# பரிகாசனம்

**Category:** Seated & Meditation
**Date:** 12 Mar 2022
**Duration:** 7m 30s
**Video:** https://www.youtube.com/watch?v=KtgJPbaYqZU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/sessions/session-176
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/176.json

## Summary

The video discusses the concept of meditation, explaining that whatever we continuously think about becomes our meditation, often focusing on past sorrows or memories. There is no asana demonstration; the entire video is a reflective talk on the nature of meditation and thought patterns.

**Tags:** meditation awareness, thought patterns, emotional habits

## Chapters

- `0:00` Topic: The Nature of Meditation and Habitual Thinking

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` We are all in meditation.  
  _நாம் எல்லோரும் தியானத்தில்தான் இருக்கோம்._
- `0:02` What are we meditating on?  
  _என்ன தியானம் பண்ணுறோம் அப்படின்னா,_
- `0:03` Are we continuously thinking about our sorrows and old memories?  
  _நம்முடைய துன்பத்தை, நம்முடைய பழைய நினைவுகளைத் தொடர்ந்து யோசித்துக்குட்டே இருக்கொள்ளையா?_
- `0:09` Whatever you keep doing continuously,  
  _எதை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்களோ, அதற்கு_
- `0:11` That is called meditation.  
  _பெயர் தியானம்._
- `0:12` So generally, what do we do, ten years ago,  
  _அப்போ பொதுவாகம் என்ன பண்ணுவோம், பத்து வருடத்துக்கு முன்னாடி_
- `0:13` Something that happened,  
  _நடந்த_
- `0:14` Suppose there was a bad incident. Even today,  
  _ஒரு மோசமான ஒரு நிகழ்ச்சி இருக்கும்னு வைத்துக்கொள்ளுங்க. இன்னைக்கும்_
- `0:17` We keep thinking about that same thing.  
  _நாம அதையே தான் தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருக்கிறோம்._
- `0:20` So,  
  _அப்போ_
- `1:13` Are we meditating or not? We keep thinking,  
  _நாம தியானம் பண்ணுறோமா இல்லையா? நினைத்துக்கொண்டே_
- `2:08` We are doing it.  
  _இருக்கிறோம்._
- `2:09` Even today, are we meditating or not? We keep thinking. Even today, are we meditating or not? We keep thinking.  
  _இன்னைக்கும் நாம தியானம் பண்ணுறோமா இல்லையா? நினைத்துக்கொண்டே இருக்கிறோம். இன்னைக்கும் நாம தியானம் பண்ணுறோமா இல்லையா? நினைத்துக்கொண்டே இருக்கிறோம்._
