# விப்ரீத நமஸ்கரா பத்த கோணாசனம்

**Asana:** Vipreet Namaskara Baddha Konasana (விப்ரீத நமஸ்கரா பத்த கோணாசனம்)
**Category:** Shoulders & Arms
**Date:** 22 Mar 2022
**Duration:** 7m 47s
**Video:** https://www.youtube.com/watch?v=O8sQhcOQYuo
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/vipreet-namaskara-baddha-konasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/185.json

## Summary

The video begins with a discussion on the three types of suffering according to Indian tradition: those caused by oneself, by the environment, and by forces beyond control. It then transitions to the demonstration of Vipreet Namaskara Baddha Konasana, a seated yoga posture targeting the shoulders and thoracic region, especially beneficial for those with stiffness or frozen shoulder. The asana is explained and demonstrated step-by-step.

**Tags:** stress management, impermanence, self-awareness, environmental influence, Vipreet Namaskara Baddha Konasana, shoulders, thoracic region, frozen shoulder relief, seated posture

## Chapters

- `0:00` Topic: Understanding Suffering and Its Management in Indian Tradition
- `3:55` Asana: Vipreet Namaskara Baddha Konasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கும் வணக்கம்._
- `0:03` Friends, Indian tradition speaks about our suffering,  
  _நண்பர்களே, இந்திய மரபு நம்முடைய துயர்,_
- `0:06` There is hardship, isn't it?  
  _கஷ்டம் இருக்கிறது அல்லவா?_
- `0:07` They divide it into three types. Three types,  
  _அதை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள். மூம் வகை_
- `0:09` All are called suffering.  
  _துயர் என்றே பெயர்._
- `0:12` The first type of suffering is called,  
  _முதல் துயரத்திற்கு பெயர்_
- `0:13` The suffering we ourselves create.  
  _நமக்கு நாமே ஏற்படுத்திக்கக் கூடிய துயர்._
- `0:16` That is called 'adhyatmikam'. That is, suffering caused by mind,  
  _அது பெயர் ஆதியாத்மிகம் என்று பெயர். அதாவது இந்த மனம்_
- `0:20` And suffering caused by the body.  
  _மற்றும் உடலால் ஏற்படக்கூடிய துயர்._
- `0:24` Suppose I haven't eaten properly for three days,  
  _நான் மூன்று நாள் சரியாகச் சாப்பிடவில்லை_
- `0:27` Imagine that. Because of that, the body faces a certain hardship, right? Or if I eat too much,  
  _என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனிம்மூலமாக இந்த உடம்பு ஒரு குறிப்பிட்ட கஷ்டத்தை அடையிது அல்லவா? அல்லது அதிகமாக_
- `0:31` I ate too much.  
  _சாப்பிட்டேன்._
- `0:33` Suppose I got diabetes because of that.  
  _அதனிம்மூலமாக டயாபிடிசைதான் வந்துவிட்டுச்சு என்று வைத்துக்கொள்ளுங்கள்._
- `0:35` The suffering caused to me by my body,  
  _இந்த உடலால் எனக்குக் ஏற்படக்கூடிய துயர்,_
- `0:38` Distress. Another is, my mental state is not right. I,  
  _துன்பம். இன்னும் ஒன்று, என்னுடைய மனநிலை சரியில்லை. நான்_
- `0:41` My mind always dwells on the past,  
  _மனம் எப்போவும் பழைய நாட்களை_
- `0:43` Keeps thinking about it. Or some,  
  _நினைத்து எங்கிக் கொண்டே இருக்கிறது. அல்லது எதோ_
- `0:46` A particular,  
  _ஒரு குறிப்பிட்ட_
- `0:48` Bad event keeps repeating inside, imagine that.  
  _மோசமான ஒரு நிகழ்ச்சியைக் திரும்பத்திரும்ப நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது உள்ளுக்குள்ள என்று வைத்துக்கொள்ளுங்கள்._
- `0:53` This mind creates suffering for me.  
  _இந்த மனம் எனக்குக் ஏற்படுத்தக் கூடிய துயர்._
- `0:56` This is known as adhyathmikam.  
  _இதற்குப் பேர் ஆதியாத்மிகம் என்று தெரியும்._
- `0:57` Suffering I create myself,  
  _எனக்கு நானே_
- `0:58` The suffering I create is the first type. Second,  
  _ஏற்படுத்திக்கக் கூடிய துயர் தான் முதல் துயர். இரண்டாவது,_
- `1:03` The second is called 'adhibauthikam'. There is a big world around me,  
  _ஆதிபவுதிகம் என்று பெயர். என்னை சுற்றி ஒரு மிகப் பெரிய உலகம்_
- `1:05` It is functioning. It gives me,  
  _இயங்கிக்கொண்டிருக்கிறது. அதியனக்கு கொடுக்கக் கூடிய_
- `1:06` Suffering.  
  _துயர்._
- `1:08` Now, I am talking with you, right?  
  _இப்போ நா உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் அச்சும்மா._
- `1:11` While I am talking like this,  
  _இப்படி நான் பேசிக்கொண்டு இருக்கும்போது_
- `1:12` Here,  
  _இங்கே ஒரு_
- `1:13` A dog is tied here. It keeps barking. It makes noise. So, while I am talking with you, it gets disturbed, right? This is not my fault. The environment,  
  _நாய்க் கட்டிப் போட்டிருக்காங்க. அது தொடர்ந்து குறைத்துக்கொண்டு இருக்கிறது அச்சும்மா. சப்தம் போட்டுக்கொண்டு இருக்கிறது. அப்படின்னா, நான் உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது டிஸ்டப்படுகிறதுல்ல? அப்போ இதுக்கு நான்காரணமில்லை. வெளிலிருந்து ஒரு சூழல்_
- `1:28` This conversation,  
  _இந்த கலந்துரையாடல்,_
- `1:30` This talk,  
  _இந்த பேச்சை_
- `1:31` Is interrupted.  
  _தடைசெய்கிறது._
- `1:32` This causes me distress.  
  _இது எனக்கு ஒரு துன்மத்தை ஏற்படுத்தும்._
- `1:33` Because, I can't talk to you properly.  
  _ஏன்னா, நான் உங்களுடன் சரியாக பேச முடியாது._
- `1:35` Something with you,  
  _உங்களுடன் எதோ ஒரு விஷயத்தை_
- `1:36` I can't communicate, right?  
  _கமினிக்கேட் பண்ண முடியாம் போயிற்று இல்லையா?_
- `1:37` So, the surrounding environment,  
  _அப்போ சுற்றுப்புற சூழல்_
- `1:39` Through,  
  _மூலமாக_
- `1:40` I face an obstacle, a suffering. This is what the world gives me. Third, 'adhi deivigam'. The suffering caused by environment,  
  _எனக்கு ஒரு தடை ஏற்படுகிறது, ஒரு துயர் ஏற்படுகிறது. இது இந்த உலகம் எனக்கு கொடுக்கக்கூடியது. மூன்றாவது, ஆதி தெய்விகம் என்று பெயர். இந்த சுற்றுசுழல் கொடுத்த துன்மம்,_
- `1:42` The suffering I create myself,  
  _எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட துன்மம்,_
- `1:44` This goes beyond everything.  
  _இது எல்லாதையுமே தாண்டி._
- `1:45` Deivigam means,  
  _தெய்விகம் என்றால்_
- `1:47` A force,  
  _ஒரு சக்தி,_
- `1:48` That is beyond my control,  
  _என்னையும் என்னுடைய கட்டுப்பாட்டில்_
- `1:49` Not under,  
  _இல்லாத,_
- `1:50` Not under the control of this world,  
  _இந்த உலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத_
- `2:52` Some force causes suffering or obstacles for me, imagine that. That is called 'adhi deivigam'. For example, I plan to go to office at ten o'clock. When I leave home at nine thirty, a thunderstorm and heavy rain occur. When will I reach office? Eleven, or two o'clock, or I may cancel office and take leave. So, nature causes a big change, an obstacle in my daily life. That is called 'adhi deivigam'. So, three things happen. One, I create suffering myself. Two, my environment causes suffering and hardship. Three, some other force, nature, major events, cause suffering in my life. So, how does a yoga practitioner or someone who knows Indian tradition handle this? We can only manage it, we can't prevent it. You can't stop thoughts from coming. Only with long practice is it possible. For a beginner, you can't stop it. How to manage it,  
  _ஏதோ ஒரு சக்தி எனக்கு ஒரு துயரை, ஒரு தடையை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுக்கு பெயர் ஆதி தெய்விகம் என்று பெயர். உதாரணமா, நான் பத்து மணிக்கு என்னுடைய ஆபீஸுக்கு போகணும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் வீட்டை விட்டு கெட்டா ஒன்பது முப்பதுக்கு கீழே இறங்கும்போது, ஒரு இடி மின்னலுடன் பெரிய மழை பெய்து என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் எத்தனை மணிக்கு ஆபீஸ் போய் சேருவேன், பதினொன்றும்னே மணி, அல்லது ரெண்டு பனண்டும்மணி தான் ஆபீஸ் போய் சேருவேன், அல்லது இன்னிக்கு ஆபீஸ் தான் கான்சல் பண்டுவேன், லீவு போட்டுவேன். அப்படின்னா இந்த இயற்கை என்னுடைய அன்றால வாழ்க்கையை ஒரு பெரிய மாற்றத்தை, ஒரு தடையை ஏற்படுத்தி விட்டதென்றால், இதற்கு பெயர் ஆதி தெய்விகம் என்று பெயர். அப்படின்னா மூன்று விஷயம் நடக்குது. ஒன்று, எனக்கு நானே துன்பத்தை ஏற்படுத்திக்கிறேன். இன்னொன்று என்னுடைய சுற்றுப்புற சூழ்னல் எனக்கு ஒரு வித துயரையும், கஷ்டத்தையும் தருகிறது. இன்னொன்று இது இரண்டு மில்லாத வேறதோ ஒரு சக்தி, இயற்கை சக்தி, பெரும் நிகழ்வுகள் மூலமா, என் வாழ்க்கையில் சில துயர் துன்பங்கள் ஏற்பட்டு விடிக்கிறது. சரி, இதை ஒரு யோக சாதகன் அல்லது ஒரு இந்திய மரவைத் தெரிந்த ஒரு வர், இதை எப்படி செய்யலாம், எப்படி கையாளலாம், அப்டின்னா, இதை நம்ம கையாலத்தான் முடியும்aithe தவற இதை எதையும் நீங்கள் தடுத்தலாம்லைருத்த முடியாது. உங்களுக்கு மனதை இனிமேல் இந்த என்னம் வராதே, அப்படின்னு தடுத்தலாம் நிறுத்த முடியாது. அது நீண்ட பயிற்சியின்மூலமாவது சாத்தியமா ஹலாம்மே தவற. ஒரு அடிப்படையான ஒருவருக்கு இதை தடுத்து நிறுத்த முடியாது. எப்படி கையாள்வது என்று_
- `3:14` Learn to manage. All of us,  
  _தெரிந்து கொள்ளாம். நமக்கெல்லாருக்குமே_
- `3:16` Know,  
  _தெரியும்_
- `3:17` Nothing here is permanent. Everything is temporary, everyone knows. That causes anxiety. Secondly, nothing here has meaning,  
  _இங்கே இருக்கக்கூடிய எதுவுமே permanentான விஷயம்கேடையாது. எல்லாமே temporary இன்னும்மே எல்லாருக்குமே தெரியும். அது கொடுக்கக்கூடிய ஒரு பதட்டம். ரெண்டாவது புறில் இங்க இருக்கக்கூடிய ஒரு விஷயத்துக்கும் ஒரு அர்த்தமும்_
- `3:18` There is no meaning.  
  _கிடையாது._
- `3:20` After that, we can't know what exists. Why does all this happen, how does it happen, we can't know. Why does a child feel anxious? Because the child can't observe what is happening. This is called impermanence. So, correcting these traditional matters, Indian tradition, is not possible. By understanding this, you can manage it better,  
  _அதுக்கப்பிறமே இருக்கக்கூடியது அறிய முடியாமை. இதெல்லாம் ஏன் நடக்கது, எப்படி நடக்கது என்று நம்மால தெரிந்துகவே முடியாது. ஒரு குழந்தைக்கு ஏன் பதட்டம் உண்டாகுது அப்படின்னா, இது என்ன நடக்குது என்ற அந்தக் குழந்தையால observer பண்ணிக்கவே முடியாது. நிலையாமை அதுபின்னு பெயர். அப்போ இந்த மரவார்ந்த விஷயங்களை, இந்திய மரவில இருக்கக்கூடிய விஷயங்களை சரி செய்வது என்பதெல்லாம் சாதியம் இல்லை. இதை தெரிந்துகொள்வதன் மூலமாக, இதை இன்னும் சிறப்பாக உங்களால் கையாள முடியும்_
- `3:52` That is what Indian tradition teaches. Today,  
  _என்பதுதான் நம்முடைய இந்திய மரவு சொல்லக்கூடியது. இன்று_
- `3:55` We will,  
  _நாம் ஒரு_
- `3:56` In a seated position,  
  _உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய_
- `3:58` We will see some asanas in a seated position today. For example, Vipreet Namaskara Baddha Konasana. Vipreet means bringing the hands in a clasped position behind the back. Why should we do this? As I have already said, the thoracic region, front neck, back neck. For those who sit and work for long hours, there will be discomfort. If you sit five hours in front of a computer with your hands stretched, first your shoulder will become stiff. When the shoulder stiffens, the entire bone area here will become rigid. Some call it frozen shoulder. It becomes almost like an ice block. Then, if someone calls you from behind, you can turn easily like this.  
  _சில ஆசனங்களை இன்றுமுதல் பார்க்கப் போகிறோம். உதாரணமா, விப்பரீத நமஸ்காரப் பத்த கோணாசனம் என்று பெயர். விப்பரீத என்றால் அதே கைகளை கூவிட்ட நிலையில் முதுகுப் பகுதியில் கொண்டு செல்லது. ஏன் கொண்டு செல்ல வேண்டும்? நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், தொராச் ரீஜன் என்று சொல்லக்கூடிய கழுத்துப் பகுதி, முன் கழுத்துப் பகுதி, பின்ன் கழுத்துப் பகுதி.இந்த இரண்டிலும் பெரும்பாலும் உட்கார்ந்து வேலை செய்யக்கூடியவர்கள்அத்தனைபேருக்கும் ஒரு இருக்கம் உண்டாகும்.நீங்க ஐந்து மணிநேரம் கம்பிடிர் முன்னாடி உட்காந்துகையை அப்படி நீட்டியிருக்கீங்க அப்படின்னாமுதல்ல உங்கள் ஷோல்டர் ஸ்டிப் பாயிடும்.ஷோல்டர் ஸ்டிப் ஆனவுடனேயேஇங்க இருக்கக்கூடிய மொத்த எலும்பு மண்டலமும்அப்படியே இருக்கமா மாயிடும்.சிலருக்குலாம்Frozen shoulder அப்படின்னு சொல்வாங்க.அப்படியே கிட்டத்தட்ட ஒரு ஐஸ்கட்டி மாதிரிஉறைந்துபோய்விடும்.அப்பா அவங்களை இப்ப நான் பின்னாடி என்னை யாரோ ஒரு தெரு கூப்புடுகிறாரா அப்படின்னா இலகுவாக இப்படி திரும்பிடுவேன்._
- `4:19` Those with frozen shoulder will try to turn the whole shoulder like that. To that extent, the area above the chest becomes rigid. For them, yoga has created some practices. This gradually,  
  _இந்த Frozen shoulder இருக்கும்னு என்ன பண்ணுவாங்கன்னா இந்த மொத்த ஷோல்டரும் அப்படி திருப்பிதான் பாப்பாங்க. அந்த அளவுக்கு இந்த நெஞ்சுக்கூட்டுக்கு மேல இருக்கக்கூடிய பகுதி இருக்கமா மாயிடும். அப்பா அவர்களுக்காக சில பயிற்சிகளே யோகமடவே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இது சிறிது சிறிதாக_
- `4:25` Is a practice you need to learn.  
  _நீங்கள் கற்றுக்கொள்ள_
- `5:02` The practice you need.  
  _வேண்டிய பயிற்சி._
- `5:04` Today, its first stage,  
  _இன்று இதன் முதல் நிலை_
- `5:05` Let's see some basic aspects.  
  _அடிப்படையான சில விஷயங்களைப் பார்க்கலாம்._
- `5:08` In this, both legs together.  
  _இதில் கால் இரண்டையும் ஒன்றோடொன்று._
- `5:12` That is, your inner feet,  
  _அதாவது உங்களுடைய உள்ளம் கால்_
- `5:14` Are your soles touching?  
  _பாதம் இருக்கலையா?_
- `5:15` Both,  
  _அது இரண்டும்_
- `5:16` Together,  
  _ஒன்றோடொன்று_
- `5:17` Keep them in a joined position.  
  _ஒட்டிய நிலையில் வைத்துக்கொள்ளலாம்._
- `5:19` This is one stage.  
  _இது ஒரு நிலை._
- `5:19` What this does is relax the hip area, making it easier to do this practice. Hands are in front like this,  
  _இது என்ன பண்றுன்னா உங்கள் இடுப்பு பகுதியில் இருக்கக்கூடிய இருக்கத்தை தளர்த்து இன்னும் சிற்று இழகுவாக இந்தப் பயிற்சியை செய்வதற்கு துணை புரியும். கையெளி இப்படி முன்னாடி_
- `5:53` Are,  
  _இருக்கும்_
- `5:54` Then slowly take them behind, and if possible, clasp your hands in front,  
  _பொழுது மெதுவாக பின்ன்புறமாக கொண்டு சென்று முடிந்தால் உங்கள் கைகள் முன்புறம் எப்படி கூப்பிய_
- `5:54` In that position.  
  _நிலையில்_
