாயின்ஸ்லியே அதுக்கு வியூ உண்டு பரா சிம்பதட்டிக் சிம்பதட்டிக் சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் என்று பெயர் பரா சிம்பதட்டிக் இடது பக்கம் சிம்பதட்டிக் வலது பக்கம் சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் அப்படின்னுருது நம்முடைய மைய நரம்பு மண்டலம்_
- `3:07` These three together  
  _இந்த மூன்றும் இணைந்ததுதான்_
- `3:09` are what modern science calls neurology.  
  _இவர்கள் சொல்லக் கூடிய மாடன் சாயின்ஸ் சொல்லக் கூடிய நியூரோலாஜி_
- `3:15` In yoga tradition, it's called sushumna,  
  _நம்முடைய யோகமரபுலைத சுசும்னா_
- `3:17` Ida, pingala—left nadi, central nadi, right nadi—these three are named. Keeping all three active is important. For that, what is needed? Proper food—not too much or too little, but the right food, good habits, and proper sleep. I've said before, for our age group,  
  _இடா பிங்கலா அப்படின்னு சொல்றாங்க இடது பக்க நாடி மைய நாடி வலது பக்க நாடி அப்படின்னு மூன்றா பெயிர்ச்சுகிறாங்க அப்படின்னு மூன்றையும் ஆவது ஒரு அட்டிவாவா வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம் அட்டிவாவனா அதற்கு தேவை ஆன அதற்கு இந்த நாடிகளுக்கு என்ன தேவை அப்படின்னா சரியான உணவு சரியான உணவு என்று அதிகமான உணவும் இல்லை கம்மியான உணவும் இல்லை சரியான உணவு பழக்க பழக்க வழக்கங்கள் அப்புறம் உறக்கம் சரியான அளவு உறக்கம் நாயர்க்கினமே சொல்லிருக்கேன் நம்மோட ஏஜ்இயுரு கிரூப்புக்கு தகுந்த மாதிரி ஒரு ஆறு_
- `3:51` hours  
  _மணி நேரம்_
- `3:52` from six  
  _முதல் எட்டு_
- `3:53` to eight hours, up to seven hours, you should be in bed.  
  _மணி நேரம் எட்டு மணி அதிகம்தான் ஏழு மணி நேரம் வரைக்கும் ஆவது பட்்்ட்ல இருக்கணும்_
- `3:55` Whether you sleep or not, that's the next thing.  
  _தூங்குறீங்களா இல்லையா அங்குதா அடுத்த விஷயம்_
- `3:57` At least six hours of sleep is needed.  
  _ஆறு மணி நேரம் ஆவது தூக்கம் வேண்டும்_
- `3:59` So, six to seven hours  
  _அப்போ இந்த ஆறு இருந்து ஏழு மணி நேரம்_
- `4:01` should be spent in bed.  
  _பட்ட்ல இருப்பது_
- `4:02` That rest  
  _அந்த ரெஸ்ட் அப்படின்னு சொல்லக்கூடிய_
- `4:04` being in a restful state is very important.  
  _ஓய்வு தன்மையில் இருப்பது ரொம்ப முக்கியம்_
- `4:06` Third, as I said,  
  _மூன்றாவது நம்மோது சொன்னேன்_
- `4:08` food and sleep,  
  _உணவு உறக்கம்_
- `4:10` then physical activity,  
  _அப்புறம் உடல் செயல்வாடு_
- `4:12` some activity, like swimming,  
  _ஏதோ ஒரு activity ஒரு நீச்சல்_
- `4:14` learning yoga, going jogging, things like that,  
  _யோகம் கத்துக்குறது ஜாகிங் போவது இதுமாரி_
- `4:16` some activity.  
  _ஏதோ ஒரு activity_
- `4:18` By balancing these three,  
  _இந்த மூன்றையும் சரிப்படுத்துவதன் மூலம் ஆக ஒரு அளவு_
- `4:20` these nadis  
  _இந்த நாடிகளை_
- `4:22` can be purified, and  
  _சுத்திகரிப்பும் செஞ்சிடுலாம் அதை வந்து இன்னுயும்_
- `4:24` we can keep them a bit more active and refreshed.  
  _கொஞ்சம் active ஆ புதுநர்ச்சியாவும் வைத்துக்கலாம்_
- `4:26` In that way, today, an important  
  _அந்த வகையில் இன்னிக்கு மிக முக்கியமான_
- `4:28` practice we are going to see.  
  _ஒரு பயிற்சி பாக்கப் போறோம்_
- `4:30` This is a continuation of yesterday's practice, and its name is also Utthita Lolasana.  
  _நேத்து பார்த்த பயிற்சியுன்னுடைய தொடர்ச்சிதான் இதுவும் இதுக்கு பேரும் உத்தித லோலாசனம் தான்_
- `4:32` But this is the second stage of it.  
  _ஆனா இதுவுடைய இரண்டாம் நிலை_
- `4:34` I've already said,  
  _நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்_
- `4:36` those with high blood pressure,  
  _அதீத ரத்த அழுத்தம் இருக்கக்கூடியவங்க_
- `4:38` people with high blood pressure,  
  _high blood pressure இருக்குறவங்க_
- `4:40` and those who have just  
  _இப்ப தான் இதைய_
- `4:42` had some illness-related  
  _நோய் சம்மந்தமா ஏதோ_
- `4:44` operation,  
  _ஒரு operation பண்ணிருக்குறவங்க_
- `4:46` should not do these practices. For each practice, we say who can and cannot do it.  
  _அவங்க இந்த பயிற்சிகளை செய்யவேண்டாம் நாம ஒவ்வொரு பயிற்சியிலுமே யார் செய்யலாம் செய்ய வேண்டாம்_
- `4:48` That list,  
  _அப்படிங்கற அந்த list time_
- `4:52` we give at the beginning itself. In terms of giving good benefit,  
  _முதலிலேயே கொடுத்துடுறோம் நல்ல பலன் கொடுக்குது என்ற பச்சத்துல_
- `4:56` do these practices very slowly,  
  _இந்த பயிற்சிகளை மிக மெதுவாக_
- `4:58` and with the breath. In that way, let's see the second practice today.  
  _மூச்சுடன் இணைந்து செய்து பார்க்கலாம் அந்த வகையில் இன்னிக்கு இரண்டாவது பயிற்சியையும் பாத்துருலாம்_
- `5:03` For this too, it's the same way.  
  _இதுக்கும் அதே மாத்தான்_
- `5:05` Both legs  
  _கால்கள் இரண்டும்_
- `5:05` almost  
  _கிட்டத்தட்ட ஒரு_
- `5:06` can be spread about a meter apart. Spread them,  
  _ஒரு மீட்டர் வரைக்கும் நீங்க தள்ளி வைச்சுக்கலாம் தள்ளி வைச்சுட்டு_
- `5:09` keep the hands in front.  
  _கைகள் முன்னாடி இருக்கட்டும்_
- `5:11` Now,  
  _இப்போ_
- `5:12` just like we did yesterday,  
  _நேத்து பனின மாதிரியே தான்_
- `7:13` we will do this too, but without stopping in between.  
  _இதுவும் பண்ணப் போறோம் ஆனா இடையில நிறுத்தாமல்_
- `7:18` Go fully upwards, then bend forward, immediately rise up again, go up, bend forward—this is the practice. Let's start again. Now, slowly inhale as you go up, throw the body quickly, immediately rise up again, again quickly down, again fully up. When you bend forward,  
  _முழுவதுமாக மேல் நோக்கி போவது முன்னாடி குனியுது உடனே மறுபடியும் எழுந்து மேல் நோக்கி போய் முன்னாடி குனிதல் இதுதான் பயிற்சி மறுபடியும் ஆரம்பிக்கலாம் இப்ப மெதுவா மூச்சை இழுத்துகுட்டே மேல போய்டுங்க வேகமா உடம்பு ஆளு throw பண்ணிட்டு உடனே மறுபடியும் மேல போய்டலாம் மறுபடியும் வேகமா கீழ மறுபடியும் புல்லா மேல முன்பக்கமா நீங்க குணியும்போது உங்களுடைய உடம்பு_
- `7:28` it's almost like lifting and throwing the whole body. Exhale completely as you throw and bring the whole body down.  
  _கிட்டத்தட்ட தூக்கி எரிதல் அப்படின்னு மாதிரி உடம்பு மொத்தமா throw பண்ணிட்டு இப்ப மூச்சை முழுவதும் வெளியே விட்டுடுதான் நீங்க throw பண்ணி உடம்பு மொத்தத்தையும் வெளியே எரிஞ்சு கீழ_
- `7:29` Come back, again inhale as you go back or rise up, and slightly move the body backward.  
  _வரீங்க மறுபடியும் மூச்சு இழுத்துக்குட்டே தான் நீங்க பின்னாடி போணும் அல்லது மேல எழுந்து வந்து உடம்புலேசா பின்ன்புறமாக வ_
