# சுக மத்ஸ்ய ஆசனம் (நிலை - 2)

**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 10 Jun 2022
**Duration:** 7m 32s
**Video:** https://www.youtube.com/watch?v=5W1wy6-UnDQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/sessions/session-264
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/264.json

## Summary

The video discusses infertility from an Ayurvedic and yogic perspective, explaining its causes and the importance of shukra dhatu, digestion, and energy imbalances. It emphasizes the role of yoga practices, especially addressing the muladhara chakra and energies like apana and vyana, in resolving infertility and promoting overall health. No specific asana is demonstrated; the focus is on yoga philosophy and lifestyle advice for fertility.

**Tags:** digestion & assimilation, muladhara chakra, apana energy, vyana energy, fertility enhancement

## Chapters

- `0:00` Topic: Yoga and Ayurveda for Infertility: Causes and Solutions

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` Greetings to all viewers. Dear friends, in Ayurveda, 'klaipya' refers to a specific branch of knowledge that is very important. That is, infertility is discussed in detail, its causes and remedies are extensively covered in Ayurveda. Male infertility affects 25 to 30 percent of people worldwide.  
  _பொதுஹேனுன்பர்களுக்கு வணக்கம். நண்மக்களே, ஆய்வேர்வேதத்தில் க்லைப்யம் என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறை மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது மலட்டுத்தன்மை என்பதுபற்றிய ஒரு மிக நீண்ட பாடத்திட்டம், அதன் பிரச்சினைகள் காண காரணம் அதை நீக்குவதற்கான நிவர்த்தி என்று மிக விரிவாக ஆயுர்வேதம் அதைப் பற்றி பேசியிருக்கிறது. ஆண் மலட்டுத்தன்மை என்பது 25 முதல் 30 சத்விகிதம் மனிதர்கள் உலகம் முழுவதுமே இதில் கஷ்டபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்._
- `0:32` One in ten people  
  _ஒவ்வொரு பத்து பேரில் ஒருவருக்கு_
- `0:35` have no possibility of having children  
  _குழந்தை பெறப்படலற்கான எந்த வாய்ப்பும் இல்லாத_
- `0:37` Infertility naturally develops in them  
  _மலட்டுத்தன்மை இயற்கையாகவே அவர்களுக்கே உருவாகி_
- `0:40` and exists.  
  _தான் இருக்கிறது._
- `0:42` This is a statistic.  
  _இது ஒரு தரவுமே._
- `0:44` But Ayurveda looks at this in another way, focusing on 'shukra dhatu'  
  _ஆனால் ஆயிர்வெதம் இதை இன்னும் சற்று விதிவாக எப்படி பார்க்கிறது என்றால் சுக்கரதாது_
- `0:48` as it is called  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:50` It is one of the seven important tissues  
  _சப்த தாதுக்களில் முக்கியமான ஒரு தாது_
- `0:52` called shukra dhatu.  
  _சுக்கரதாது என்று பெயர்._
- `0:53` That is, the food you eat  
  _அதாவது நீங்கள் சாப்பிட்ட உணவு_
- `0:56` every five days  
  _ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை_
- `0:58` keeps changing into something else.  
  _வேறு ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கிறது._
- `1:00` The single almond I ate  
  _நான் சாப்பிட்ட ஒரே ஒரு பாதாம் பருப்பு_
- `1:02` today may become protein.  
  _இன்று புரோட்டினாக மாறலாம்._
- `1:04` Tomorrow, from that protein  
  _நாளை அந்த புரோட்டினில் இருந்து இன்னும்_
- `1:07` it may transform into something even more powerful.  
  _சக்திமிக்க வேறு ஒரு விஷயமாக மாறலாம்._
- `1:40` So, the vitality in an almond becomes, by the thirty-fifth day, a tissue called shukra dhatu. When there is a problem in this tissue, infertility like klaipya occurs. This happens to those affected. If, during digestion, food is not properly assimilated at some stage, it fails to become life force, which is the first stage.  
  _அப்படியென்றால் ஒரு பாதாம் பருப்பில் இருக்கக்கூடிய வீரியம் என்பது முப்பத்தி ஐந்தாவது நாளி அது ஒரு தாதுவாக அதற்குக்குமே சுக்கர தாது என்ற பெயர். அதாவது அந்த தாதுவாக மாறுகிறது. அந்த தாதுவில் பிரச்சினை வரும் போதும் மட்டும்தான் இது போன்ற க்லைப்யம் போன்ற மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அவர்களுக்குத்தான் இந்த மலட்டுத்தன்மை உண்டாகிறது. அப்படியென்றால் இந்த படிப்படியாக ஒரு உணவு செரிமானம், அந்த உணவு செரிமானம் ஏதோ ஒரு இடத்தில் சரியாக செரிமானமாகவில்லை என்றால் அது உயிராக்கரலாக மாறாமல் போய்விடும் என்பது முதல் நிலை._
- `1:42` Secondly,  
  _இரண்டாவது_
- `1:43` the tissue fire, that's its name.  
  _தத்வா அக்னி அதான் பெயர்._
- `1:44` When this fire changes  
  _அந்த அக்னி மாறுபடும் பொழுது_
- `1:46` That is, from the food we eat  
  _அதாவது நாம் சாபிட்ட உணவிலிருந்து_
- `1:48` if digestion is proper  
  _சரியாக செரிமானம் நிஹழ்ந்து_
- `1:50` the  
  _அதில் இருக்கக்கூடிய_
- `1:51` fire that absorbs the life force  
  _அந்த உயிராற்றலை உறிஞ்சக்கூடிய அக்னி_
- `1:53` exists.  
  _ஒன்று இருக்கிறது._
- `1:55` That fire  
  _அந்த அக்னி_
- `1:56` When it is not properly stimulated, infertility occurs.  
  _சரியாக தூண்டப்படாத போது ஒருவருக்கு மலட்டுத்தன்மை உண்டாகிறது. அது_
- `2:00` Whether male  
  _ஆனாக இருந்தாலம் சரி_
- `2:01` or female.  
  _பிண்ணாக இருந்தாலம் சரி._
- `2:02` This is the second aspect.  
  _அப்படி இது இரண்டாவது மறை._
- `2:04` Thirdly,  
  _மூன்றாவதாக_
- `2:05` disturbance of vata  
  _வாதப் பிரகோபம் என்று சொல்லக்கூடிய_
- `2:07` in the body  
  _உடலில் இருக்கக்கூடிய_
- `2:08` when there is a problem in vata  
  _வாதத் தன்மையில் பிரச்சினை வரும் பொழுது_
- `2:11` one  
  _ஒருவருக்கு_
- `2:12` develops infertility.  
  _மலட்டுத்தன்மை ஏற்படிகிறது._
- `2:13` All these  
  _இதெல்லாம்_
- `2:14` are considered causes. Accordingly,  
  _காரணங்களாக முன்னைக்கிறார்கள்.இதற்கிணையான_
- `2:17` properly,  
  _சரியாக_
- `2:18` some medical methods  
  _சில மருத்துவ முறைகளும்_
- `2:20` exist in Ayurveda. Similarly, yoga methods  
  _ஆயுர்தத்தில் உண்டு. அதற்கிணையாக யோக மாரபே_
- `2:24` directly  
  _இதை நேரடியாக_
- `2:25` are viewed in three ways. One is the proper functioning of apana and vyana energies; when these two energies flow correctly in the body, infertility is resolved.  
  _மூன்று விஷயங்களாக பார்க்கிறார்கள்.ஒன்று ஒருவருடைய அபானனும் ஒருவருடைய வியானனும் என்று சொல்லக்கூடிய இந்த இரண்டு சக்திகளும் சரியாக இந்த உடலில் நிஹளாகப் பொழுது அவருக்கு மலட்டுத்தன்மை நிஹளும்_
- `2:41` This is the first observation. Secondly, the muladhara chakra  
  _என்பது முதல் அவதானிப்பு.இரண்டாவதாக மூலாதார சக்கரம்_
- `2:45` as it is called  
  _என்று சொல்லக்கூடிய_
- `2:46` a specific  
  _ஒரு குறிப்பிட்ட_
- `2:47` energy state  
  _சக்தி நிலை_
- `2:48` a specific  
  _ஒரு குறிப்பிட்ட_
- `2:49` life force  
  _உயிராற்றல்_
- `2:50` in the area where it operates  
  _உரையக்கூடிய இடத்தில்_
- `2:52` if there is a problem  
  _பிரச்சினை இருந்தால்_
- `2:53` they  
  _அவருக்கும்_
- `2:54` will have infertility  
  _குழந்தைந்மை_
- `2:55` develop  
  _உண்டாகும்_
- `2:56` This is what yoga method  
  _என்பது தான் யோக மரவு_
- `2:56` teaches.  
  _சொல்லக்கூடியது._
- `2:58` In yoga, for this  
  _யோக மரவில் அதற்கென்று_
- `2:59` there is a long practice  
  _ஒரு நீண்ட பயிற்சி_
- `3:00` plan  
  _திட்டம்_
- `3:00` There is a curriculum for this in yoga. For example, when someone realizes they have impotence, they immediately go to a hospital and choose medical treatments. That is a very good and successful formula. But before that, we should try to change some basic things like these, and only then seek medical advice or treatment if necessary. Because these basic yoga practices, within three months, can create healthy couples. The child born after that will also be healthy. So first, resolve issues in the muladhara chakra, then select appropriate practices. By correcting the energies called vyana and apana, couples can move from infertility to fertility. Many such plans and solutions have been developed. Both Ayurveda and yoga have excellent programs for infertility like klaipya. Some may try those too. Whether sitting for long periods, driving, or standing, the great tension in the body can be relieved in just five rounds, bringing you to a natural relaxed state. We will meet again with another session tomorrow morning. Thank you, greetings.  
  _ஒரு பாடத்திட்டம் இருக்கிறது.உதாரணமாக ஒரு வொருக்கு ஒரு இம்போட்டன்ஸ் இருக்கிறது என்று தெரிந்த உடனே என்னப்பண்ணும் உடனே நேரடியாகப் போய் ஒரு ஹாஸ்பிட்டல்ல செக் பண்ணி அதற்கு ஆன மருத்துவ முறைகளை தேர்ந்தெடுக்கிறோம். அது மிகவும் நல்ல முறையான சக்கச்புல் ஃபார்முலா அப்படியும் கூட சொல்லலாம். அது நிச்சயமாகவே வெற்றியடையக்கூடிய ஃபார்முலாதான்.ஆனால் அதற்கு முன்னால் நாம் இது போன்ற அடிப்படையான சில விஷயங்களையும் மாற்றியமைப்பதற்கு முயற்சி செய்து விட்டு அதன் பின் நாம் ஒரு மருத்துவ ஆலோசனை அல்லது மருத்துவ நிலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகலாம். ஏனெனில் இது அடிப்படையான இந்த யோகப் பயிற்சிகள் என்ன பண்ணுவோம் என்று ஒரு மூன்று மாதத்துல ஒரு ஆரோக்யமான தம்பதிகளை உருவாக்கியிடும். அதற்கு பின் பிறக்கக்கூடிய குழந்தை என்பது ஆரோக்யமான குழந்தையாகத்தான் இருக்கும் என்பதால் முதலில் முளாதாரத்தில் இருக்கக்கூடிய முளாதாரச் சக்கரம் என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்தல். அப்புறம் அதற்கான பயிற்சி திட்டங்களை தேர்ந்தெடுத்தல். இந்த வியானன் என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும் அப்பானன் என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும் சரிசெய்வதன் மூலமாக குழந்தை இன்மையிலிருந்து குழந்தை பாக்கியம் அடையக்கூடிய ஒரு தம்பதிகளாக மாற்றி விடலாம் என்றுதான் யோகமரவு முன்னைக்கிறது. இப்படிப் பல்வேறு திட்டங்களை, பாடத்திட்டங்களையும் அதற்குத் தீர்வுகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். க்ளைப்யம் என்று சொல்லக்கூடிய மலட்டுத்தன்மைக்கும் ஆயுர்வேதத்திலும் சரி, யோகமரவிலும் சரி, மிகச் சிறப்பான சில பாடத்திட்டங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் அதையும் முயன்றும் பார்க்கலாம்.நீண்ட நேரம் உட்கார்ந்தோ அல்லது வாகனம் ஓட்டிக்கொண்டு இருந்தாலோ அல்லது நின்றுக்கொண்டு இருந்தாலோ, அதனால் இந்த உடம்பில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய இறுக்கத்தை வெறும் ஐந்து சுற்றுக்கள் நீங்கள் முழுமையாக நீக்கி ஒரு இயல்பான ஓய்வான நிலைக்க வந்துவிடலாம். மீண்டும் ஒரு பைச்சுடன் நாளைக்காலை சந்திப்போம். நன்றி, வணக்கம்._
