# ஒருங்கிணைந்த பயிற்சிகள் · வஜ்ராசனம் நிலை

**Asana:** Vajrasana (வஜ்ராசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 19 Jun 2022
**Duration:** 7m 43s
**Video:** https://www.youtube.com/watch?v=itOhqGwl-UY
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/vajrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/273.json

## Summary

This episode discusses thyroid problems from both Ayurvedic and yogic perspectives, emphasizing the importance of balancing pitta and kapha and the role of the Vishuddhi chakra. The teacher then demonstrates Vajrasana, explaining its steps and benefits for thyroid health, followed by instructions for Veera Dhyanasana, another seated practice. Both asanas are shown as part of an integrated approach to managing thyroid issues.

**Tags:** thyroid health, Ayurveda perspective, Vishuddhi chakra, pranic flow, women's health, Vajrasana, knees and ankles, throat focus, Veera Dhyanasana, seated posture

## Chapters

- `0:00` Topic: Ayurvedic and yogic perspectives on thyroid health
- `3:55` Asana: Vajrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to all dear friends.  
  _புதைகிய நன்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, we have already discussed various aspects of thyroid problems.  
  _நன்பர்களே நாம் ஏற்கனவே தைராய்டு பிரச்சினை சார்ந்த பல்வேர் முறை பேசியிருக்கிறோம்._
- `0:06` We have also previously mentioned the exercises for this.  
  _அதற்கான பயிற்சிகளையும் ஏற்கனவே நாம் இலையங்கே குறிப்பிட்டிருக்கிறோம்._
- `0:10` As far as this thyroid problem is concerned,  
  _இந்த தைராய்டு பிரச்சினையைப் பொறுத்தவரை_
- `0:13` The Ayurvedic perspective is very important.  
  _ஆயுர்வேதத்தின் பார்வை என்பது மிக முக்கியமான ஒன்று._
- `0:15` Generally, in Ayurveda, the main reason given for this is  
  _பொதுவாக ஆயுர்வேதத்தில் இதற்கு சொல்லக்கூட முக்கியமான காரணம் என்னவென்னில்_
- `0:19` Pitta and kapha. In these two elements,  
  _பித்தமும் கபம். இந்த இரண்டு கூர்களிலும்_
- `0:23` Whenever there is a problem in either, a person develops a thyroid gland issue—that's the Ayurvedic view. For example, pitta refers to the heat or fire element in our body, kapha refers to the moisture or water element. If there is an issue in either, it turns into a thyroid problem. This is the first stage. Second, when there is sluggishness in the digestive fire (mandagni), it also turns into a thyroid problem. For example, women all over the world are more prone to thyroid issues. Outwardly, it may appear as dry, rough skin, but it is actually a thyroid problem. The skin looks very dry. We may think it's  
  _ஏதேனும் சிக்கல் ஏற்படும் போது ஒருவருக்கு தைராய்டு கிளாண்டில பிரச்சினை வருகிறது என்பதுதான் ஆயுர்வேதத்தின் view. உதாரணமாக பித்தம் என்பது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய சூட்டின் தன்மை அல்லது அதுடைய பித்தத்தின் தன்மை உஷ்ணத்தின் தன்மை கபம் என்பது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய ஈரத்தின் தன்மை அல்லது நீரின் தன்மை. இது இரண்டிலும் ஏதேனும் பிரச்சினை வரும் போது தான் நமக்கு தைராய்டு பிரச்சினையாக மாறுகிறது. இது முதல் நிலை. இரண்டாவது மந்தாகினி என்று சொல்லக்கூடிய நம்முடைய உடலில் இருக்கக்கூடிய அகினி தன்மையில் மந்தம் ஏற்படும் போது இந்த தைராய்டு பிரச்சினையாக அது மாறி விடுகிறது. உதாரணமாகப் பெண்களுக்கு உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய பெண்களுக்கு தான் தைராய்டு சார்ந்த பிரச்சினைகள் அதிகம். அதிலும் வெளியில் இருந்து பார்க்கதற்கு dry skin காய்ந்தும் உளர்ந்து போன தோல் போன்று தோன்றும் ஆனால் அது தைராய்டு பிரச்சினையாக இருக்கும். பார்க்கதற்கு skin ரொம்ப dry skin ஆருக்கும். பார்த்தோம் அது_
- `2:25` We may think it's just a skin problem, but it is actually a thyroid issue. Some people join the gym and do intense workouts to lose weight, but just correcting the thyroid problem alone will reduce their weight. For such small issues, we keep trying other things, but the main problem is often thyroid. Some women take medicines for menstrual issues for a long time, but if they check their thyroid, there will be some variation. Correcting that is enough to resolve the menstrual problem. In most women's diseases, thyroid is a direct cause. The thyroid gland is a direct cause. This  
  _ஏதோ skin problem அப்படின்னு நம்ம நினைப்போம் ஆனா அது வந்து தைராய்டு பிரச்சினையாக இருக்கும். சிலர் வந்து ஜிம்மில் சேந்து எப்படியாவது உடல் எடை குறைத்துவிட வேண்டும் என்று கடுமியான பிரச்சினைகளாம் செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் ஒரே ஒரு சின்ன விஷயம்தான் தைராய்டு பிரச்சினையை சரி பண்ணினால் அவருடைய உடல் பறுமன் குறைந்து போய்விடும். இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட நாம வேறதோ ஒன்று try பண்ணிக்குட்டு இருப்போம் ஆனா மேயின் பிரச்சினை பாத்தீங்கன்னா தைராய்டு பிரச்சினையாக இருக்கும். மாதவுடைய பிரச்சினைகள் சிலர் ரொம்பக் காலமாகசம் மருந்து எடுத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் தைராய்டு கொஞ்சம் check பண்ணிப் பத்தா தெரியும் அதில் ஏதோ ஒரு variation இருக்கும். அதைச் சரி பண்ணா போரும் இந்த மாதவுடைய பிரச்சினை சரியாகிடும். இப்படி பெரும்பாலான பெண்களுக்கான நோய்களில் பெரும்பாலான நோய்களுக்கு தைராய்டு நேரடியான ஒரு காரணமாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி ஒரு நேரடியான காரணமாக இருக்கிறது. இதை_
- `2:27` How does the yoga tradition deal with this? There is a specific yogic chakra called Vishuddhi chakra in our body, located in the throat region. The pranic disturbance in this area manifests as thyroid disease. If you feel tiredness throughout the day, there are two reasons: either the digestive fire (agni) is weak as per Ayurveda, or, as per yoga, the prana is not flowing properly in the Vishuddhi chakra. Because of that,  
  _யோக மரபு எப்படி deal பண்ணுது எப்படி பாக்கிறாங்க? விஷுத்தி சக்ரம் என்ற சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட யோகச் சக்ரம் நம்முடலில இருக்கிறது. அது தொண்டை பகுதியில இருக்கிறது. அதே ஏற்படக்கூடிய பிராணன் சார்ந்த பிரச்சனையுதான் ஒரு தைராய்டு நோயாக உருவாகிறது. ஒருவருக்கு சோர் விருந்துகொண்டு இருக்கிறீர்கள். பத்திக் நஸ் சோர்வுத்தன்மை நாள் முழுவதும் இருக்கிறது என்றால் இரண்டு காரணம். ஆயிருவேதம் சொல்லக்கூடிய அக்னித்தன்மை தீந்துபோய் அதில இருக்கக்கூடிய ஏதோ பிரச்சனை இருக்கு. அதனால் வரலாம் அல்லது யோகா மரபு சொல்லக்கூடிய விஷுத்திச் சக்ரத்தில் மிகச் சரியான பிராணன் நிக்களவில்லை. அதனாலக் கூட_
- `2:32` This tiredness can occur.  
  _இந்த சோர்வு வரலாம்._
- `2:34` So to remove this tiredness,  
  _அதனால் இந்த சோர்வை நீக்குவதற்கு_
- `2:35` In the yoga tradition,  
  _என்று யோகா மரபில்_
- `2:37` There are countless issues.  
  _எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கிறது._
- `2:53` First, this tiredness should go. Not only that, if I want to prevent thyroid-related problems from recurring, I need a specific program, a set of practices, so that it doesn't become a problem again.  
  _ஒன்று இந்த சோர்வு போகணும். அதுமட்டுமில்ல எனக்கு மறுபடியும் இந்த தைராய்டு சார்ந்த பிரச்சினைகள் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு குறிப்பிட்ட ஒரு பாடத்திட்டம் ஒரு set of practice அப்படின்னு இருக்க வேண்டும் தாம் இது மறுபடியும் பிரச்சினையாக மாறாது._
- `2:54` In that way, what they have done is  
  _அந்த வகையில என்ன பண்ணிட்டாங்கனா இந்த_
- `2:56` All the seated practices that are combined with breath,  
  _உட்கார்ந்து செய்யக்கூடிய பிரச்சினையில் எதெல்லாம் மூச்சுடன் இணைந்து_
- `3:00` Whatever you do,  
  _நீங்கள் செய்கிறீர்களோ_
- `3:01` That will to some extent serve as a solution for thyroid-related problems.  
  _அது ஓரளவு தைராய்டு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்._
- `3:06` For example,  
  _உதாரணமா_
- `3:07` Practices done while sitting in Vajrasana,  
  _வஜ்ராசனத்தில அமர்ந்து செய்யக்கூடிய_
- `3:09` We have seen a long-term practice plan. For more than thirty  
  _ஒரு நீண்டப் பயிற்சி திட்டம் நாம பார்த்துருக்கோம். கேட்டுத்திட்டம் முப்பதுக்கும்_
- `3:12` More than that number of practices here  
  _மேற்பட்ட பயிற்சிகள் நாம இங்கு_
- `3:14` We saw them in the Vajrasana series itself. In Vajrasana practice,  
  _வஜ்ராசனா சீரிஸ்லந்துதான் பார்த்தோம். வஜ்ராசனப் பயிற்சியில்_
- `3:17` The biggest change that happens in the body is  
  _நிகலக்கூடிய மிகப் பெரிய மாற்றம் இந்த உடலில் என்னவென்னில்_
- `3:20` The downward-flowing  
  _கீழ் நோக்கி செல்லக்கூடிய_
- `3:22` pranic flow  
  _பிராண ஓட்டம்_
- `3:23` The downward pranic flow is blocked and redirected upward. Whenever your pranic flow moves upward, for example towards the throat region, your health will double. You will be a healthy person. So, what can we do? We have seen several practices in Vajrasana, right? From those, let's look at three important practices here. This too is a combined, integrated practice. First, Vajrasana. To do Vajrasana, you can start from standing. From standing,  
  _தடைப்பட்டு நேருடியாக மேல்நோக்கி பிராண ஓட்டம் செல்லத் தொடங்கிவிடும். எப்போதெல்லாம் உங்களுடைய பிராணனின் ஓட்டம் மேல்நோக்கி செல்கிறதோ உதாரணமாக தொண்டை பகுதிக்கு மேல்நோக்கி செல்கிறதோ அப்போதெல்லாம் உங்களுடைய ஆரோக்கியம் இருமடங்கு கூடி விடும். ஆரோகியமான மனிதனாக இருப்பீர்கள் என்று தான் சொல்லப்படுகிறது. அப்போ என்னப் பண்ணலாம் இந்த வஜ்ராசனத்திலாம என்னெற்றப் பயிற்சிகள் பார்த்தோம் இல்லையா? அதிலிருந்து மூன்று முக்கியமான பயிற்சிகள் இங்குப் பார்க்கலாம். இதுவும் combined ஒருங்கிணைந்த பயிற்சிதான். முதலில் வஜ்ராசனம். வஜ்ராசனம் செய்வதற்கு நீங்கள் நின்ற நிலையிலிருந்து தொடங்கலாம். நின்ற நிலையிலிருந்து_
- `3:55` Bend down,  
  _குணிந்து_
- `3:58` Place both knees on the floor,  
  _மூட்டு பகுதி இரண்டையும் தாரையில் வைத்து_
- `4:01` Slowly move your body backward,  
  _மெதுவாக பின் புறமாக சென்று உங்கள் உடலை_
- `4:04` Your thighs  
  _உங்கள் தொடை_
- `4:06` and ankle, heel regions  
  _மற்றும் கணுக்கால் குதிகால் பகுதிகளுக்கு_
- `4:08` can be brought together. In the final position, place your hands on your thighs  
  _கொண்டு சேர்த்துவிடலாம். இருதி நிலையில் கைகளையை மடியுமேது வைத்து_
- `4:10` Close your eyes and slightly tilt your head  
  _கண்களை மூடி சின் உங்களுடைய தாளை பகுதி_
- `4:13` slightly upward. While looking upward, you should focus your attention on the throat region where the thyroid gland or Vishuddhi chakra is located, especially if you have thyroid problems. In that position, inhale and exhale three times. In Padmasana, you focus on the tip of the nose.  
  _லேசா மேல் நோக்கி இருக்கணும். மேல் நோக்கி இருக்கும்போது நீங்கள் செய்ய வேண்டியது இந்த நான் சொன்ன தைராய்டு சார்ந்த பிரச்சினை இருக்கிறது அந்த தைராய்டு கிளாண்டு இருக்கக்கூடிய அல்லது அந்த விஷுத்தி சக்ரம் இருக்கக்கூடிய தொண்டைப் பகுதியின் மீது உங்களுடைய கவனம் இருக்கணும். அந்த நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடலாம். பத்மாசனம் போன்ற பயிற்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டியது மூக்கின் நுனிப் பகுதி._
- `4:35` But in practices like Vajrasana,  
  _ஆனால் வஜ்ராசனம் போன்ற பயிற்ச்சியில்_
- `4:37` you should focus on the throat region. Just  
  _நீங்கள் கவனிக்க வேண்டியது தொண்டைப் பகுதி. வெறும்_
- `4:40` three breaths,  
  _மூன்று மூச்சு,_
- `4:41` five breaths,  
  _ஐந்து மூச்சு,_
- `4:42` up to a maximum of fifty-four breaths  
  _அதிகபட்சம் ஐம்பத்தி நான்கு மூச்சுகள்_
- `4:42` can be  
  _வரை_
- `4:44` you  
  _நீங்கள்_
- `4:45` can remain seated in Vajrasana.  
  _வஜ்ராசனத்தில் அமந்து இருக்கலாம்._
- `4:46` This is the first stage. From Vajrasana, for the next  
  _இது முதல் நிலை. வஜ்ராசனத்தில் இருந்து இதற்கு_
- `4:49` practice,  
  _அடுத்த பயிற்சியான_
- `4:51` you can move to the practice called Veera Dhyanasana. This is similar to Veerabhadrasana  
  _வீர தியானாசனம் என்ற பயிற்ச்சிக்கு வந்துவிடலாம். இந்த வீரபத்திராசனம்_
- `4:55` This too is a practice like that. It is a seated  
  _போன்ற இதுவும் ஒரு பயிற்சிதான். உட்கார்ந்த_
- `4:57` practice to be done in a sitting position.  
  _நிலையில் செய்யக்கூடிய பயிற்சிதான்._
- `4:59` Stretch both legs out  
  _கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து_
- `5:01` and slowly  
  _மெதுவாக ஏதேனும்_
- `5:02` bend one leg,  
  _ஒரு காலையை மடித்து,_
- `5:04` now, if you bend the right leg  
  _இப்போ வலது காலையை மடித்தால்_
- `5:05` place it very close to the left thigh.  
  _இடது தொடைக்கு மிக அருகிலே வைத்து கொள்ள வேண்டும்._
- `5:07` The toes should be stretched outward  
  _கால்விரல்கள் வெளியுப் புறமாக நீட்டிய நிலையில்_
- `5:09` in that position.  
  _இருக்க வேண்டும்._
- `5:10` Do not press it down on the floor.  
  _தறையில் போட்டு அழுத்த வேண்டாம்._
- `5:12` Then, bend the left leg  
  _அபோ இடது காலையை மடித்து_
- `5:14` and turn it inward towards the right thigh.  
  _வலது தொடைப் பகுதிக்கு உள்புறமாகத் திருப்பி வைத்து கொள்ள வேண்டும்._
- `5:19` In the final position, both your knees  
  _இறுதி நிலையில் உங்கள் முட்டு பகுதி இரண்டும்_
- `5:23` If you observe your knees, the upper knee  
  _உங்கள் முட்டு கவனிச்சீங்கன்னா தெரியும் மேல் முட்டுப்_
- `5:24` and the lower  
  _பகுதியும் கீழ்_
- `5:31` knee should be in the same line. If you place a scale, both should be in a straight line. Your knees should be aligned like that.  
  _முட்டுப் பகுதியும் ஒரே கோட்டில் இருக்கு. கேட்டத்தே ஒரு ஸ்கேல் வைத்தா ஒரே லாயின்ல இரண்டு இருக்கணும். அந்த அளவுக்கு ஒரே நேர்கோட்டில் உங்கள் முட்டுப் பகுதி இருக்க வேண்டும்._
- `5:35` In this position, take your hands and place them on whichever knee is on top  
  _இந்த நிலையில் கைகளை எடுத்து முட்டுப் பகுதியின் மேல் எந்த முட்டுப் பகுதி இருக்கும்_
- `5:39` and inhale and exhale three times. Here too, if you observe, your pranic and blood flow will be redirected upward. This is considered a very important practice in the yoga tradition. From this,  
  _அந்த முட்டுப் பகுதியின் மேல் வைத்து மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடலாம். இந்த இடத்திலும் நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும் உங்களுடைய பிராண ஓட்டம், ரத்த ஓட்டம் இவை அனைத்தும் மேல் நோக்கி திருப்பி விடப்படும். மிக முக்கியமான ஒரு பயிற்சியாகத்தான் இந்தப் பயிற்சியை யோகமரபு முன்னெடுக்கிறது. இதிலிருந்து மூன்ற_
