# வியாக்ராசனம்

**Asana:** Vyaghrasana (Tiger Pose) (வியாக்ராசனம்)
**Category:** Spine & Posture
**Date:** 15 Dec 2021
**Duration:** 6m 49s
**Video:** https://www.youtube.com/watch?v=J99a1B3Siqc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/vyaghrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/094.json

## Summary

The video discusses healthy approaches to weight management, emphasizing gradual changes and the importance of expert guidance, especially regarding diet and supplements. The host explains how yoga, by increasing prana and improving metabolic rate, supports healthy weight gain or loss. The second half demonstrates Vyaghrasana (Tiger Pose), detailing its steps and benefits for flexibility, blood circulation, and reducing stiffness in the body.

**Tags:** weight management, hormonal health, metabolic rate, prana/vital energy, Vyaghrasana, Tiger Pose, spinal flexibility, blood circulation, reduces stiffness

## Chapters

- `0:00` Topic: Healthy weight management and yoga's role in metabolism
- `3:31` Asana: Vyaghrasana (Tiger Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Yoga practice can be called an art of living, or even a life practice. As they say, practice makes man perfect. Similarly, as we get used to yoga, it becomes a good habit. Today, in our yoga session, we are going to see the asana called Vyaghrasana. Yoga teacher Savandurajan will explain about this asana, and yoga practitioner Sugandhiya will demonstrate how to do it. Greetings to all viewers. Yesterday we  
  _யோகப் பயிற்சி என்பது ஒரு வாழும் கலை என்று சொல்லலாம். அதேமே வாழ்வேயல் பயிற்சின்னு கூட சொல்லலாம். Practice makes man perfect என்று சொல்லுவாங்க. அந்த மாதிரி நம்ம யோகப் பயிற்சி பழகப் பழக ஒரு நல்ல பழக்கம் வழக்கம் வரும் அப்படின்னு சொல்லிக்கலாம். இன்னிக்கு நம்ம யோகம் இந்துல எந்த ஆசனத்தைப் பாக்கப் போருன்னா வியாக்ராசனம். இந்த ஆசனத்தைப் பற்றி விளக்க வருகிறார் யோகாசிரியர் சவந்துராஜன். இது எப்படி சேருது என்ற 것을 செஞ்சு காட்ட வராங்க யோகப் பயற்சியாளர் சுகந்தியாவர்கள். பொதுகிய நண்பர்களுக்கு வணக்கம். நேற்று நாம்_
- `0:30` weight loss  
  _உடல் எடை குறைப்பு_
- `0:32` or how to reduce it  
  _அல்லது எப்படிக் குறைத்தல்_
- `0:34` looked at such topics.  
  _மாதிரியான விஷயங்களைப் பார்த்தோம்._
- `0:35` Similarly, today, whether online or in our daily life, we see the same.  
  _அதுக்கு இணையாகவே இன்று இணையத்திலையும் சரி நம்முடைய வாழ்நிலவிலும் நம்மைப் பாக்குறோம் அங்கேயும் சரி._
- `0:41` Some people are trying to increase their body weight.  
  _உடல் எடை அதிகரிப்பதற்கு சில முயற்சி செய்துகொண்டுதான்_
- `0:43` They are doing this.  
  _இருக்கார்கள்._
- `1:45` Just taking protein powder and going to the gym to build muscle is not the way. As I said yesterday, there is a field, and there are experts in that field. We should only make changes to our body based on their guidance. If you want to gain weight, it should be gradual. For example, if someone who weighs 70 kg increases to 100 kg or 90 kg in six months, that is dangerous. It may look fine now, but the side effects will show up in six months to three years. Only with an expert's advice should we make such changes. When taking such foods or supplements for sudden weight gain, the first to be affected are our endocrine glands.  
  _உடல்மா புரோட்டின் பவுடர் மட்டும் எடுத்துக்கொண்டு ஜிம்மில போய் சில பயிற்சி பண்ணி மசில் பில்டப் பண்ணுவது அப்படியெல்லாம் இருக்கலியாம். இது உம் நேற்றுச் சொன்ன அதே அடிப்படையிதான். ஒரு ஃபீல்டு இருந்துதான், அந்த ஃபீல்டுல ஒரு எக்ஸ்பர்ட் இருப்பாங்க. ஒரு துரைசார் வள்ளுநர் இருப்பாங்க. அவர்களுடைய கையடன்ஸ், அவர்களுடைய பரிந்துறையின் பேரில்தான் நாம் எதையுமே உட்கொள்ளவே வேண்டும். இன்னும் கேஸ் உங்களுக்கு எடை அதிகரிக்க வேண்டுமென்றால் படி படியாக எடை அதிகரிப்பு நினைவனமே தவிர, ஒரு 70 கிலோ எடை இருக்கக்கூடிய மனிதர், 6 மாதத்திற்குள் 100 கிலோ எடை அல்லது 90 கிலோ எடை அதிகரிக்கிறார என்றால் ஆபத்தான ஒரு விஷயமென்ற அர்த்தம். இப்போது மட்டும் பார்ப்பதற்கு மிகச் சரியாக இருக்கலாம். இதன் side effect, பக்க விளைவு மிகச் சரியாக 6 மாதம் முதல் 3 வருடங்களுக்குள் இந்த உடம்பில் வெளிப்பட்டு விடும். ஒரு துரைசார் வள்ளுநரின் அறிவுரையின் பேரில்தான் நாம் சில மாற்றங்களை இந்த உடலில் செய்ய வேண்டிருக்கிறது. ஏன்னா, இந்த மாதிரி உணவுகளை எடுத்துப்பொண்ணும்போது அல்லது இந்த எடை திடீர்னா அதிகரிப்பதற்காக ஏதோ ஒன்றும் புரோட்டின் மட்டுமோ அல்லது ஏதோ ஒன்றையும் உட்கொள்ளும்போது முதலில் பாதிக்கப்படுவது நம்முடைய நாலமில்லா சுரப்பிகள்_
- `2:16` That's where the first impact happens. When these glands are affected, six types of hormonal disorders can start. The adrenal gland may overproduce or underproduce hormones. If melatonin is very low, you may not sleep until two or three in the morning. Outwardly, you may look healthy, or people may say you look better now, but inside, you may suffer from insomnia.  
  _தான். முதல் பாதிப்பு அங்குதான் நடக்கும். இந்த நாலமில்லா சுரப்பிகள் பாதிக்கப்பட்ட முதலில் ஹார்மோனியல் டிஸார்டர் என்று சொல்லக்கூடிய ஆறு விதமான ஹார்மோன்கள் இந்த உடலில் கண்ணாபிரமணச் சொல்க ஆரம்பிச்சும். அடினல் கிளான் அதிகமா சொல்கலாம், சொலக்காமலே போயிடலாம். மேலட்டனின் சொலக்காமலே போச்சு, ரொம்பக் கம்மியா சொலக்குது அப்படின்னா, நைட்டு, ரெண்டு மணி, மூன்று மணி வரைக்கும் உங்களுக்கு தூக்கம் வராது. வெளியில பார்க்கதுக்கு ஆரோகிய மனிதன் மாதிரி இருப்பீங்க அல்லது வெளியில பார்க்கதுக்கு என்ன பா, ஒல்லியா இருந்தாய், இப்ப நல்லா, சதைப்பிடிப்போட நல்லா பார்க்கதுக்கு அலகா இருக்கீயா அப்படின்னு ஒரு பேர் சொல்லலாம். ஆனால் உள்ளுக்குள்ள தூக்கமின்மையாட_
- `2:18` That will lead to illness. So,  
  _நோயைக் கொண்டுதான் அது விடும். அப்போ_
- `2:21` when taking a medicine or  
  _ஒரு மருந்தை எடுத்துக்கொள்ளவேண்டியது அல்லது_
- `2:25` when consuming something,  
  _ஒரு விஷயத்தை உட்கொள்ளும்போது_
- `2:27` we must be very careful.  
  _மிகக் கவனமாக உட்கொள்ளுதல்_
- `2:29` It's very important.  
  _மிக முக்கியம்._
- `2:31` So, how can yoga  
  _சரி, யோகா இதில் என்ன மாதிரி_
- `2:32` help in this,  
  _ஹெல்ப் பண்ண முடியும் அப்படின்னா,_
- `2:34` As I said, for body tone,  
  _நான் சொன்னன்லியாம், அந்த body tone அதற்கு இணையாகவே_
- `2:38` yoga practice  
  _யோகப் பயிற்சி_
- `2:40` the vital force called prana  
  _ப்ராணன் என்று சொல்லக்கூடிய உயிர் ஆற்றலை_
- `2:43` vital force  
  _vital force_
- `2:44` this vital energy  
  _என்று இர உயிர் ஆற்றலை_
- `2:46` begins to accumulate in the body.  
  _இந்த உடம்பில் சேகரிக்கத் தொடங்குகிறது._
- `2:48` If someone starts practicing for three months,  
  _ஒருவர் பயிற்சி பண்ண ஆரமித்து மூன்று மாதம் பயிற்சி பண்ணிய உடனேயே_
- `2:51` their vital energy  
  _அவருடைய உயிர் ஆற்றல்_
- `2:53` or this vital force  
  _அல்லது இந்த vital force_
- `2:55` prana gradually  
  _ப்ராணன் படி படியாக_
- `2:57` starts to increase. When it increases,  
  _உயரத் தொடங்கும். அது உயர்ந்தால்_
- `2:59` your metabolic rate  
  _உங்களுடைய metabolic rate_
- `3:01` which is called  
  _என்று சொல்லக்கூடிய_
- `3:03` how you digest food,  
  _நீங்கள் உணவை உட்கொள்ளுதல்_
- `3:05` extracting the best essence and  
  _அதிலிருந்து மிகச் சரியான ரசத்தை அதிலிருக்கக்கூடிய மிகச் சரியான_
- `3:07` absorbing the right energy for the body,  
  _சக்தியை இந்த உடம்புக்கு உறிஞ்சுகொள்ளுதல்_
- `3:09` will happen naturally. Gradually, in a year, a person weighing 70 kg may reach 75 kg. Even if they gain three to five kilos in a year, it will be a healthy weight. This is important, whether gaining or losing weight. In that context, let's see another practice today. This practice is called  
  _தானாகவே நிகழும். அவர் படி படியாக ஒரு வருடத்தில் 70 கிலோ இருக்கக்கூடிய மனிதர் 75 கிலோ வந்து சேர்வார். ஒரு வருடத்தில் மூன்றாவது நான்கி கிலோ அல்லது அதிகபச்சம் 5 கிலோ வந்து சேர்ந்தாலும் அந்த எடை மிக ஆரோகியமான ஒரு எடையாக இருக்கும். இது தான் ரொம்ப முக்கியம். ஒரு எடை உயர்த்துவதிலும் சரி, எடை குறைத்தலிலும் சரி. அந்த வகையில் இன்று இன்னொரு பயிற்சியைப் பார்க்கலாம். இந்தப் பயிற்சிக்கு_
- `3:31` Vyaghrasana  
  _வியாக்ராசனம்_
- `3:33` is its name. Vyagra means tiger, like our tiger, that's it. A tiger-like  
  _என்று பெயர். வியாக்ரம் என்றால் புலி, நம்முடைய டைகர் துக்கலியா, அது தான். டைகர் போன்ற ஒரு_
- `3:37` pose.  
  _போஸ்._
- `3:47` It's called Tiger Pose. First, you should come into the cat-like position called Marjari that we have already seen. Now, place your hands where comfortable. If you need more  
  _டைகர் போஸ் என்று தான் பெயர். இதற்கு முதலில் நாம் ஏற்கனவே பார்த்த மார்ஜரி என்று சொல்லக்கூடிய பூனை போன்ற ஒரு நிலையில் முதலில் வந்து விட வேண்டும். இப்போ கையை வந்து இவங்களுக்கு வசதியாக இருக்கின்ற இடத்தில் வைத்திருக்காங்க. in case உங்களுக்கு இன்னும்_
- `3:51` comfort, move your hands a bit forward.  
  _கொஞ்சம் உள்ள தேள்ளி வைத்தா வசதியா இருக்கும்_
- `3:57` If you feel so, you can place your hands a little to the side, about one to one and a half feet.  
  _என்று தோன்றுச்சுன்னா உடம்புக்கு செற்று பக்கத்தில வைத்துக்கலாம் அதிகபச்சமே ஒரு அடிதான். ஒரு அடி முதல் ஒண்டரை அடி வரைக்கும்_
- `3:59` You can place your hands forward. Keep your back flat and straight. Now, as you bring your head inward, bring your right or left knee towards the chest as you exhale. As you inhale, stretch your head and leg straight. Exhale and lift the leg up, then turn the leg outward and bring it back in, placing the knee on the floor. This is half a round of Vyaghrasana. Now for the second half: bring the left knee in, inhale, stretch the leg out, keep the head straight, exhale as you lift the leg up, inhale as you stretch the leg out again, and bring the knee and head in, placing the knee on the floor. Doing both right and left makes one round. You can do four to five rounds. This first removes stiffness from the body. As I have said before, if there is no stiffness, your blood circulation will be very good. Only a person with good blood circulation can be healthy and energetic, because oxygenated blood keeps you active. For activeness, you need flexibility, and this practice gives that. It removes stiffness in the abdomen, shoulders, neck, and gradually relieves it. After three months of Vyaghrasana, if you look at your body again, you will see...  
  _கைகளையை முன்னோக்கி வைத்துக்கலாம். முதுகுப் பகுதி நல்லா ஃபிளாட்டா கிடை மட்ட நிலையில் அப்படின்னு சொல்லும்லியா, அந்த நிலையில் இருக்கலாம். இப்போ தலையை உள்ள்புறமாகக் கொண்டு போகும்போது வலது அல்லது இடது முட்டு பகுதியை உள்ள்முகமாகக் கொண்டு வர வேண்டும். இது மூச்சு வெளியே விடும்பொழுது. இன்பேல் மூச்சு உள்ளே இழுத்துக்கொண்டே தலை நேராகவும், கால் நேராகவும் stretch நீட்ட வேண்டும். எக்ஸேல் காலையை மேலோக்கி மட்டும் தூக்கி மறுபடியும் காலையை வெளி நோக்கி திருப்பி காலையை மறுபடியும் உள்ள்புறமாகக் கொண்டு வந்து வலது முட்டை தரையில் வைத்துவிட வேண்டும். இது அரை, round, half வியாக்ராசன, half side முடிச்சாச்சி. இப்போ second half பணப்போறோம். இடது முட்டுப் பகுதியை உள்ள்புறமாகக் கொண்டு வந்து மூச்சு உள்ளே வரும்போது முழுவதுமாக வெளியே நீட்டி காலையை வெளியில் நீட்டும்போது தலை நேர்நோக்கிய நிலையில் இருக்கணும். காலையை மேல்நோக்கி தூக்கும் பொழுது exhale, மறுபடியும் inhale என்று மூச்சை உள்ளே இழுக்கும் போது காலை வெளிப்புறமாக நீட்டி காலையை மறுபடியும் உள்ள்முகமாக தலையும் உள்ள்முகமாக கொண்டு வந்து காலை தரையில் வைத்துவிட வேண்டும் இது இரண்டாவது அறைப்பு. வலது கால், இடது கால் ரெண்டும் சேர்த்து பணினாம் தான் ஒரு round. இது மாதிரி ஒருத்தன் 4 முதல் 5 round வரைக்கும் பண்ணலாம். இது என்ன பண்ணும்னா முதல்ல உடம்பில் இருக்கக்கூடிய இருக்கத்தை முதல்ல இளிக்கி விடும். உடம்பில் நான் ஏற்கனவே நிறைய முறைகள் சொல்லிருக்கேன். உடம்பில் இருக்கம் இல்லாமல் இருந்தால் உங்களுடைய ரத்த ஓட்டம் மிகச் சீராக இருக்கும். மிகச் சீராக இருக்கு ஒரு ரத்த ஓட்டம் இருக்கக்கூடிய ஒரு மனிதர் ஆரோகியமா மனிதரா மட்டும் தான் இருக்க முடியும், ஏன்னா, ஆட்டோமேட்டிக்காவே அவர் சுருசுருப்பான ஒரு ஆளா தான் இருப்பார். ஏன்னா, அந்த ரத்தம் என்ன சொல்வாங்க, Oxygenated blood என்று சொல்றான்ல, அது என்ன பண்ணும்னா, ஒருத்தனை எப்போம் சுருசுருப்பா வைச்சுக்கொடும். அப்போ சுருசுருப்பா இருக்குறதுக்கு அடிப்படையா சில விஷயங்கள் தேவைப்படுது, அதுக்கு Flexibility என்று பெயர். இந்தப் பயிற்சி அந்த Flexibility தான் கொடுக்கும். வாய்த்தில இருக்கக்கூடிய Stiffness, Shoulder அல்லது Neck தோள்பட்டை அல்லது கழுத்துப் பகுதியில் இருக்கக்கூடிய Stiffness, அந்த அந்த இருக்கம் அவற்றை படி படியாக தளர்த்திக்கொண்டு தான் வரும். ஒரு மூன்று மாதம் வியாக்ராசனம் செய்து முடித்துவிட்டுப் புடம்பை நீங்களே திரிமி பார்த்தா, ஏ_
