# யோக முத்ராசனம் (நிலை - 2)

**Asana:** Vajra Mudrasana (யோக முத்ராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 14 May 2022
**Duration:** 7m 42s
**Video:** https://www.youtube.com/watch?v=w7wHPHsoPhs
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/vajra-mudrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/237.json

## Summary

The video begins with a discussion on psychological schools, focusing on Behaviorism and its parallels in Indian philosophy, particularly the Manipura chakra. The second half demonstrates Vajra Mudrasana (Vajra Mudra Pose), explaining its steps, alignment, and benefits, including stimulation of the Vajra Nadi and digestive fire.

**Tags:** psychological tradition, Manipura chakra, behavior observation, internal energy, Vajra Mudrasana, knees and ankles, digestive stimulation, forward bend

## Chapters

- `0:00` Topic: Behaviorism and Manipura Chakra in Yoga Tradition
- `3:29` Asana: Vajra Mudrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Only after the 1800s did psychology-based schools start forming one by one.  
  _ஆயிரத்தி எட்டுநூற்களுக்கு பின்தான் உளவியல் சாரந்த பள்ளிகள் ஒவ்வொன்றாக_
- `0:08` We saw how they started to form.  
  _உருவாகி வரிகிறது என்பதை நாம் பார்த்தோம்._
- `0:11` After Sigmund Freud's school, the next important psychology school was Behaviorism, founded by John Watson, which focuses on habits and behaviors. Through this, a treatment or  
  _முதலில் வந்த சிக்மன் ஃப்ராய்டோட பள்ளிக்கு அடுத்ததாக மிக முக்கியமாக சொல்லக்கூடிய உளவியல் பள்ளி என்பது ஜான் வாட்சன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பகேவியரிசம் என்று சொல்லக்கூடிய ஒரு ஒருவருடைய பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளின் மீது கவனம் செலுத்துதல். அதன் மூலமாக ஒரு சிகிச்சையோ_
- `3:21` His method is to understand a person through their behavior. John Watson said, instead of focusing on Freud's deep subconscious, by observing a person's overt behaviors, we can infer their inner mind. Behaviorism is thus proposed. Our traditional schools, like Vedanta and Advaita, also accept Behaviorism as an important concept. Nataraja Guru and Nithya Chaitanya Yathi, from the Narayana Guru lineage, connect Behaviorism and Mandukya Upanishad in various ways. Mandukya Upanishad can be viewed through the lens of Behaviorism. When Indian education is taken abroad, they link Behaviorism and Mandukya Upanishad. The Manipura chakra, discussed in Mandukya Upanishad, is believed to monitor and determine behavior. Manipura chakra is not a physical organ but a psychic structure, located behind the navel in the spine. Behaviorism is already discussed in our tradition in many ways. We have adapted it into our practices. By doing these practices, we can find solutions to modern psychological problems, not as medicine or intensive therapy, but as exercises. Espashti yoga tradition has important aspects. Vajrasana is a practice related to stimulating the Manipura chakra. In Vajrasana, whatever practice you do, two stages occur, as we said yesterday.  
  _அல்லது அவரைப்பற்றியோ தெரிந்து கொள்வது என்பதுதான் அவர் முன்வைக்கக்கூடிய முறை. ஜான் வாட்சன் சொல்லும்போது என்ன சொல்கிறதா சிக்மன் ஃப்ராய்ட் சொல்லக்கூடிய ஆழத்தில் எதோ ஒன்றை நாம் பொழித்து வைத்திருக்கிறோம். அதனால்தான் நாம் இப்படி நடத்துகிறோம் என்கிற விக ஆழமான விஷயத்தை கவனம் செலுத்துவதை விட ஒருவருடைய மேம்போக்கான அல்லது மேலோட்டமான நடத்தைகளில் நீங்கள் கவனம் செலுத்தினாலே ஓரளவு அவருடைய ஆழ்மனதையும் கண்டுபிடித்துவிட முடியும் என்பதற்காகத்தான் இந்த விகேவியரிசம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதில் நம்முடைய மரபாரந்த பள்ளிகள் இருக்கிறதுயா. உதாரணமா வேதாந்த மற்றும் அத்வைத பள்ளிகளில் இந்த விகேவியரிசம் மிக முக்கியமான ஒரு கருத்தாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குரு நட்ராஜ குரு என்ற சொல்லக்கூடிய அத்வைதி வேதாந்தி நாராயண குரு குலத்தை சார்ந்த நித்திய செயித்தன்ய எதி போன்டவர்கள் இந்த விகேவியரிசம் மட்டத்தையும் விகேவியரிசம் என்று சொல்லக்கூடிய பழக்க வழக்கங்களின் அல்லது நடத்தக்களின் உளவியல் என்று சொல்லக்கூடிய மொத்த பள்ளையுமே மாண்டூக்கிய உபனிஷத்துடன் இணைத்து பல்வேறு நிலைகளில் பேசிக்கொண்டியிருக்கிறார்கள். மாண்டூக்கிய உபனிஷத்தும் முழுவதையும் இவர்களால் விகேவியரிசம் என்ற கட்டுமானத்திற்குள் வைத்து பார்க்க முடிகிறது. இப்படி தான் அவர்கள் மேலையாடுகளுக்கு இந்திய கல்வியை கொண்டு செல்லும்போது அங்கு ஏற்கனவே உருவாகி இருக்கக்கூடிய விகேவியரிசத்தையும் நம்முடைய மரபாரந்த இருக்கக்கூடிய மாண்டூக்கிய உபனிஷத்தையும் இணைத்துத்தான் பேசுகிறார்கள். ஏனெனில் மாண்டூக்கிய உபனிடம் பேசக்கூடிய நம்முடைய மணிபுரகச் சக்கரம் என்பதுதான் ஒருவருடைய நடத்தையை கண்காணிக்க கூடிய தீர்மானிக்க கூடிய கருத்துகொள்ளாக இருக்கிறது. மணிபுரகச் சக்கரம் என்பது நம்முடைய தொப்புள் பகுதியுக்கு நேர்பின் புரமாக முதுகுத்தண்டில் இருப்பதாக நம்முடைய யோகமடவு சொல்லிக்கிறது. நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம் ஒரு சக்கரம் என்பது ஒரு உடல் உருப்பு அல்ல அது சைக்கிக் என்று சொல்லக்கூடிய ஆள்மனம் சார்ந்த ஏதோ ஒரு அமைப்பு அல்லது இருப்பு என்றுதான் சொல்லப்படுகிறது. அப்போ இந்த விகேவியரிசம் என்று சொல்லக்கூடிய வேற்கி சொல்லக்கூடிய ஒரு விஷயம் நம்முடைய மடவில் ஏற்கனவே பல்வேறு நிலைகளில் பேசப்பட்ட ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் நம்முடைய மடவு சார்ந்த பயிற்சிகளாகமும் மாற்றி வைத்திருக்கிறோம். அது சார்ந்த பயிற்சிகளை செய்தாலே நாம் இந்த நவீன உளவியல் சிக்கலுக்கு வேரொரு தீர்வையும் கண்டுபிடித்துவிட முடியும். ஒரு மருந்து மாத்திரையாக அல்லது தீவிரமான சிகிச்சையாக அல்லாமல் ஒரு பயிற்சியாகமும் நாம் உளவியல் சார்ந்த சிக்கல்களிலிருந்து வெளிவந்து விட முடியும் என்பதுதான் நம்முடைய மரப்பு. எஸ்பஷ்ட்டி யோக மரவு சொல்லக்கூடிய பிரம்பாலான விஷயங்கள் இருக்கிறது. இந்த மணிபுரகச் சக்கரத்தை தூண்டக்கூடிய அல்லது மணிபுரகச் சக்கரம் சார்ந்த ஒரு பயிற்சியாகத்தான் வழிராசனம் என்று நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வழிராசனத்தில் நீங்கள் எந்த பயிற்சி செய்தாலும் இரண்டு நிலைகள் நடக்கிறது என்று நேற்றே சொன்னோம்._
- `3:29` One, the Vajra Nadi is stimulated; two, your digestive fire is stimulated. Your body weight, half is on the extended leg's ankle area and the other  
  _ஒன்று வழிரணாடி தூண்டப்படிகிறது இன்னொன்று உங்களுடைய அக்கனி தூண்டப்படிகிறது என்று. நம்முடைய உடல் எடை உங்களுடைய நீட்டிய காலின் குதிகால் பகுதியில் பாதியும் இன்னொரு_
- `4:30` Half of the weight is on the bent leg's foot area.  
  _பக்க எடை உங்களுடைய மடக்கிய காலின் கால்பகுதியில் பாதியும்_
- `4:33` It should be like this.  
  _இருக்க வேண்டும்._
- `4:35` Now, if you look at your body's weight, from the leg  
  _இப்போது உங்களுடைய உடலின் எடை பாத்தீங்கன்னா கால்_
- `4:37` From the toes up to the joint area,  
  _விரலில் தொடங்கி மூட்டு பகுதி வரை_
- `4:39` The left side body weight,  
  _இடது பக்க உடல் எடையும்_
- `4:41` And the right side body weight,  
  _உங்களுடைய வலது பக்க எடல் உடல் எடை முழுவதும்_
- `5:00` The ankles and thighs are where the weight is distributed. Now, the body weight is evenly distributed on both sides. Only in this position can you do the practice correctly. Now, slowly clasp your hands behind, and in this practice, you must bend forward as much as possible.  
  _அவர்களுடைய கணுக்கால் குதிகால் மட்டும் தொடையிலும் இருக்கிறது. இப்போது உடலோட எடை என்னாயிற்றுன்னு இரண்டு பக்கமும் மிகச் சரியாக வினியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில அமர்ந்தால் மட்டும்தான் நீங்கள் மிகச் சரியாக இந்த பயிற்சியை செய்ய முடியும். இப்பொழுது மெதுவாக கைகளைப் பின்புறமாக கட்டிய பின் இந்த பயிற்சியில் நீங்கள் முழுவதுமாக முன்புறம் குனியவேண்டும் இவ்வளவு முடியிறதோ_
- `5:02` Bending forward that much is enough.  
  _அந்தளவு முன்புறம் குனிந்தால் போதும்._
- `5:05` In this central position, slowly inhale,  
  _இந்த மைய நிலையில் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்த பின்_
- `5:08` Slowly bend forward,  
  _மெதுவாக முன்புறமாக குனிந்து_
- `5:11` If you can bend forward up to your joint area, that's enough.  
  _உங்களுடைய மூட்டு பகுதி வரை உங்களால் முன்புறம் குனிய முடிந்தால் போதும்._
- `5:14` After finishing this, slowly turn and lie down in Shavasana,  
  _இதை முடித்த பின் மெதுவாக திரும்பி படுத்து ஷவாசனம் என்னும்_
- `5:16` In that position, your heartbeat,  
  _நிலையில் உங்களுடைய இதையத் துடிப்பு, உங்களுடைய_
- `5:29` And your breath, both return to normal,  
  _மூச்சு இரண்டும் சமான்நிலைக்கு வருவதனை_
- `7:12` You can lie down.  
  _படுத்திருக்கலாம்._
- `7:36` A maximum of thirty seconds is needed. We'll meet again tomorrow morning with another practice.  
  _அதிகபட்சம் முப்பது நொடிகள் தேவைப்படும். மீண்டும் ஒரு பயிற்சுடன் நாளைக் காலை சந்திப்போம்._
- `7:37` Thank you, goodbye.  
  _நன்றி, வணக்கம்._
