# விஷ்வ வஜ்ராசனம்

**Asana:** Vishva Vajrasana (விஷ்வ வஜ்ராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 3 Jun 2022
**Duration:** 7m 25s
**Video:** https://www.youtube.com/watch?v=nviwoJpOEH8
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/vishva-vajrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/257.json

## Summary

The video begins with a discussion on the importance of disciplined yoga practice, emphasizing learning from a teacher, practicing alone, and maintaining secrecy about one's experiences. The second half demonstrates Vishva Vajrasana, a supine variation of Vajrasana, detailing its steps and highlighting its benefits for respiratory and digestive disorders, especially acid reflux and metabolism.

**Tags:** yoga discipline, solitude in practice, teacher-student tradition, secrecy in yoga, Vishva Vajrasana, supine Vajrasana, respiratory health, digestive health, acid reflux relief

## Chapters

- `0:00` Topic: The importance of disciplined, solitary, and secret yoga practice
- `3:23` Asana: Vishva Vajrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` To Podhigai friends,  
  _பொதிகை நண்பர்களுக்கு_
- `0:06` Greetings.  
  _வணக்கம்._
- `0:07` Friends, being in a practice regimen,  
  _நண்பர்களே ஒரு பயிற்சி திட்டத்தில் இருப்பல்_
- `0:10` Continuously practicing,  
  _தொடர்ந்து பயிற்சி செய்தல்_
- `0:12` For that,  
  _என்பதற்கு_
- `0:13` It is called sadhana or discipline.  
  _சாதனை அல்லது சாதனா என்று பெயர்._
- `0:16` Similarly,  
  _அதற்கு இணையாகவே_
- `0:17` Someone who keeps practicing a regimen,  
  _ஒரு பயிற்சி திட்டத்தை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கக்கூடிய_
- `0:18` A person,  
  _ஒருவர்_
- `0:21` Through that continuous practice,  
  _அந்த தொடர்ந்து பயிற்சியின் மூலம்_
- `0:23` By attaining certain experiential states,  
  _ஒரு குறிப்பிட்ட அனுபவ நிலைகளை அடைந்து கொண்டே_
- `0:26` For such a person,  
  _இருக்கக்கூடிய ஒருவருக்கு_
- `0:28` He is called a sadhaka,  
  _சாதகன்_
- `0:29` That is the name.  
  _என்று பெயர்._
- `0:30` This sadhaka,  
  _இந்த சாதகர்_
- `0:31` How to perform this discipline,  
  _இந்த சாதனையில் எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதை_
- `0:35` Our traditional texts and gurus have explained clearly. Swami Swatmaram, who wrote Hatha Yoga Pradipika,  
  _நம்முடைய மரபாரந்த நூற்களும் குருமார்களும் மிகத் தெளிவாகக் கோட்டி காட்டியிருக்கிறார்கள். அதையோக பிரதீபிகா எழுதிய சுவாமி ச்வாத்மாராம்_
- `0:41` In his words,  
  _சொல்கையில்_
- `0:43` He presents three stages.  
  _மூன்று நிலைகளை முன்வைக்கிறார்._
- `0:45` The first stage is,  
  _முதல் நிலை என்பது_
- `0:47` Learning from a traditional teacher,  
  _ஒரு மரபாரந்த ஆசிரியரிடம்_
- `0:49` Or from a guru, learning something. It may be archery,  
  _அல்லது குருவிடம் ஒன்றை கற்றுக்கொள்ளுதல். அது வில்வித்யா ஆக இருக்கலாம்,_
- `0:53` Yoga practice, swimming, kalaripayattu, or anything else. The first stage is to go to a qualified teacher and learn. The second stage is to practice what the teacher taught,  
  _யோகப் பயிற்சி ஆக இருக்கலாம், நீச்சல் ஆக இருக்கலாம், கலரிபயிட்ட ஆக இருக்கலாம், இது வேண்டும் மடலாம் இருக்கலாம். முதல் நிலை என்பது ஒரு தகுதியான ஆசானிடம் சென்று ஆசிரியரிடம் சென்று ஒன்றை பையில்கள். இரண்டாவது நிலை என்பது நீங்கள் அந்தப் பயிற்சியை அவர் சொல்லிக்கொடுத்த விஷயத்தை_
- `1:04` Practicing alone continuously. For example, if you are taught archery or asana practice, you must,  
  _தனிமையில் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே வருதல். உதாரணமாக உங்களுக்கு வில்விதை கற்றுக் கொடுக்கப்படுகிறது அல்லது ஆசனப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றால் நீங்கள் அதை_
- `1:21` Practice alone. One,  
  _தனிமையில் தான் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு_
- `1:22` Practicing together with ten people,  
  _பத்து பேர்கொட சேர்ந்து பயிற்சி_
- `1:24` Doing so,  
  _செய்வது_
- `1:25` Or practicing with 20-30 people,  
  _அல்லது ஒரு 20-30 பேருடன் இணைந்து பயிற்சி செய்வது_
- `1:29` Is needed while learning, but,  
  _என்பது கற்றுக் கொள்ளும்போது வேண்டும் ஆனால்_
- `1:30` That may be good,  
  _அது நல்லதாக இருக்கலாம்,_
- `1:32` It may give you benefits.  
  _அது உங்களுக்கு பலன் தரலாம்._
- `1:33` But for a practice,  
  _ஆனால் ஒரு பயிற்சி_
- `1:34` To turn into an experience, solitude is very important,  
  _அனுபவமாக மாறுவதற்கு தனிமை மிக முக்கியமான ஒன்று ஆகவே_
- `1:39` What you learned from the teacher,  
  _ஆசிரியரிடம் கற்றுக் கொண்ட ஒன்றை_
- `1:48` Practicing alone is very important. The third stage, as Swami Swatmaram says, is keeping secrecy.  
  _தனிமையில் பயிற்சி செய்தல் மிக முக்கியம். மூன்றாவது நிலையாக சுவாமி சொப்மாராம் சொல்லக்கூடியது என்னவென்றால் ரகசியம் காத்தல்._
- `1:49` That is,  
  _அதாவது_
- `1:50` In a practice regimen,  
  _ஒரு பயிற்சி திட்டத்தில்_
- `1:51` When you engage,  
  _நீங்கள் ஈடுபடும் பொழுது_
- `1:53` Its experience,  
  _அதன் அனுபவத்தையோ,_
- `1:54` Or the regimen's,  
  _அந்த பயிற்சி திட்டத்தின்_
- `1:56` Purpose,  
  _நோக்கத்தையோ_
- `1:57` Except with your teacher,  
  _உங்கள் ஆசிரியிடம் தவிர_
- `1:58` You should not discuss with anyone else, that is the Indian tradition's,  
  _வேறு யாரோடும் உரையாடக் கூடாது என்பதுதான் இந்திய மரபின்_
- `2:01` Rule.  
  _பாடத்திட்டமே._
- `2:03` Not only this,  
  _இது மட்டும் இல்லை,_
- `2:03` Yoga,  
  _யோகப்_
- `2:04` Not only yoga practices, even archery,  
  _பயிற்சிகள் மட்டும் இல்லை, வில்வித்யா ஆக_
- `2:05` Even so, that's the rule,  
  _இருந்தாலும் அதுதான்,_
- `2:07` Even for kalaripayattu, that's the rule,  
  _கலரிபையிட்டாக இருந்தாலும் அதுதான்,_
- `2:11` Even for philosophy, that's the rule. Whom you discuss with,  
  _தத்துவ விவாளமாக இருந்தாலும் அதுதான். நாங்கள் யாருடன் உரையாடுகிறீர்கள் என்பது_
- `2:13` Is very important.  
  _மிக முக்கியம்._
- `2:14` So,  
  _ஆகவே_
- `2:15` For a sadhaka, keeping secrecy is a very important practice. A very important measure or goal. Because if we,  
  _இந்த ஒரு சாலகனுக்கு ரகசியம் காத்தல் என்பது மிக முக்கியமான பயிற்சி. மிக முக்கியமான ஒரு அளவுகோள் அல்லது குறிக்கோள். ஏனெனில் நாம் ஒரு பத்து_
- `2:23` Ten days,  
  _நாள்_
- `2:26` After doing a particular practice, go everywhere or to friends and say 'I am practicing, I am practicing',  
  _ஒரு குறிப்பிட்ட பயிற்சியை செய்து விட்டு உலக முழோதும் சென்றிரு அல்லது நண்பர்கள் அணைய இடமும் சென்றிரு நான் பயிற்சி செய்கிறேன், பயிற்சி செய்கிறேன்_
- `2:30` If you keep saying,  
  _என்று செய்துகொண்டு சொல்லிக்கொண்டு_
- `2:31` If you do,  
  _இருந்தால்_
- `2:32` First what happens,  
  _முதலில் நிகழ்வது_
- `2:34` We exaggerate ourselves,  
  _நாம் நம்மை நாமே பெருக்கிக் கொள்வோம்_
- `2:36` That is what happens.  
  _என்பதுதான்._
- `2:37` We keep exaggerating something.  
  _Exaggeration பண்ணி எதுவோன்ற சொல்லிக்கொண்டு_
- `2:38` We will be like that.  
  _இருப்போம்._
- `2:39` Then any experience that the practice gives,  
  _அப்போ அந்தப் பயிற்சி கொடுக்கக் கூடிய எந்த அனுபவத்தையும்_
- `2:41` You will not attain.  
  _நீங்கள் அடையவே முடியாது._
- `2:43` So, learning, practicing alone,  
  _ஆகவே கற்றுக்கொள்ளுதல், தனிமையில் பயிற்சி செய்தல்,_
- `2:46` And keeping secrecy.  
  _ரகசியம் காத்தல்._
- `2:48` These three are what Hatha Yoga Pradipika,  
  _இந்த மூன்றுதான் அகத்தையோகப் பிரதீபிகா_
- `2:50` Says as the most important,  
  _சொல்லக்கூடிய மிக முக்கியமான_
- `2:52` Measures. Similarly, in Shiva Samhita, secrecy is also a chapter.  
  _அளவுகோள்கள். அதேதான் சிவசம்கிதையிலும் ரகசியம் காத்தல் என்றொரு அதிகாரமாக இருக்கிறது._
- `2:58` That is, when you are in a practice,  
  _அதாவது ஒரு பயிற்சியில் இருக்கும்போது_
- `3:00` You should not,  
  _நீங்கள் யாரோடும்_
- `3:02` Discuss that practice with anyone except your teacher,  
  _அந்தப் பயிற்சியைப் பற்றி பகிந்துகொள்ளவே கூடாது. உங்களுடைய ஆசிரியனிடம்_
- `3:04` Only,  
  _மட்டுமே_
- `3:05` Share with them, because,  
  _பகிந்துகொள்ள வேண்டும் ஏனெனில்_
- `3:07` You,  
  _நீங்கள்_
- `3:08` Will exaggerate yourself.  
  _உங்களைப் பெருக்கிக்கொள்வீர்கள்._
- `3:09` Rather than telling something normally, when practicing,  
  _ஒரு விஷயத்தை சாதாரணமாகச் சொல்வதைய விட பயிற்சி செய்கும்போது_
- `3:12` You should not exaggerate your experience two or three times, that's why,  
  _உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இரண்டு மடங்கு, மூன்று மடங்கு எக்ஸ்ட்ராவா சொல்லிக்கூடாது என்பதற்காகத்தான்_
- `3:17` Such,  
  _இது போன்ற_
- `3:18` Keeping secrecy,  
  _ரகசியம் காத்தல் என்ற_
- `3:19` State,  
  _நிலையை_
- `3:20` They emphasize. Today,  
  _அவர்கள் முன்மைக்கிறார். இன்று_
- `3:22` A very important,  
  _மிக முக்கியமான ஒரு_
- `3:23` Asana we are seeing.  
  _ஆசனம் பார்க்கிறோம்._
- `3:24` This too,  
  _இதுவும்_
- `3:24` In a lying position,  
  _படுத்த நிலையில்_
- `3:25` Is an asana done lying down.  
  _செய்யக்கூடிய ஒரு ஆசனம்தான்._
- `3:26` It is called Vishva Vajrasana. This Vajrasana,  
  _விஷ்வ வஜ்ஜிராசனம் என்று பெயரிருக்கிறது. இந்த வஜ்ஜிராசனம்,_
- `3:29` In a seated position,  
  _அமர்ந்த நிலையில்_
- `3:31` When we are in Vajrasana,  
  _நாம் வஜ்ஜிராசனத்தில்_
- `3:32` How we sit,  
  _எப்படி அமருவோமோ_
- `3:34` Similarly, this,  
  _அதற்கு இணையாகவே, இது_
- `3:35` Is in a lying position,  
  _படுத்த நிலையில்_
- `3:36` Is a,  
  _செய்யக்கூடிய ஒரு_
- `3:36` Vajrasana practice. For this, you take the savasana,  
  _வஜ்ஜிராசனப் பயிற்சி. இதற்கு நீங்கள் சவாசனமென்னும்_
- `3:48` Position,  
  _நிலையில்_
- `3:50` Lie down and gently bend your legs, first bend your right leg,  
  _படுத்து மெதுவாகக் கால்களை மடித்து ஒரு காலை, முதன் வலது காலை மடித்து_
- `3:54` Place it close to the inner part of your left thigh, almost touching. Your right thigh should be on the floor. Now bend your left leg,  
  _இடது தொடையின் உள் பகுதியில், கிட்டத்தட்ட ஒட்டிய நிலையில் வைத்துக்கொள்ளலாம். தரையில் உங்கள் வலது தொடைய பகுதி தரையில் இருக்க வேண்டும். இப்போது இடது காலையை_
- `3:55` Gently bend,  
  _மெதுவாக மடித்து_
- `3:56` Bring it backward,  
  _பின்புறமாகக் கொண்டுசென்று_
- `3:58` On the floor,  
  _தரையில்_
- `3:59` So that it rests,  
  _பதியுமாரும் உங்கள்_
- `4:01` Your toes,  
  _விரல்களை_
- `4:02` Backward,  
  _பின்புறமாக_
- `4:02` Upward,  
  _மேல் நோக்கி_
- `4:04` Turn them upward.  
  _திருப்பி வைத்துக்கொள்ள வேண்டும்._
- `4:05` This is,  
  _இதுதான்_
- `4:06` The final position.  
  _இறுதி நிலை._
- `4:06` In this position,  
  _இந்த நிலையில்_
- `4:07` Bring both hands fully,  
  _கைகளை முழுவதுமாக_
- `4:08` Up,  
  _மேலே_
- `4:09` Bring them near your head, almost touching your head,  
  _கொண்டு வந்து தலைக்கு சற்று அருகே, கிட்டத்தட்ட ஒரு தலையைத் தொட்ட நிலையில்_
- `4:13` You can say that.  
  _என்று கூட சொல்லலாம்._
- `4:14` Place them near your head, with your chest fully expanded,  
  _தலைக்கு சற்று அருகே வைத்து உங்கள் மார்பெலும்புக் குடு முழுவதுமாக விரிந்த நிலையில்_
- `4:19` It is,  
  _இருக்கிறது,_
- `4:20` You can three times,  
  _நீங்கள் மூன்று முறை_
- `4:22` Breath,  
  _மூச்சை_
- `4:22` Inhale and exhale,  
  _உள்ளிழுத்து வெளியே_
- `4:23` Let out.  
  _விடலாம்._
- `4:24` For someone with a respiratory disorder or breathing difficulty,  
  _ஒரு respiratory disorder இருக்கக்கூடிய, மூச்சுத் தினரல் அல்லது_
- `4:27` Any breathing-related,  
  _மூச்சுச் சார்ந்த_
- `4:28` All such problems,  
  _அத்தனை பிரச்சினைகளும்_
- `4:29` For someone who has,  
  _இருக்கக்கூடிய ஒருவருக்கு_
- `4:30` This is a very great,  
  _இது மிக மஹத்தான_
- `4:31` Practice, as yoga tradition emphasizes.  
  _ஒரு பயிற்சியாகத்தான் யோகமடம் முன்மைக்கிறது._
- `4:33` This is not just,  
  _இது வெறும்_
- `4:34` Not only a breathing exercise, but for digestive disorders, for all digestive problems, you can use this practice as a remedy. If after eating you have acid reflux, or continuous sour belching, this practice gradually helps your digestive issues,  
  _மூச்சுச் சார்ந்த பயிற்சி மட்டும் அல்ல, digestive disorder என்று சொல்லக்கூடிய உணவு செரிமானத்தில் இருக்கக்கூடிய அத்தனை கோளாறுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிவாரணையாக இந்தப் பயிற்சியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சாப்பிட்டவுடன் acid reflux என்று சொல்லக்கூடிய உணவு பொருள் ஒரு குறிப்பிட்ட திரவத்தை சுரந்து ஏபம் போன்ற ஒரு நிலை அல்லது புளித்த ஏபம் போன்ற ஒரு நிலையைத் தொடர்ந்து உங்களுக்கு வழங்கிக்கொண்டே இருந்தால் இந்தப் பயிற்சி படிப்படியாக உங்கள் இந்தப் பிரச்சினைக்கு, அந்த அஜீரணம் சார்ந்த பிரச்சினைக்கு_
- `5:05` Or,  
  _அல்லது_
- `5:05` Digestion,  
  _உணவு செரிமானம்_
- `5:06` For digestive problems directly,  
  _சார்ந்த பிரச்சினைக்கு நேரடியாகத்_
- `5:08` As a solution,  
  _தீர்வாக_
- `5:09` This practice,  
  _இந்தப் பயிற்சியை_
- `5:09` Can be used.  
  _முன்னுக்கலாம்._
- `5:10` So a practice,  
  _அப்போ ஒரு பயிற்சி_
- `5:13` In two ways,  
  _இரண்டு நிலைகளில்_
- `5:13` Its,  
  _அதன்_
- `5:14` Works.  
  _வேலை செய்கிறது._
- `5:14` One,  
  _ஒன்று,_
- `5:15` Your breathing disorders, in the respiratory system,  
  _உங்கள் சுவாசக் கோளார், respiratory சிஸ்தத்தில் இருக்கக்கூடிய_
- `5:18` All,  
  _அத்தனை_
- `5:18` Disorders,  
  _disorder_
- `5:19` Problems,  
  _கோளாறுகளையும்_
- `5:19` To remove,  
  _நீக்குவதற்கு_
- `5:20` A,  
  _ஒரு_
- `5:20` Specific,  
  _குறிப்பிட்ட_
- `5:21` Position,  
  _நிலையில்_
- `5:21` Your body,  
  _உங்கள் உடலை_
- `5:22` You,  
  _நீங்கள்_
- `5:22` Change,  
  _மாற்றி_
- `5:23` Arrange,  
  _அமைத்துக்கொண்டாலே_
- `5:23` That's enough,  
  _போதும்,_
- `5:24` Such,  
  _அப்படியான_
- `5:24` A,  
  _ஒரு_
- `5:25` Position is,  
  _நிலைதான்_
- `5:25` This,  
  _இந்த_
- `5:26` Vishva Vajrasana,  
  _விஷ்வவஜ்ராஸ்டம்_
- `5:27` Position.  
  _நிலை._
- `5:27` Similarly, your,  
  _அதைப் போல் உங்கள்_
- `5:28` Digestive,  
  _அஜிரண_
- `5:29` Organ, if,  
  _உறுப்பு ஏதோ_
- `5:30` A,  
  _ஒரு_
- `5:48` For some reason, if digestion is not proper or excess acids are secreted, this practice, in the final position, by breathing three times, stimulates a specific nerve plexus. That,  
  _குறிப்பிட்ட காரணத்திற்காக சரியாகச் செரிமானம் ஆகாமல் அல்லது அதிகமாக அமிலங்களைச் சுரந்துகொண்டு இருந்தால் இந்தப் பயிற்சி, இந்த இறுதி நிலையில் நீங்கள் மூன்று முறை மூச்சை உள்ளிட்டுத் துவிடியிடுவதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தைக் தூண்டுகிறது. அந்த_
- `5:48` Nerve plexus is called Vasiranadi. When Vasiranadi is stimulated,  
  _நரம்பு மண்டலத்திற்குப் பெயர் வசிரநாடி என்ற பெயர். அந்த வசிரநாடி தூண்டப்பட்ட_
- `5:49` Within,  
  _அடுத்த_
- `5:50` Three,  
  _மூன்று_
- `5:50` Four,  
  _நான்கு_
- `5:51` Minutes,  
  _நிமிடத்திற்குள்_
- `5:51` Automatically,  
  _தானாகவே_
- `5:52` These,  
  _இந்த_
- `5:52` Acids,  
  _அமிலங்கள்_
- `5:53` All,  
  _அனைத்தும்_
- `5:53` Become balanced. Balanced acid secretion,  
  _சமநிலைத்தன்மையை அடைந்துவிடுகிறது. சமநிலையான அமிலச் சுரத்தல்_
- `5:56` Is,  
  _என்பது_
- `5:57` Your,  
  _உங்கள்_
- `6:00` Perfect,  
  _perfect_
- `6:01` Metabolism,  
  _metabolism_
- `6:01` So to speak,  
  _அப்படின்னு_
- `6:02` Even,  
  _கூட_
- `6:02` Can be said.  
  _சொல்லாம்._
- `6:03` For someone,  
  _ஒருத்தருக்கு_
- `6:03` This,  
  _இந்த_
- `6:04` In the body,  
  _உடலில்_
- `6:04` Especially,  
  _அதுவும்_
- `6:05` Importantly,  
  _மிகமுக்கியமாக_
- `6:06` Digestive,  
  _ஜீரண_
- `6:07` Power,  
  _சக்தி_
- `6:08` If there is,  
  _இருக்கக்கூடிய_
- `6:09` Acids,  
  _அமிலங்கள்_
- `6:09` If acids are secreted properly, 70-80% of diseases will disappear. For that, proper acid secretion,  
  _மிகச் சரியாகச் சுரந்துவிட்டாலே உங்கள் நோய்க்கூற்களில் 70-80% நோய்க்கூற்கள் இல்லாமலே ஆகிவிடும். அதற்கு மிகச் சரியான அமிலச் சுரப்பு_
- `6:17` Is,  
  _என்பது_
- `6:17` Very important.  
  _மிகமுக்கியம்._
- `6:18` This practice directly,  
  _இந்தப் பயிற்சி நேரடியாக_
- `6:20` For you,  
  _உங்களுக்கு_
- `6:20` Provides,  
  _வழங்கக்_
- `6:21` That,  
  _கூடியது_
- `6:21` Is it.  
  _அதைத்தான்._
- `6:22` In the body,  
  _உடலில்_
- `6:22` Especially,  
  _அதுவும்_
- `6:23` In the stomach area,  
  _வைற்றுப் பகுதியில்_
- `6:23` That,  
  _அந்த_
- `6:24` Tightness,  
  _இறுக்கமும்_
- `6:24` Once,  
  _ஒருமுறை_
- `6:25` By tightening and relaxing,  
  _இறுக்கித் தளர்த்துவதன் அல்லது_
- `6:28` Expanding,  
  _விரிவடைந்து_
- `6:29` Contracting,  
  _சுருங்கச்_
- `6:29` Doing,  
  _செய்வதன்_
- `6:29` By,  
  _மூலமாக_
- `6:30` This,  
  _இந்த_
- `6:30` In acid secretion,  
  _அமிலச் சுரப்புகளில் மிகச்_
- `6:31` Proper,  
  _சரியான_
- `6:32` A,  
  _ஒரு_
- `6:32` Balance can be achieved.  
  _சமநிலையை நீங்கள் அடைந்து விடலாம்._
- `6:34` This,  
  _இது_
- `6:34` Someone can do five,  
  _ஒருவர் ஐந்து_
- `6:35` Rounds,  
  _சுற்றுகள்,_
- `6:36` That is,  
  _அதாவது_
- `6:37` Bend the right leg and place it under the left thigh,  
  _வலது காலையை மடித்து இடது தொடைக் குள்_
- `6:39` Place,  
  _வைத்து_
- `7:09` Inhale and exhale three times, similarly bend the left leg and place it under the right thigh and three times  
  _மூன்று முறை மூச்சை உள்ளிடத்துவிடியிடுதல், அதற்கு இணையாகவே இடது காலையை மடித்து வலது தொடைக் குள் வைத்து மூன்று_
