# த்வீகோணாசனம் - இரண்டாம் நிலை

**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 6 Oct 2021
**Duration:** 8m 5s
**Video:** https://www.youtube.com/watch?v=xk8Ncc408gg
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/sessions/session-026
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/026.json

## Summary

The video introduces the second stage of Dvikonasana, with a teacher and demonstrator. The discussion focuses on the concept of Udana, one of the five vital life forces, its neurological mapping in the body, and how it enables autonomous movement and responses. There is no actual asana demonstration in the provided segments; the content is purely explanatory and conceptual.

**Tags:** vital force (prana), autonomous nervous system, brain-body connection, movement control

## Chapters

- `0:00` Topic: Udana: The Fourth Vital Force and Autonomous Movement

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today's Yogam Indru  
  _இன்றைய யோகமின்று_
- `0:04` In today's program, the asana we are going to see is Dvikonasana.  
  _நிகழ்ச்சி பக்திலே நம்ம என்ன ஆசனம் பற்றி பாகப்போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா துவிகோன ஆசனம்_
- `0:10` Today, we are going to learn the second stage of this Dvikonasana.  
  _இந்த துவிகோன ஆசனத்தின் இரண்டாம் நிலையிதான் இன்று நம்ம தெரிந்துகொள்ள இருக்கிறோம்_
- `0:14` Yoga teacher Saundarajan will teach this,  
  _இதனை யோகாசிரியர் சவந்தராஜன் அவர்கள் கற்பிக்க யோக_
- `0:17` and instructor Sugandhi will demonstrate it. You can also try this at home.  
  _பயிற்சியாளர் சுகந்தி அதை செய்து காண்பிக்கவும்மிருக்காங்க இதனீங்க வீட்டிலியும் try பண்ணி_
- `0:20` Let's see.  
  _பாக்கலாம்_
- `0:22` Now, let's go into the program segment.  
  _இந்த நிகழ்ச்சி தொகுப்புக்குள் இப்ப நம்ம போகலாம்_
- `0:55` Greetings to Pudhigai friends. Yesterday, we saw about prana, that is, life force. We are going to look at each life force. First, I said pancha prana, which is five types of vital force. In modern science, it's called vital force. In Tamil, I keep saying uyirattral, or you can call it a power or energy. This is the fourth life force, called Udana. Where is Udana? It is the movement energy that starts from our mouth region and goes up to the top of the head.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம் நேத்து நாம பிராணன் அப்படியின்ற உயிராற்றல் பற்றி பாக்கும் நாம ஒவ்வொரு உயிராற்றல் பற்றியும் பாக்குட்டே வரோம் நாம முதலில் சொல்லிக்கிறேன் பஞ்சப் பிராணன் அப்படின்றது ஐந்து விதமான vital force modern scienceல சொல்லும்னா அது பெயர் vital force நம்ம தமிழ்ல சொல்லும்னா அப்படின்றுக்காக நான் உயிராற்றல் உயிராற்றல் திரும்ப திரும்ப சொல்லிக்கிறேன் அல்லது ஒரு சக்தி ஒரு energy அப்படின்னு வைச்சுக்கலாம் இது நான்காவது உயிராற்றல் உதானன் அப்படின்னு பெயர் உதானன் எங்க இருக்கிறது அப்படின்னா நம்மோட வாய்ப்பகுதி இங்க ஆரம்பிச்சு உச்சன் தலை வரை இருக்கக்கூடிய ஒரு இயக்க ஆற்றல் ஒரு இயக்க சக்தி அது சரி_
- `1:27` What is the function of this energy? This energy is what maps the entire body in the brain, according to neuroscience and brain scientists. Every part of the body is recorded in the brain. That's why only the index finger among the five fingers can be moved separately. Every part of the body is mapped in the brain, and according to those records, we move our hands and legs.  
  _அந்த சக்தியோட வேல என்ன அப்படின்னா அந்த சக்திதான் இந்த உடல் முழுவதையும் brainல் map பண்ணி வைச்சிருக்குன்னு சொல்லாங்க neuroscience என்ன சொல்றாங்கனா brain scientist என்ன சொல்றாங்கனா இந்த உடலோட ஒவ்வொரு உருப்பையும் இந்த மூளை தன்னோட பதிவுப்பண்ணி வைச்சிருக்குது அது சொல்றதனால மட்டும் தான் இந்த ஐந்து விரல்லிருக்கக்கூடிய சுண்டு விரல்லை மட்டும் இனால் அசைக்க முடியுது இப்படி உடலோட ஒவ்வொரு உருப்பும் brainல map பண்ணப்பட்டிருக்குது அதாவது பதிவுப்பண்ணப்பட்டிருக்குது அந்த பதிவுகளுக்கு தகுந்த மாதிரிதான் கையி கால் அசைக்கிறதிலிருந்து_
- `1:29` Starting from  
  _ஆரம்பிச்சு_
- `1:31` my walk, dress, and behavior,  
  _என்னோட நடை உடை பாவனை_
- `1:33` all of that is included in it.  
  _அத்தனையும் அதுக்குள்ள_
- `1:35` Control.  
  _அடக்கம்_
- `1:37` So, this fourth  
  _அப்படின்னா இந்த நான்காவது_
- `1:39` This movement energy, Udana, is the fourth movement energy and is present here. What does it do? It commands all our movements from here. What is the difference between a normal person and a coma patient? The presence or absence of Udana in the body. How can we know this? For example, while I am talking to you, if a mosquito bites me, my hand will automatically go and swat it away. So what happened here?  
  _இந்த இயக்க சக்தி இதுதான் அந்த நான்காவது இயக்க சக்தியான உதானன் இந்த இடத்தில இருக்குது அது என்ன பண்ணும் அப்படின்னா என்னோட இயக்கம் முழுவதுக்கும் அங்கிருந்து command கொடுத்துட்டு இருக்கும் போயன் அக்கும் ஒரு கோமா பேஷண்டுக்கும் என்ன வித்தியாசம் இந்த உதானன் இருக்கு அந்த உடம்புல உதானன் இல்ல அதுதான் வித்தியாசம் இது எப்படி தெரிஞ்சிக்கலாம் அப்படின்னா இப்ப நான் உங்களோட காத்து பேசின்னு இருக்கேன் இல்லையா இப்ப எனக்கு ஒரு கொசு கடிக்குது நான் உங்களோட பேசிக்குட்டு இருக்கும்போது இந்த கை தானா போக்கும் கொசுவை அடித்தல்லி விடும் கொசுவை அடிச்சு விரட்டி விடும் ரைட் அப்படின்னா என்ன நடந்தது இங்க கொசு_
- `2:11` As soon as it sits here,  
  _வந்து இங்க உக்காந்த உடனே_
- `2:13` this skin,  
  _இந்த skin அப்படின்னு_
- `2:15` the skin sends a signal to the brain from here.  
  _தோல் பகுதி இங்கிருந்து ஒரு signal brainக்கு அனுப்புது_
- `2:19` It says, 'I am'  
  _என்ன சொலுதுனா I am_
- `2:21` feeling discomfort.  
  _feeling discomfort_
- `2:23` I feel something is not right, there is some pain there.  
  _எனக்கு என்னமோ சரியில்ல அங்க எதோ ஒரு pain இருக்கு அப்படின்னு_
- `2:25` This skin  
  _இந்த skin_
- `2:27` tells the brain, and the brain immediately decides,  
  _brainக்கு சொலுது brain உடனே என்ன பண்ணதுனா ok_
- `2:29` use this hand to push away or chase the mosquito.  
  _இந்த கையை யூஸ்பண்ணி அந்த கொசுவை தள்ளி விடு விரட்டி விடு அப்படின்னு_
- `2:33` Even while talking to you, I  
  _உங்களோட பேசிக்குட்டு இருக்கும்போதே நான் கொசுவை_
- `2:35` chase away the mosquito.  
  _விரட்டி விடுறேன்_
- `2:37` Did I make an effort for this?  
  _இதுக்குத்தான் நான் effort எடுக்கிறேன்னா_
- `2:39` Did I try for this? No, there is no effort here.  
  _இதுக்குத்தான் நான் முயற்சி பண்றேன்னா எந்த முயற்சியும் இல்லை இது_
- `2:43` It's an autonomous system.  
  _autonomous system_
- `2:45` Sensory motor, sensory organ.  
  _sensory motor sensory organ_
- `2:47` Sensory organ, autonomous system, autonomously.  
  _sensory organ autonomous system autonomous system autonomously autonomously_
