# யோக முத்ராசனம் (நிலை - 1)

**Asana:** Yogamudrasana in Vajrasana (யோக முத்ராசனம் (வஜ்ராசனத்தில்))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 13 May 2022
**Duration:** 7m 36s
**Video:** https://www.youtube.com/watch?v=5fw4kizZVME
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/yogamudrasana-in-vajrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/236.json

## Summary

The video discusses the relationship between psychology and yoga in Indian tradition, focusing on the concept of 'chitta' and how yoga practices influence mental states. The second half demonstrates Yogamudrasana performed in Vajrasana, explaining its technique and benefits for digestion and mental clarity.

**Tags:** mind control, chitta vritti, psychological transformation, yoga philosophy, Yogamudrasana, Vajrasana, digestion, mental clarity, spine alignment

## Chapters

- `0:00` Topic: Yoga and Indian Psychology: Chitta and Mind Transformation
- `4:04` Asana: Yogamudrasana in Vajrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Podhigai  
  _பொதிகை_
- `0:05` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:06` Friends, here we often  
  _நண்பர்களே இங்கு நாம் அடிக்கடி உளவியல்_
- `0:08` use words like psychology in various ways.  
  _சைக்காலஜி போன்ற வார்த்தைகளை பல்வேறு வகையாகப் பயன்படுத்திக்கொண்டே வருகிறோம்._
- `0:14` Importantly,  
  _அதில் முக்கியமாக_
- `0:14` All these psychology-related matters in Indian tradition are discussed with the concept of 'chitta'. But in the West, psychology as a field was established by Germans in the 1800s. They began thinking about the structure of human existence, called structuralism, in the 1800s. Later, people like Sigmund Freud deepened this.  
  _இந்திய மரபில் இருக்கக்கூடிய இந்த சைக்காலஜி உளவியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சித்தம் என்ற ஒரு கருத்துகோளுடன் இணைந்துதான் பேசப்படுகிறது. ஆனால் மேற்கு மேற்கு குளகில் பெருமாளம் 1800களில் ஜெர்மானியர்களால் தான் இந்த உளவியல் என்ற துறையை ஏற்படுத்தப்படுகிறது. அவர்கள்தான் ஒரு குணணடனம் சார்ந்தும் குணாதிசியம் சார்ந்தும் இருக்கக்கூடிய structuralism என்று சொல்லக்கூடிய இந்த மனித இருப்பின் கட்டுமானம் சார்ந்து யோசிக்கத் தொடங்கிய கால கட்டம் என்பது 1800களில் தான். அதன் பின்னர் வந்த சிக்க்மன் ஃப்ராய்ட் போன்றவர்கள்தான் அதை இன்னும் ஆழமாக இந்த_
- `0:47` All the emotional aspects  
  _உணர்வுகள் சார்ந்த தளம் அனைத்தும்_
- `0:50` Something suppressed in childhood later  
  _சின்ன வயதில் அழுத்திவைக்கப்பட்ட ஏதோ ஒரு விஷயம் தான் பின்னர் வயதாக_
- `0:53` manifests differently as one grows older.  
  _வயதாக வேறொன்றாக வெளிப்படுகிறது_
- `0:55` That is what was later concluded.  
  _என்ற தீரியலாம் பின்னாடி வந்ததுதான்._
- `1:27` But at first, even after 700 years, psychologists say the field is still immature and not fully developed. Medicine can benefit 80-90% of people, but psychological theories don't work the same for everyone; each person needs different psychological advice. So it's not yet a complete science. Our gurus, like Nithyachaitanya Yati, incorporated modern psychology in their books.  
  _ஆனா ஆரம்பத்தில் அவர்கள் அதிகபச்சம் இந்த உளவியல் என்ற துறை வந்து 700 ஆண்டம் ஆயிற்றால்க்குல நடுவினர் அறிவியலாளர்கள்கூட சொல்லக்கூடியது என்னன்னால் அது இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறது இன்னும் முழு வடிவம் பெறவில்லை என்று தான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஒரு மருந்து என்பது ஒரு 80 முதல் 90 சதவிகித மக்களுக்கு ஒரே பலனைத் தரலாம். ஆனால் ஒரு உளவியல் கோட்பாடு என்பது 90 சதவிகித மக்களுக்கு ஒரே மாதிரியானதெல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான உளவியல் கோட்பாடுகளோ உளவியல் சார்ந்த அறிவுரைகளோ தேவைப்படுகிறது. அதனால்தான் இது இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படாத ஒரு அறிவியல் என்று சொல்லப்படுகிறது. அதனேர்த்தில் முழுமையான அறிவியல் அல்ல என்டும் நிம்புணர்களால் சொல்லப்பட்டு கொண்டே வருகிறது. ஆனால் இந்த நவின உளவியலை நம்முடைய குருமார்கள் லானை உதாரணமாக நித்யசெய்தன்யையதி தன்னுடைய அத்தனை புத்தகங்களிலும் அவர் கையால்வது நவின_
- `1:47` He used science. He created a major curriculum for Americans centered on psychology. His commentary on the Bhagavad Gita is also structured this way. Many of his works focus on psychology, and our traditional texts were brought to the world by gurus like Nithyachaitanya Yati. Similarly, in yoga tradition, gurus like Sathyananda Saraswati and Sivananda,  
  _அறிவியலை உள்ளுவைத்தான். சைக்காலஜி என்ற துறையை மையமாக வைத்துத்தான் அவர் அமெரிக்கர்களுக்காக ஒரு மிகப்பெரிய பாடத்திட்டத்தை ஏற்படுத்துகிறார். பகவத் கீதைக்குக்காவர் எழுதிய உரையும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. பல் வேறு அவருடைய நூல்கள் பேசக்கூடியதும் சைக்காலஜி என்று சொல்லக்கூடிய உளவியலை மையமாக வைத்துத்தான் நம்முடைய மரபார்ந்த நூல்கள் முழுவதும் மேற்புலகுக்கு கொண்டு செல்வதில் நித்திய சைத்தன்யயயதி போன்ற குருமார்களின் முக்கியமான ஒரு சமர்ப்பணம் கொண்டு இருக்கிறது. அதற்கு இணையாகவே யோக மரபில் சத்தியானந்த சரச்வதி ஓ சிவானந்தரோ_
- `2:20` or Vivekananda and other great gurus,  
  _அல்லது விவேகானந்தரோ போன்ற பெரும் குருமார்கள்_
- `2:23` how they handle psychology from the Indian concept of 'chitta',  
  _இந்த உளவியலை எப்படி கையாள்கிறார்கள் என்று நம்முடைய இந்திய மரபான சித்தம் என்ற இடத்திலிருந்து_
- `2:25` they handle it.  
  _கையாள்கிறார்கள்._
- `2:29` Patanjali uses the term 'chitta vritti' as the basis,  
  _பதஞ்சலி சொல்லக்கூடிய சித்த விறுத்தி என்ற ஒரே ஒரு வார்த்தே வைத்து கொண்டுதான்_
- `2:33` All these practices are about what changes they bring in the mind,  
  _இத்தனை பயிற்சிகள் அந்த பயிற்சிகள் சித்தத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் அதன் மூலமாக_
- `2:37` and how a person can transform themselves completely.  
  _ஒரு முழுமையான மனிதனாக ஒருவன் எப்படி தன்னை மாட்டிக்கொள்ள முடியும்_
- `3:08` This is how they discuss it. As I said, the Indian method doesn't just give advice; it also offers a practice alongside it. 'Chitta vritti nirodha' yoga means controlling the mind's tendencies as it expands into various states. Yoga is not just advice,  
  _என்கின்ற நிலையில்தான் இவர்கள் பேசிக்கொண்டே வருகிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் இந்திய முறை என்பது ஒரு குறிப்பிட்ட அறிவுரையை மட்டும் சொல்வது அல்ல. அந்த அறிவுரைக்கு இணையாகவே ஒரு பயிற்ச்சையும் முன்வைப்பது என்பது இந்திய கல்வியின் அடிப்படை. சித்தவிருத்தி நிரோதகா யோகா என்று சொன்னால் சித்தத்தின் விருத்தியை மனம் விரிவடைந்து பல்வேறு நிலைகளை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது. அதை கட்டுப்படுத்துதலே யோகம் என்று ஒரு அறிவுரையாகாத இல்லாமல்_
- `3:10` What is yoga?  
  _யோகம் என்றால் என்ன_
- `3:12` How to practice it?  
  _அதை எப்படி பையில்வது_
- `3:13` How to control the mind's tendencies through it?  
  _அதன் மூலமாக இந்த சித்த விருத்தியை எப்படி கட்டுப்புடைத்து_
- `3:15` How to achieve that,  
  _கொள்வது_
- `3:16` is a major curriculum,  
  _என்கிறது ஒரு மிகப் பெரிய பாடத்திட்டமாகத்தான்_
- `3:19` Indian yoga,  
  _இந்திய யோகம்_
- `3:20` also directly addresses psychological matters,  
  _உளவியல் சார்ந்த விஷயங்களையும்_
- `3:22` directly.  
  _நேரடியாக கைக்கொள்ளுகிறது._
- `3:24` This is the basic psychological aspect.  
  _இதுதான் அடிப்படை ஒரு உளவியல் காண விஷயம்._
- `3:26` So,  
  _அப்படியென்றால் இந்த_
- `3:27` modern science's psychedelic drugs,  
  _சைக்கோடெலிக்ஸ் என்று சொல்லக்கூடிய நவின அறிவியல் கொடுக்கக்கூடிய மருந்துகள்_
- `3:28` all of them,  
  _அனைத்துமே_
- `3:31` are related to the body,  
  _உடலியல் சார்ந்த_
- `4:03` they only cause physical changes, not deep personality changes. Even modern psychologists agree. A pill for psychological issues only brings physical changes, not deep mental transformation. Today, an important asana. Mostly,  
  _மாற்றத்தை ஏற்படுத்துமே தவிர. ஆழத்தில் மிகப் பெரிய மாற்றங்களையோ ஒரு பர்ஸ்னாலிட்டில சேஞ்சஸ் கொண்டு வருதோ அதற்கு அதில் ஸ்கோப் இல்லை, பெருசா இடம் எதுவும் இல்லை. அது வந்து நவின உளவியலாளர்களுமே அதை ஒத்துக்கிறாங்க. ஒரு மருந்து மாத்திரை உளவியலுக்காக உங்களுக்கு கொடுக்கப்படும், உளவியல் சிக்கல் இருக்கக்கூடிய ஒருவருக்கு ஒரு மருந்து மாத்திரை பரிந்துரைக்கப்படும் போது அல்லது கொடுக்கப்படும் போது அது உடலியல் சார்ந்த மாற்றத்தைத்தான் ஏற்படுத்துமே தவிர, அவருடைய ஆழ்வமையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று அவர்கள் சொல்கிறார்கள். இன்று ஒரு முக்கியமான ஆசனம். பெரும்பாலும்_
- `4:04` we do Yogamudrasana in a seated  
  _நாம் யோக முத்திராசனம் என்பதைக் அமர்ந்த_
- `4:06` position,  
  _நிலையில்_
- `4:07` like Padmasana or Ardha Padmasana,  
  _பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம் என்ற பல்வேறு அமர்ந்த_
- `4:10` in various seated positions.  
  _நிலையில் நாம் செய்துகொண்டே வந்திருக்கிறோம்._
- `4:11` Today,  
  _இன்று அதை_
- `4:13` we will try it from Vajrasana. Vajrasana activates two main things: the Vajranadi nerve, which connects digestion (physical) and thought (mental). Traditional yoga texts say Vajranadi links these. So, someone seated in Vajrasana will have good digestion and thought process. Many practices are built on this. This is called Yogamudrasana.  
  _வஜ்ராசனம் என்னும் நிலையில் இருந்து முயற்சி செய்து பார்க்கப் போகிறோம். வஜ்ராசனம் என்பது நாம் அமர்ந்த உடனேயே இந்த உடலில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கிறது. ஒன்று வஜ்ரனாடி என்று சொல்லக்கூடிய உடலின் மையர் நரம்பு மண்டலம் தூண்டப்படுவதன் மூலமாக அஜீரணம் மற்றும் சிந்தனை சார்ந்த இரண்டு வெவ்வேறு கூறுகள் அஜீரணம் என்பது உடலியல் சார்ந்த கூறு, சிந்தனை என்பது மனம் சார்ந்த கூறு. இந்த இரண்டு இணைப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நரம்பாகத்தான் வஜ்ரனாடி நமக்கு அமைந்திருக்கிறது என்கிறது மறபார்ந்த யோக நோல்கள். அப்படிவிட்டால் வஜ்ரனாடியில் அமரக்கூடிய ஒருவருக்கு டைஜஸ்டியும் நல்லா இருக்கும், தாட் பிராசஸ் சிந்திக்கும் முறை இருக்கிறது அல்லவா, அதுவும் நல்லா இருக்கும். அதிலிருந்து தான் பெரும்பாலான பயிற்சிகள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பெயர் யோக முத்திராசனம் என்று பெயர்,_
- `6:15` But Yogamudrasana done in Vajrasana: sit in Vajrasana, place both hands behind either clasped or gently holding your wrists. Your spine and shoulder blades should be straight, not hunched. Your chin should be slightly up, not looking at the sky, but straight ahead. This is the central position. Slowly inhale, and as you exhale, bend forward so your chin or forehead tries to touch the floor. At the same time, your buttocks and thighs should stay connected to your legs, not lifted. This is the basic position. If you can't touch the floor with your forehead, that's okay, but keep your buttocks and thighs  
  _ஆனால் வஜ்ராசன நிலையில் செய்யக்கூடிய யோக முத்திராசனம். வஜ்ராசனத்தில் அமர்ந்து கைகளிரண்டையும் பின்பரமாக ஒன்று நீங்கள் கோர்த்த நிலையில் வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் மணிக்கட்டு போன்ற பகுதிகளை மெதுவாகப் பிடித்துக்கொள்ளலாம். இந்த இறுதி நிலையில் உங்கள் துராசி என்று சொல்லக்கூடிய முதுகு எலும்பு அந்த பகுதி வந்த நேராக இருக்கவேண்டும். முதுகு எலும்புல தோள்பட்டை எலும்பு வந்து நேராக இருக்கவேண்டும். முன்பரம் புணிந்த நிலையில் இருக்கக்கூடாது, கூன் போட்ட நிலையில் இருக்கக்கூடாது. உங்கள் சின் உங்கள் தாடை பகுதி மெதுவாக லேசாக மேல் நோக்கி நில இருக்கவேண்டும். நீங்கள் வானத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எதிரில் இருக்கக்கூடிய சுவர், அந்த சுவர்ட்டையை பார்த்தனில் சற்று நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். இதுதான் மைய நிலை. இந்த இடத்தில் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, மூச்சு வெளியே செல்லும் போது முன்பரமாகக் குனிந்து உங்கள் சின் அல்லது, அல்லது உங்கள் தாடை அல்லது நெற்றிப் பகுதி சென்று தரையைத் தொட முயற்சிக்கலாம். அதே நேரத்தில் உங்கள் பிரிஷ்டம், உங்கள் தொடைப் பகுதி இந்த உடலில் இருந்து மேல்நோக்கி எலாமல் காலோடு இணைந்து இருக்கவேண்டும். இதுதான் அடிப்படையான நிலை. in case, உங்களால முழுவதுமாக முன்குரம் குனிந்து நெற்றியால் தரையைத் தொட முடியாவிட்டால்கூட பரவாயில்ல, ஆனால் உங்கள் பிரிஷ்டம் மற்றும் தொடைப் பகுதியை_
- `6:17` from your legs  
  _காலிலிருந்து_
- `6:18` not lifted upwards.  
  _மேல்நோக்கி உயர்த்தாமல் இருக்கவேண்டும்_
- `6:19` That is  
  _என்பதுதான்_
- `6:21` the basic position.  
  _இதன் அடிப்படையான நிலை._
- `6:22` In the final position,  
  _இறுதி நிலையில்_
- `6:23` three  
  _மூன்று_
- `6:24` or five times,  
  _அல்லது ஐந்து முறை_
- `6:26` inhale and exhale. Thus,  
  _மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவேண்டும். அப்படி_
- `6:44` this single practice has two benefits: Vajranadi is stimulated, helping with digestive issues.  
  _இந்த ஒரே பயிற்சியில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. ஒன்று உங்கள் வழினாடி தூண்டப்பட்டு அஜீரணம் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வாக அமைகிறது._
- `6:45` The energy needed for the body is activated.  
  _இந்த உடலுக்கு தேவையான அக் நீ தூண்டப்பட்டு_
