# தியான வீராசனம்

**Category:** Neck & Head
**Date:** 25 Oct 2021
**Duration:** 7m 25s
**Video:** https://www.youtube.com/watch?v=pIfbZ0iEUaE
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/sessions/session-045
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/045.json

## Summary

The video introduces and discusses Dhyan Veerasana, focusing on its relevance to the nervous system and how the body adapts to external changes. The speaker explains the connection between yoga practices and the nervous system, using examples of temperature adaptation. The asana demonstration has not yet begun within the provided segments.

**Tags:** nervous system, adaptation, yoga and physiology, Dhyan Veerasana, meditative posture, nervous system benefit

## Chapters

- `0:00` Topic: Dhyan Veerasana and the Nervous System

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today we are going to see  
  _இன்று நாம பார்க்கப்போற_
- `0:04` If you ask what asana it is,  
  _ஆசனம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா_
- `0:07` it is Dhyan Veerasana.  
  _தியான வீராசனம்._
- `0:09` Saundarajan is coming to give a detailed explanation about this Dhyan Veerasana and to demonstrate it thoroughly.  
  _இந்த தியான வீராசனம் பற்றின்ன விரிவான விளக்கத்த கொடுக்க வராங்க சவுந்தராஜன், விரிவா செய்து காட்ட_
- `2:14` Sukandhi is coming. Let's see. Greetings to Podhigai friends. The nervous system. Through this nervous system, we know almost all information. Or we know about the nervous system or nerve-related diseases. Is there any connection between yoga tradition or yoga practices and the nervous system? There are many connections. What is a nervous system? For example, I go outside to the external climate. I am in an A.C. room. So I am at 24 degrees temperature. Now, from the A.C. room, I go outside. If outside it is 50 degrees hot, say 45 or 50 degrees, the nervous system is the first to sense and feel this. As soon as it senses, it sends a particular signal to the brain. I have come from 24 degrees Celsius to 45 degrees Celsius. It sends a signal to the brain to adjust my entire activity accordingly. Upon receiving the signal, the brain stimulates all the glands, whichever gland can help the body withstand the outside world, it stimulates all those glands. Then what happens, the sweat glands, it stimulates them. When it stimulates them, what happens is...  
  _வராங்க சுகந்தி. வாங்க பாக்கலாம். பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நரம்பு மண்டலம். இந்த நரம்பு மண்டலம் சார்ந்து நமக்கு கிட்டத்தட்ட ஏகப்பட்ட information தெரியும். அல்லது நரம்பு மண்டலம் அல்லது நரம்பு சம்பந்தமான நோய்கள் அதும் நமக்கு தெரியும். யோக மரபில் அல்லது யோக பயிற்சிகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? நிறைய தொடர்புகள் இருக்கு. ஒரு நரம்பு மண்டலம் என்றது என்னனா, இப்போ நான் வந்து external climate வெளில போறேன். ஒரு A.C. ரூம்ல இருக்கேன். அப்போ வந்து 24 degree temperatureல இருக்கேன். இப்ப A.C. ரூம்ல இருந்து நான் வெளில போறேன். வெளில போனா 50 degree வெயில் அடிச்சுகுட்டு இருந்துச்சுன்னு, 45, 50 degree வெயில் அடிச்சுகுட்டு இருக்குப்போனா, இந்த நரம்பு மண்டலம் தான் முதல்ல என்ன பண்றண்னா, இதை sense பண்றது, உணருது. உணர்ந்த உடனையே மூளைக்கு ஒரு particular signal அனுப்புது. நான் 24 degree Celsiusல இருந்து 45 degree Celsiusக்கு வந்திருக்கேன். என்னுடைய மொத்த இயக்கத்தையும் மாற்றி அமை, அப்படின்னு மூளைக்கு ஒரு signal அனுப்புது. signal அனுப்புவதனியே brain என்ன பண்ணும்னா, எல்லா சுரப்பிகளுக்கும், எந்த சுரப்பியால் இந்த வெளி உலகத்தை தாங்கிக்கொள்ள முடியுமோ, அதற்கு தகந்தமாரி தன்னை தகழமைத்துக் கொள்ள முடியுமோ, அந்த சுரப்பிகள் முழுவதையும் தூண்டி விடும். அப்ப என்னாகும், இந்த வியர்வை நாளங்கள் இருக்கிறது அல்லவா? sweat gland, அதை தூண்டி விடும். அதை தூண்டி விடும் என்னாகும் என்னாகும்_
