# ஊர்துவ ஹஸ்தாசனம்

**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 12 Feb 2022
**Duration:** 7m 13s
**Video:** https://www.youtube.com/watch?v=mtqW2hdMiU8
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/sessions/session-148
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/148.json

## Summary

The video discusses how yoga asanas can help control anger and prevent the negative consequences of hasty words. It emphasizes yoga as a practical solution for emotional regulation. There is no specific asana demonstration in this video.

**Tags:** anger management, emotional regulation, stress relief

## Chapters

- `0:00` Topic: Yoga asanas for controlling anger

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Generally, we all know that yoga asanas have many benefits.  
  _பொதுவா யோகாசனத்துல நிறைய நன்மைகள் இருக்கு அப்படிங்கறது நம்ம எல்லோருக்குமே தெரியும்._
- `0:04` But one important benefit is that it is very useful for controlling our anger.  
  _ஆனா அதுல முக்கியமான ஒரு நன்மை என்னனா, அது நம்ம கோபத்தைக் கட்டுப்படுத்தவதுக்கு ரொம்பவே உபயோக்கமா இருக்கும். என்னா_
- `0:10` In anger and haste, the words we say cause us to lose many relationships. Afterwards, we regret speaking hastily.  
  _கோபத்துல அவசரத்துல நாம விடுகிற வார்த்தைகளால பல உறவுகளை நாம இழந்துறோம். அதற்கப்பற்றோம் ஐயையோ அவசரப்பட்டு பேசிட்டோமே அப்படின்னு வருத்தமும் பொற்றோம்._
- `0:20` Yoga asanas are the best solution for controlling such anger. Yoga asanas are the best solution for controlling such anger.  
  _அப்படிப்பட்ட கோபத்தை கண்ட்ரோல் பண்டுறதுக்கு யோவாசனம்தாங்க ஒரு பெஸ்ட் சுலியூசன். அப்படிப்பட்ட கோபத்தை கண்ட்ரோல் பண்டுறதுக்கு யோவாசனம்தாங்க_
- `0:41` A best solution.  
  _ஒரு பெஸ்ட் சுலியூசன்._
