# பத்த ஹஸ்த சஷங்காசனம்

**Asana:** Vathahastha Sashankasana (வத்த ஹஸ்த சஷங்காசனம்)
**Category:** Seated & Meditation
**Date:** 1 Apr 2022
**Duration:** 7m 25s
**Video:** https://www.youtube.com/watch?v=rFCLaO-9dR4
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/vathahastha-sashankasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/195.json

## Summary

The video begins with a discussion on meditation, its importance, and its roots in ancient texts like the Chandogya Upanishad, focusing on balance and fulfilling desires. It then transitions to the demonstration of Vathahastha Sashankasana, a variation of Sashankasana performed with hands bound, explaining its steps, breath coordination, and therapeutic benefits for the neck, shoulders, back, and digestive system.

**Tags:** meditation, balance, desire fulfillment, sound vibration, vagus nerve stimulation, Vathahastha Sashankasana, neck tension, shoulder tension, digestive health, forward bend

## Chapters

- `0:00` Topic: Meditation and its benefits from ancient texts
- `3:20` Asana: Vathahastha Sashankasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதுகின் நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, meditation. About meditation, everyone knows  
  _நண்பர்களே தியானம். தியானம் என்பதுபற்றி நம்மானையவருக்கும்_
- `0:06` at least some basic information.  
  _அடிப்படையான சில தகவல்களாவது தெரியும்._
- `0:08` The main question to be asked is  
  _இதில் முக்கியமாக கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால்_
- `0:12` why should we meditate. The Chandogya Upanishad  
  _நாம் ஏன் தியானிக்க வேண்டும் என்பதுதான். சாந்தோக்ய உபனிஷத்_
- `0:15` like our  
  _மாதிரியான நம்முடைய_
- `0:16` ancient texts or scriptures say that through meditation two states are attained.  
  _புராண நூல்கள் அல்லது மிகப் பழமையான நூல்கள் என்ன சொல்கிறதென்றால் தியானத்தின் மூலம் இரண்டு நிலைகள் நிலைபெறுகிறது._
- `0:23` One, we maintain balance.  
  _ஒன்று நாம் சமநிலையைப் பேணுகிறோம்._
- `0:26` Mind and body reach a certain balance  
  _மனமும் உடலும் ஒரு குறிப்பிட்ட சமநிலையை_
- `0:30` through meditation. This is the first state. Second,  
  _அடைகிறது தியானத்தின் மூலமாக. இது முதல் நிலை. இரண்டாவது_
- `0:40` fulfilling desires  
  _விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல்_
- `0:41` is what is said. That is, Sankalpa Shakti, as we have seen before. Fulfilling desires does not mean just superficially. My deep mind  
  _என்று சொல்லப்படுகிறது. அதாவது சங்கல்பசத்தி அப்படியெல்லாம் நாம் ஏற்கனவே பார்த்துருந்தேன். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் அப்படியென்றால் மேலோட்டமா நான் சொன்னால் மட்டுமில்லை. எனுடைய ஆள் மனம்_
- `0:44` goes inward  
  _மறைக்கும் சென்று_
- `0:46` when I sow my desire  
  _நான் எனுடைய விருப்பத்தை விதைக்கும் பொழுது_
- `0:49` it will definitely be fulfilled in my life.  
  _அது என் வாழ்வில் நிச்சயம் நிறைவேறிவிடும்._
- `0:52` That is why for meditation  
  _அதனாலதான் தியானத்திற்கு_
- `0:53` there are two important aspects  
  _இரண்டு முக்கியமான கூறுகள்_
- `0:55` One. One is maintaining balance.  
  _ஒன்று. ஒன்று சமநிலை பேணுதல்._
- `0:57` Next is fulfilling desires. So  
  _அடுத்தது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுதல். அப்படியென்று_
- `1:00` meditation is discussed in two stages.  
  _இரண்டு கட்டங்களாகத்தான் தியானம் பேசப்படுகிறது._
- `1:03` Especially in our Chandogya Upanishad-like  
  _அதிலும் நமுடைய சாந்தோக்ய உபனிஷத் மாதிரியான_
- `1:05` Upanishad texts, what they say is Udgitha, what is that  
  _உபநிடத நூல்கள் என்ன சொல்கிறதென்றால் உத்கீதம் அப்படியென்ன_
- `1:07` a form of worship, a method. That is, a meditation method  
  _ஒரு உபாசனனை, முறை ஒன்றும்னு. அதாவது ஒரு தியானம் முறை_
- `1:10` One. 'Ut' means to utter, to pronounce. 'Geetham' means to sing. That is, to say something in a high tone, repeatedly. For example, the sound 'Om', Omkara sound, you may have heard. When someone chants Omkara daily, the benefits attained are  
  _ஒன்று. உத் என்றால் சொல்தல், உச்சரித்தல் அப்படின்னு அத்தான். கீதம் என்றால் பாடுதல். அதாவது உயர்ந்த த்வனியில் ஒன்றரை சொல்தல், திரும்பத் திரும்ப சொல்தல். இப்ப ஓம் என்ற சப்தம் இருக்குன்னு சொல்லிக்கு. ஓமுகார சப்தம், கணவ சப்தம் கேள்விப்பட்டுக்கொள்ளுயா. இந்த ஓமுகார சப்தத்தை ஒருவர் தினசரி உச்சரிக்கும் பொழுது அடையக்கூடிய பலன்களை அப்டின்னு_
- `1:11` given in a big list. What all one attains, the mind attains balance. All internal organs function very well due to these vibrations, these precise vibrations. Modern neuroscientists say that as soon as you wake up in the morning, you can stimulate certain vibrations through vagus nerve stimulation. We saw Brahmari pranayama, which is almost just the 'hum' sound of Omkara. So Udgitha is chanting the Pranava sound, Om, for a certain period, ten, twenty, or hundred times in the morning, which stimulates the vagus nerve.  
  _ஒரு பெரிய லிஸ்ட்டையைக் கொடுத்திருக்காங்க. எதெல்லாம் அவர் அடைவார், மனம் சமனிலையில அடையிருக்கும். உள்ளிருக்கும் உடிய உருப்புகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அந்த வைப்ரேஷன் அப்படின்னு சொல்லக்கூடிய அதிர்வுகளால் மிகச் சரியான நேர்மரை அதிர்வுகளால் மிகச் சரியாக இயங்கும். இன்றைய நவீன நியூரோ சையண்டிஸ்னு சொல்லக்கூடிய நரம்பியல் ஆளர்கள் சொல்லக்கூடியது என்ன அப்படின்னா காலையில் எழுந்தவுடன் உங்களால் குறிப்பிட்ட அதிர்வுகளை இந்த வேகாச் நவ் ஸ்டிமுலேஷன் அப்படின்னு சொல்லக்கூடிய முறைய் அவர்கள் இந்தும் முன்னுக்கிறார்கள். ப்ரம்மரி பிராணாயாமம் அப்படின்னு ஒரு பயிற்சி பார்த்தோம். அது கிட்டத்தட்ட ஓம்கார சப்தத்தின் ஹம் சவுண்டு மட்டும்தான். அப்படின்னு உத்கீதம் என்பது பிரணவாச் சப்தத்தை ஓம் என்ற சப்தத்தை ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து காலையில் பத்து முறையோ, இருவது முறையோ, நூறு முறையோ உச்சரிப்பதன் மூலமாக இந்த வேகாச் நவ் என்று சொல்லக்கூடிய_
- `2:23` that nerve system is activated. That nerve system  
  _அந்த நரம்பு மண்டலம் துண்டப்படிகிறது. அந்த நரம்பு மண்டலம்_
- `2:25` does five important functions  
  _ஐந்து முக்கியமான வேலைகளை செய்கிறது_
- `2:27` as we have already seen. Movement of our body parts, movement of mind, our intelligence  
  _என்று ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். நம்முடைய உடல் உறுப்புகளின் இயக்கம், மன இயக்கம், நம்முடைய புத்திசாலித்தான்_
- `2:33` in various states, this vagus nerve plays a very important role.  
  _என்று பல்வேறு நிலைகளில் இயக்குவது இந்த வேகாச் நவுக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது._
- `2:36` This is what modern science says.  
  _இது இன்றைய அறிவியல் சொல்லக்கூடியது._
- `2:38` Why should we know this? Because our traditional texts  
  _நாம் ஏன் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய மரபான நூல்கள்_
- `2:40` say  
  _சொல்லக்கூடிய_
- `2:42` methods like Udgitha  
  _உத்கீதம் போன்ற_
- `2:44` those meditation methods  
  _அந்த தியான முறைகள்_
- `2:46` directly in today's  
  _நேரடியாக இன்றைய_
- `2:48` for a person living in this era  
  _காலக்கட்டத்தில் இருக்கக்கூடிய ஒருவருக்கு_
- `3:20` these benefits are given. One attains balance, and the means to fulfill their desires. Thus, the Chandogya tradition speaks extensively about Udgitha. Here, without being tied to religion, language, or ethnicity, yoga tradition has structured it as a practice. Among the practices, we have seen pranayama and Brahmari pranayama, which are chanting-based practices. All these are adapted from the Chandogya Upanishad's Udgitha method for today's times. Today, we are seeing a practice called Vathahastha Sashankasanam. 'Vatha' means, as I said earlier, in a bound position, hands bound; 'Vathahastham' means Sashankasana done with hands bound. Sashankasana is the pose where you bend forward and touch your forehead to the floor. This practice is similar. The Balasana we saw in the past two days removes tension in the back and abdomen. This practice directly removes tension above the neck and in the neck region. First, sit comfortably in Vajrasana, ensuring your weight is evenly distributed on both legs, then take your hands behind and interlock your fingers. This is the first stage. Here, inhale gently, and as you exhale, bend forward and touch your forehead to the floor. This is the second stage. In the final stage, after exhaling completely, you need to inhale. As you inhale, raise your hands gently upwards; for those practicing, it may go up to forty to fifty degrees. If you have shoulder tension, you may not be able to raise much, maybe only two or three inches. That's okay. As you inhale, hands go up. As you exhale, hands return to the back. Inhale and return to the upright position. This is one round. In some practices, breath is very important, and there are three or four different stages  
  _இந்த பலங்களைத்தான் நளிக்கும். ஒருவர் சமநிலையை அடைவார், தனக்கு தேவையான விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கான சாதியங்களை அவர் அடைவார். இப்படித்தான் உத்கீதம் சார்ந்து நம்முடைய சாந்தோக்கிய மரபு மிக விரிவாக பேசுகிறது. அப்போ இங்கேஸ் ஒரு மதம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ, இனம் சார்ந்தோ இல்லாமல் பயிற்சியாக யோக மரபு மாற்றி ஒரு பயிற்சியாக கட்டமைத்து வைத்திருக்கிறது. அதில் ஒரு பயிற்சி எக்கிலையே நாம் பாத்திருக்கோம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் இருக்கலாம் அல்லது பிரம்மரி பிராணாயாமம் என்று சொல்லக்கூடிய உச்சரிப்பு சார்ந்த பயிற்சிகளாக இருக்கலாம். இது அனைத்துமே இந்த சாந்தோகே உப்பனிஷத்தின் உத்கீத முறையிலிருந்து இன்றைய காலக்கட்டத்திற்கு தகுந்தமாரி மாற்றி வடிவமைக்கப்பட்டது. இன்று வதஹஸ்த சசங்காசனம் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சியைப் பார்த்திருக்கிறோம். வதா என்றால் நான் ஏற்கிலையே சொல்லிக்கிறேன் கட்டிய நிலையில், கைகளைக் கட்டிய நிலையில், வதஹஸ்தம் என்றால் கைகளைக் கட்டிய நிலையில் செய்யக்கூடிய சசங்காசனம். சசங்காசனம் முன்புரமாகக் குணிந்து நெற்றி நிலம்பட தொல்லும் நிலை அப்படியின்று சொல்லாம். அது போன்ற ஒரு பயிற்சிதான் இதுவும். கடந்த இரண்டு நாட்களாகப் பார்த்த பாலாசனம் என்பது முதுகு மற்றும் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய இருக்கத்தை நீக்கக்கூடியது. இந்தப் பயிற்சி நேரடியாகவே கழுத்துக்கு மேலிருக்கக்கூடிய இருக்கங்களையும் கழுத்துப் பகுதியில் இருக்கக்கூடிய இருக்கங்களையும் நீக்கக்கூடிய முக்கியமான ஒரு பயிற்சி. அந்த வகையில் என்னப்படும்னா முதல்ல நம்முடைய வஜ்ராசனம் எனும் நிலையில் மிக இயல்பாக அமர்ந்து உடலின் எடை மிகச் சரியாக இரண்டு கால்களுக்கும் செல்கிறது என்பதை தேமாணித்து, மிகச் சரியாக வினியோகித்த பின் கைகளை பின்புரமாகக் கொண்டு சென்று விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொள்ளலாம். இது முதல் நிலை. இந்த இடத்தில மூச்சு மிதுவாக உள்ளிழுத்து, மூச்சு வெளியே செல்லும்பொழுது முன்புரமாகக் குனிந்து நெற்றி நிலம்பட வணங்குதல், தொடுதல். இதுதான் இரண்டாவது நிலை. இந்த இருதி நிலையில் மூச்சு முழுவதும் வெளியே போயாச்சு இல்லையா? இப்ப நமக்கு மூச்சு உள்ள வரணும். அப்படி மூச்சு உள்ளே வரும் பொழுது கைகளை மிதுவாக மேல்நோக்கி இப்ப இவங்களுக்கு பயிற்சி இருக்கின்றதுனால ஒரு நாற்பது முதல் ஐம்பது பாகை டிக்ரி மேல தூக்கிய நிலையில் இருக்கிறது. சிலருக்கு தோள்பட்டை இருக்கமாக இருந்தால் அவ்வளவுதானும் தூக்க முடியாது. வெறும் இரண்டு அல்லது மூன்று இஞ்ச் தான் கை மேல போகும். அதனால் பரவாயில்லை. மூச்சு உள்ளே வரும்போது கை மேல வரணும். மூச்சு வெளியே போகும்போது கை மறுபடியும் பிரிஷ்ட பகுதிக்கு சென்றுவிட வேண்டும். மூச்சு உள்ளிழுத்தப்படி மறுபடியும் நேர்நிலைக்க வந்துவிட வேண்டும். இது ஒரு ரவுண்ட். சில பயிற்சிகளில் மூச்சு மிகப் பிரதானமான ஒரு விஷயம் அதிலும் மூன்று அல்லது நான்கு வெவ்வேறு படிநிலைகளாக_
- `5:18` the breath is regulated.  
  _மூச்சு அமைந்து விடும்._
- `5:20` This practice not only removes tension above the neck. This  
  _இந்தப் பயிற்சி நேரடியாக ஒருவருடைய கழுத்துக்கு மேலிருக்கும் பகுதின் இருக்கத்தை நீக்குவது மட்டும் அல்ல. இந்த_
- `5:32` body after eating continues  
  _சாப்பிட்ட உடல் ஏபம் தொடந்து வந்துகொண்டே_
- `5:34` to remain, food  
  _இருத்தல், உணவு_
- `5:36` not being digested properly, in such states  
  _சரியாக ஜெரிமானமாகாமல் இருத்தல் போன்ற நிலைகளில் ஒரு மிகப்_
- `5:40` this practice is promoted as a major solution.  
  _பெரிய தீர்வாகவும் இந்தப் பயிற்சி முன்னைக்கப்படுகிறது._
- `5:43` One, tension in the shoulder and back region  
  _ஒன்று தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியில் இருக்கக்கூடிய_
- `5:46` is removed.  
  _இருக்கத்தை நீக்குவது._
- `5:48` This happens in the muscles and bones. Similarly, in the abdomen  
  _இது உடலின் தசை மற்றும் எலும்பு பகுதியில் நிகழ்வது. அதற்கு இனையாகவே வயிற்றுப் பகுதியில்_
- `5:53` in the digestive system  
  _ஜீரண மண்டலத்தில் நிகழக்கூடிய_
- `5:55` for major changes  
  _மிகப் பெரிய மாற்றத்திற்கும்_
- `5:57` this same practice is promoted in yoga tradition.  
  _இதே பயிற்சிதான் யோகமரபில் முன்னைக்கப்படுகிறது._
- `6:00` But  
  _ஆனால்_
- `6:01` as I often say here  
  _நான் அடிக்கடி இங்கே சொல்லுவது போல_
- `6:03` a proper breath  
  _ஒரு சரியான மூச்சு என்பது_
- `6:05` only when done correctly together  
  _மிகச்சரியாக இணைந்து செய்யப்படும் பொழுது மட்டுமே_
- `6:07` a practice  
  _ஒரு பயிற்சி_
- `6:09` can become a therapy.  
  _சிகிச்சையாக மாற முடியும்._
- `6:11` Because  
  _ஏன்னா_
- `6:12` in the past few days here  
  _நாம கடந்த சில நாட்களாக இங்கே_
- `6:14` we have been seeing each practice as yoga therapy or alternative medicine  
  _யோகா தெரபி என்கின்ற யோக சிகிச்சை அல்லது மாற்று மருத்துவம் என்கின்ற முறையில்தான் ஒவ்வொரு பயிற்சியலாக_
- `6:18` continuously.  
  _பார்த்துக்கொண்டே வைகிறோம்._
- `6:20` A practice  
  _ஒரு பயிற்சி_
